Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்

In டெனிஸ்
April 25, 2018 7:18 am gmt |
0 Comments
1055
“இப்போதைக்கு ஓய்வு பெற்றுக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை” என உலகில் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார். உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஷரபோவா ஊக்க மருந்து பாவனைச் சர்ச்சையில் சிக்கி 15 மாத போட்டித்தடைக்கு தள்ளப்பட்டார...
In விளையாட்டு
March 21, 2018 4:34 am gmt |
0 Comments
1062
நான் உடல் தகுதியுடன் களத்தில் இறங்கிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் எனது முழுத்திறமையினையும் வெளிப்படுத்தி உள்ளேன். அதனால் யாரிடமும் எதனையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு நேர்க...
In உலகம்
February 10, 2018 3:24 am gmt |
0 Comments
1109
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ விருந்துபசாரத்தில், வடகொரியா அதிகாரிகளுடன் கலந்துகொள்ளாமல் அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தவிர்த்துள்ளார். வடகொரியாக் குழுவின் தலைவரான கிம் யொங் நாம், மேற்படி இரவுவேளை விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அதேவேளை, ...
In உலகம்
February 7, 2018 12:31 pm gmt |
0 Comments
1131
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி பங்கேற்கவுள்ளமைக்குத் தென்கொரியா வரவேற்புத் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் நிகழ்வில் வ...
In உலகம்
February 6, 2018 10:49 am gmt |
0 Comments
1204
குளிர்கால ஒலிம்பிக் போட்டியையிட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆயிரத்து 200 பாதுகாப்புப் படை வீரர்கள், ஒருவகையான  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  அப்படை வீரர்கள் கடமையிலிருந்து மீளப் பெறப்பட்டுள்ளதாக, தென்கொரிய ஒலிம்பிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குப் பதிலாக,...
In உலகம்
February 6, 2018 5:43 am gmt |
0 Comments
1288
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், ஒரு கொடியின் கீழ் இரு கொரியாக்களும் அணிவகுத்துச் செல்வதன் மூலம், சமாதானத் தகவலை வெளியிட முடியுமென, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பச் தெரிவித்துள்ளார். குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக தென்கொரியாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர...
In உலகம்
February 4, 2018 7:25 am gmt |
0 Comments
1241
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முதல் நாளன்று, வடகொரியா மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ராணுவம் நிறுவப்பட்டதை ஆதரிக்கும் வகையில், வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு, ஒவ்வொரு வருடமும் ஏப்ரலில் நடைபெறுவது வழமையாகும்.  இருப்பினும், இந்த வருட...
In உலகம்
January 27, 2018 10:49 am gmt |
0 Comments
1194
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, இடங்களைப் பார்வையிட்ட வடகொரியாவின் மற்றுமொரு குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் பயோஸாங் மாவட்டத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற...
In உலகம்
January 27, 2018 9:55 am gmt |
0 Comments
1279
வீழ்ச்சியடைந்துள்ள தமது பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்குடனையே, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனைகள் காரணமாக, அந்நாட்டின் மரபுவழிப்...
In உலகம்
January 15, 2018 4:03 am gmt |
0 Comments
1178
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கச் சம்மதித்துள்ள நிலையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. பன்முன்ஜொம் கிராமத்தில் கலந்துரையாடல் நடைபெறுவதுடன், இரண்டு தரப்புகளிலிருந்தும் 4 பேரைக் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. வட...
In விளையாட்டு
January 7, 2018 10:08 am gmt |
0 Comments
1217
தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது. சீனதலைநகர் பீஜிங்கில் அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது வடகொரிய சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி சாங் உங் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். தென்கொரியாவின் பியங்சாங் நகரில் எ...
In உலகம்
January 2, 2018 7:06 am gmt |
0 Comments
1180
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொள்ளும் நோக்கில், எதிர்வரும்  9ஆம் திகதி வடகொரியாவுடன் தென்கொரியா உயர்மட்டக் கலந்துரையாடல் நடத்த இணங்கியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் அழைப்பை ஏற்று, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா இணங்கியுள்ளதாக, சர்...
In கிாிக்கட்
November 20, 2017 5:31 am gmt |
0 Comments
2097
கிரிக்கெட் விளையாட்டானது இந்தியாவின் விளையாட்டு உலகையே கெடுத்து விட்டதாக ஜமேக்காவின் பிரபல தடகளவீரர் லின்போர்ட் கிறிஸ்டி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கிரிக்கெட் போட்டிகளுக்கே அதி முக்கியத்துவம் கொ...
In விளையாட்டு
October 19, 2017 9:05 am gmt |
0 Comments
2029
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி, ஏழு ஆண்டு காலமாக பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தனது 13வது வயதில் இருந்து அணியின் வைத்தியர் நசாரால், ஏழு ஆண்டு காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கண்ணீல் மல்க குறிப்பிட்டுள்ளார். இதுக...
In இலங்கை
September 3, 2017 11:34 am gmt |
0 Comments
1409
இலங்கையின் 43 ஆவது தேசிய விளையாட்டு விழா இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மாத்தறையில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தேசிய ஒலிம்பிக் தீப பவனி நேற்று (சனிக்கிழமை) வவுனியாவில் இருந்து மன்னாரை வந்தட...
In கனடா
August 3, 2017 9:46 am gmt |
0 Comments
1410
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட மொன்றியல் விளையாட்டு அரங்கம், சட்டவிரோதமாக அமெரிக்க- கனேடிய எல்லையை கடந்து கியூபெக்கிற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் முகமாக குறித்த அரங்கத்தில் சுமார் 150 குடிசைகள் அமை...
In விளையாட்டு
June 29, 2017 7:35 am gmt |
0 Comments
1180
2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், 100 மற்றும் 200 மீற்றா் ஓட்டப் போட்டிகளை பார்வையாளா் பகுதியில் அமா்ந்து பார்வையிடவுள்ளதாக, உலகின் அதி வேக ஓட்ட வீரரான உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். செக்குடியரசில் நடைபெறவுள்ள உலக தடகள போட்டிகளில் பங்கேற்பதற்காக, உசைன் போல்ட் அங்கு சென்றுள்ளா...
In விளையாட்டு
June 10, 2017 10:06 am gmt |
0 Comments
1242
ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுக்களை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. உலகிலேயே மிக முக்கிய விளையாட்டுப் போட்டியாக கருத்துப்படுவது ஒலிம்பிக் போட்டி தான். இந்த ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்தாண்டு பிரேசிலிலுள்ள ரியோடி ஜெனிரோ நகரில்...
In விளையாட்டு
June 4, 2017 5:15 pm gmt |
0 Comments
4731
 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த சுசந்திக்கா ஜயசிங்க தனது பதக்கங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த தீர்மானத்திற்...