Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கஞ்சா

In இலங்கை
April 23, 2018 7:18 am gmt |
0 Comments
1031
மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில், 18 வயது இளைஞனிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செங்கலடிச் சந்தியில் வைத்து வழி மறித...
In இலங்கை
April 18, 2018 8:28 am gmt |
0 Comments
1100
கிளிநொச்சி பூநகரி பொலிஸாரால் 37 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை குறித்த கஞ்சா போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டபோதே கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பொலிஸாரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு, மூவர் கைது செய...
In இலங்கை
March 19, 2018 7:06 am gmt |
0 Comments
1050
ஏறாவூர் – தைக்கா வீதியில் அநாமதேயமாகக் காணப்பட்ட பொதியொன்றிலிருந்து கேரள கஞ்சா இன்று (திங்கட்கிழமை) காலை கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையிலான பொலிஸ் அணியினர் குறித்த பொதியை கைப்பற்றினர். மே...
In இலங்கை
March 2, 2018 9:02 am gmt |
0 Comments
1106
யாழ். பருத்தித்துறை இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை நெல்லியடி பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த வீட்டொன்றினை நேற்று (வியாழக்கிழமை) இரவு சுற்றிவளைத்த பொலிஸாரால் அங்கு கஞ்சா பொதி செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 பேரை கைது செய்ததுடன்10 கிலோ கிராம் கஞ்சாவை...
In இலங்கை
January 11, 2018 5:13 am gmt |
0 Comments
1149
காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் உள்ளூராட்சித் தேர்தலில் காத்தான்குடி நகரசபையில் யோட்டியிடும் வேட்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித...
In கனடா
January 6, 2018 11:38 am gmt |
0 Comments
1079
கனடாவில் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கனேடிய பொதுச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரையில் கஞ்சா போதைப் பொருளை பயன்பட...
In அனுராதபுரம்
December 15, 2017 5:05 am gmt |
0 Comments
1227
சாவகச்சேரியில் இருந்து கொழும்புக்கு மீன்களைக் கொண்டு சென்ற கூலர் வாகனத்துக்குள் இருந்து கஞ்சா போதைப் பொருள்களை மீட்டுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் குறித்த வாகனம் சோதனையிடப்பட்டபோது மீன்களுக்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது....
In இலங்கை
December 10, 2017 8:21 am gmt |
0 Comments
1214
மஸ்கெலியா மற்றும் வட்டவளை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா பகுதியில் வைத்து 24500 மில்லிகராம் கஞ்சாவுடன் 4 பேரும் வட்டவளை பகுதியில் கேரளா கஞ்சா சிறிய பக்கற்றுக்கள் வைத்திருந்த 3 பேருமாக மொத்தம் 7 பேர் கைது செய...
In இலங்கை
December 4, 2017 9:05 am gmt |
0 Comments
1162
சிவனொளிபாதமலைக்கான யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே, கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7550 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் நோட்டன்பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து ஹற...
In இலங்கை
December 1, 2017 6:33 am gmt |
0 Comments
1272
இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாக யாழ்.வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக...
In இலங்கை
November 30, 2017 12:30 pm gmt |
0 Comments
1395
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் 12 கிலோகிராம் அளவிலான கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர், நேற்றைய தினம் குறித்த பகுதியூடாக பயணிக்கும் வாகனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது பருத்தித்துறை...
In இலங்கை
November 23, 2017 10:34 am gmt |
0 Comments
1156
வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார். வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட...
In இலங்கை
November 21, 2017 7:19 am gmt |
0 Comments
1289
வவுனியாவில் (திங்கட்கிழமை) நேற்று இரவு 10.30 அளவில் இரு வேறு இடங்களில் இருந்து கஞ்சா போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இருவரைக் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தனிமையாக நின்ற ஒருவரை சோதனையிட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கொண்டு ...
In இலங்கை
November 19, 2017 6:59 am gmt |
0 Comments
1439
யாழ். கோப்பாய் பகுதியில் 2 இலட்சம் பெறுமதியான 2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், இன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக யாழ். விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக...
In இலங்கை
November 19, 2017 4:53 am gmt |
0 Comments
1346
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (சனிக்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 24 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் சோதன...
In இலங்கை
October 1, 2017 3:57 pm gmt |
0 Comments
1275
வவுனியா பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வவுனியா மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ரசிக்கா ராஜபக்ச தலைமையிலான குழு...
In இலங்கை
September 17, 2017 11:18 am gmt |
0 Comments
1209
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடையில் 2250 மில்லிகிறாம் கஞ்சாவை வைத்திருந்த இளைஞர் ஒருவர் காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவர் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி எம்.ஐ.எம்.ரிஸ்வி முன்னிலையில் ஆஜர்படு...
In இந்தியா
September 17, 2017 8:45 am gmt |
0 Comments
1164
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறையில் கர்நாடக பொலிஸார் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். குறித்த சோதனை காரணமாக பெங்களூர் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று  நள்ளிரவே (சனிக்கிழமை) பொலிஸார் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படு...
In இலங்கை
September 14, 2017 7:28 am gmt |
0 Comments
1639
கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்...