Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஓஹி’ புயல்

In இந்தியா
February 8, 2018 11:30 am gmt |
0 Comments
1273
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தமிழக அரசு கோரியிருந்த 5000கோடி ரூபா நிதியினை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த கோரிக்கைக்கு நிராகரிப்பு அறிக்கையை முன்வைத்துள்ளது மத்திய அரசு. ஓஹி புயலின் தாக்கத்தை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வீ...
In இந்தியா
January 23, 2018 8:49 am gmt |
0 Comments
1493
ஓஹி புயலில் சிக்கிய 51 வயதுடைய புஷ்பராஜன் என்னும் மீனவர், 53 நாட்களின் பின்னர் அவரது ஊரை சென்றடைந்துள்ளார். கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கருப்பண்ணகரா  பகுதியைச்  சேர்ந்த இவர், நேற்று (திங்கட்கிழமை) மாலை வீடு திரும்பியுள்ளார். வீடுதிரும்பிய இவர் தனது மகள் பிரியங்கா மற்றும் பேரப்பிள்ளைகளை கட்டியணைத்து மகிழ்...
In இந்தியா
December 28, 2017 12:21 pm gmt |
0 Comments
1191
ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு மத்திய அரசு 7, 340 கோடி ரூபா நிதி ஒதுக்க வேண்டும் என கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஓஹி புயலின் தாக்கம் குறித்து ஆய்வை மேற்கொள்ளும் மத்திய குழுவை நேற்று (புதன்கிழமை) சந்தித்த கேரள முதலமைச்சர் பிரனராயி விஜயன் இந்த கோரிக்கையை விடுத்துளார். ஓஹி புயலின...
In இந்தியா
December 28, 2017 12:02 pm gmt |
0 Comments
1182
ஓஹி புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய பல நாட்கள் கடந்த பின்னர் மத்திய குழு சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மத்தியகுழுவின் வருகை குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே ...
In இந்தியா
December 27, 2017 10:06 am gmt |
0 Comments
1182
ஒஹி புயலின் தாக்கத்தினால் கடந்த டிசம்பர் 15ஆம் திகதி வரை 400 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒஹி புயலில் சிக்கிய மீனவர்களில் டிசம்பர் 15ஆம் திகதி வரை 845 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள...
In இந்தியா
December 22, 2017 8:23 am gmt |
0 Comments
1198
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தவறாக சித்தரிக்கும் வகையிலான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பார்வையிடச்சென்ற முதல்வர் அணிந்திருந்த சட்டையில், மோடியின் ...
In இந்தியா
December 21, 2017 10:13 am gmt |
0 Comments
1315
ஓஹி புயலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 57 மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கரை திரும்பியுள்ளனர். எனினும் மேலும் 156 பேரின் நிலை என்ன என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கொச்சி கடல் பகுதியில் வள்ளவிளையைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை குமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிர...
In இந்தியா
December 18, 2017 3:19 am gmt |
0 Comments
1380
ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நியாயமான முறையில் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என, காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் மூலமே ராகுல்காந்தி மேற்படி வலியுறுத்தியுள்ளார். குறித்த ...
In இந்தியா
December 16, 2017 3:23 am gmt |
0 Comments
1255
ஓஹி புயலினால் பாதிக்கப்பட்டு காணாமல்போன 5 இலங்கை மீனவர்கள் உட்பட 700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய கப்பற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மேற்கொண்ட மீட்பு பணிகளின்போது இவர்கள் மீட்கப...
In இந்தியா
December 15, 2017 12:18 pm gmt |
0 Comments
1203
ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி, கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் அதிக பாதிப்பிற்குள்ளான கன்னியாகுமரி மாவட்டத்திலே, இன்று (வெள்ளிக்கிழமை) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரப்பர் விவசாயத்திற்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் ர...
In இந்தியா
December 14, 2017 12:19 pm gmt |
0 Comments
1275
ஓஹி புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 433 மீனவர்களை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் உள்துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்க...
In இந்தியா
December 14, 2017 9:26 am gmt |
0 Comments
1217
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் வலுவாக முன்வைப்போம் என,  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) கன்னியாகுமரி சின்னத்துறையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து உரையாற்றிய ராகுல்காந்தி மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது தங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மீனவப்பெண...
In இந்தியா
December 12, 2017 11:17 am gmt |
0 Comments
1153
ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட, கன்னியாகுமரி கிராமத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரியின் உயர் பாதிப்பிற்கு உள்ளான எட்டு இடங்களை, மு...
In இந்தியா
December 12, 2017 6:30 am gmt |
0 Comments
1198
ஓஹி புயல் காரணமாக, காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுக்கு ஆதரவாக, தரமணி சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்தும் நான்கு நாட்களாக மீனவர்களின் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (செவ்வாய்கிழமை), சென்னையில் சட்டத்துறை மாணவர்களும் ம...
In இந்தியா
December 11, 2017 5:41 am gmt |
0 Comments
1231
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழக மீனவர்கள், 11 நாட்களின் பின்னர் மீண்டும் தொழிலில் ஈடுபட்ட தீர்மானித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திவந்த நிலையில், குறித்த போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவுக்கு வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....
In இந்தியா
December 10, 2017 7:01 am gmt |
0 Comments
1242
காணாமல் போன மீனவர்களை ஆழ்கடல் பகுதியில் தேடுமாறு வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் நேற்று குறித்த போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படை கரையோரங்களில் மட்டும் தேடுதலை மேற்கொள்...
In இந்தியா
December 10, 2017 5:27 am gmt |
0 Comments
1252
ஓஹி புயலில் காணாமல் போனவர்களை கண்டறிந்து தரும்படி கோரி, மீனவ அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாம்பன் பேரூந்து நிலையத்திற்கு எதிரே, நேற்று (சனிக்கிழமை) இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ அமைப்புக்கள், மீனவப்பெண்கள் அமைப்பு,...
In இந்தியா
December 9, 2017 12:20 pm gmt |
0 Comments
1144
ஓஹி புயல் மீட்புபணிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘பு...
In இந்தியா
December 9, 2017 6:04 am gmt |
0 Comments
1191
ஓஹி புயலின் காரணமாக திசைமாறி லட்சதீவு கரையினை சென்றடைந்த 45 தமிழக மீனவர்களை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொச்சிக்கு அழைத்து சென்றுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை அழைத்து செல்லப்பட்ட இவர்களுக்கு, உடனடி நிவாரணமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளினால் 2500 ரூபா வழங்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் நாகை, கன்னியாகுமரி மற்றும் தூ...