Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடம்பூர் ராஜூ

In இந்தியா
July 11, 2018 10:35 am gmt |
0 Comments
1072
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதில், தமிழக அரசுக்கு ஆட்சேபனை இல்லையென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்ற, ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் வழங்கிய போதே  தமிழக விளம்பரத்துறை அமைச்சர் இத...
In இந்தியா
May 9, 2018 11:10 am gmt |
0 Comments
1150
ஜல்லிக்கட்டு போன்று காவிரி போராட்டத்திலும் வெற்றிப்பெறுவது நிச்சயம் என, தமிழகத்தின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குவதில் கர்...
In இந்தியா
January 2, 2018 4:47 am gmt |
0 Comments
1175
தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை  என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அரசு அரசி மருத்துவமனையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு உரையாற்றும்   போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்...
In இந்தியா
January 2, 2017 3:52 am gmt |
0 Comments
1496
அ.தி.மு.க. பொதுச்செயலராகப் பதவியேற்ற சசிகலா விரைவில் தமிழக முதல்வராவார் என மாநில அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மூவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அஞ்சலி...