Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடற்படை

In இலங்கை
January 17, 2018 11:37 am gmt |
0 Comments
1031
நாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 3 படகுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ள...
In இலங்கை
January 12, 2018 1:44 pm gmt |
0 Comments
1038
முசலி-காயக்குழி கிராம பகுதியில், சுமார் 356 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஆகியோர் இணைந...
In இந்தியா
January 10, 2018 4:50 am gmt |
0 Comments
1085
இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற கப்பலுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, பாதுகாப்பு அமைச்சருக்கு வரவேற்பளித்திருந்தார்.  இந்தியாவின் மேற்கு கடற்கரையில் நங்கிரமி...
In இலங்கை
January 7, 2018 9:54 am gmt |
0 Comments
1116
காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் சிதம்பரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்.ஆளுநனர் அலுவலகத்தில் வைத்து நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்...
In இலங்கை
December 14, 2017 9:35 am gmt |
0 Comments
1199
யாழ்ப்பாணம் காரைநகர் மடத்துவெளி மாதிரி கிராமத்தை கடற்படையினர் சுவீகரித்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் சங்கானை மாவட்ட செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான மடத்துவெளி மாதிரி கிராம மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழ...
In இந்தியா
December 11, 2017 5:41 am gmt |
0 Comments
1161
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழக மீனவர்கள், 11 நாட்களின் பின்னர் மீண்டும் தொழிலில் ஈடுபட்ட தீர்மானித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திவந்த நிலையில், குறித்த போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவுக்கு வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....
In இந்தியா
December 10, 2017 6:32 am gmt |
0 Comments
1160
ஓஹி புயலில் சிக்கி, லட்சதீவு கரையை சென்றடைந்த 163 மீனவர்கள், கொச்சிக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), ஐ.ஏ.எஸ். அதிகாரிகளினால் இவர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மீனவர்களுக்கு, மருந்து மற்றும் உணவு, சிறிது தொகை பணஉதவிகள் என்பன தற்காலிகமாக வழங்கப்பட்...
In இலங்கை
December 4, 2017 10:06 am gmt |
0 Comments
1170
சீரற்ற காலநிலை தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏற்படவிருந்த அழிவுகளை குறைத்துக் கொள்ள முடிந்ததாகவும், அந்நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (...
In இந்தியா
December 4, 2017 6:51 am gmt |
0 Comments
1165
ஒஹிப் புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ள ளை மீட்கும் பணிகளை இந்திய கடற்படை, விமானப் படை, கரையோரப் பாதுகாப்பு படை என்பன துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர். கடந்த வாரம் இந்தியாவின் கன்னியாக்குமரி மாவட்டத்தை ஒஹிப் புயல் தாக்கியதில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாது அனர்த்தத்திற்குள் சிக்கியிருந்த ...
In இலங்கை
December 2, 2017 4:07 am gmt |
0 Comments
1131
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களும் இன்று முற்பகல் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 20 பேர் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீ...
In இலங்கை
November 30, 2017 12:26 pm gmt |
0 Comments
1320
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேர் சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் இருந்த மேலும் சிலர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது தப்பிச் சென்றுள்ளதாகவும், குறித்த படகின் உரிமையாளர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும...
In இலங்கை
November 30, 2017 7:26 am gmt |
0 Comments
1053
கடற்படையின் 22ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற குறித்த சந்திப்பில்   பிரதமர் கடற்படை தளபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இருவருக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடல் ...
In இலங்கை
November 29, 2017 9:49 am gmt |
0 Comments
2049
கடல் மார்க்கமாக நியூசிலாந்து நாட்டுக்குச் சட்டவிரோதமாகச் செல்வதற்குத் தயாராகவிருந்த மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து உடப்பு பொலிஸாரும், கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த இளை...
In இந்தியா
November 27, 2017 6:04 am gmt |
0 Comments
1226
உலகில் தலை சிறந்த கடற்படை சோழர்களின் கடற்படையே என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி தேசிய கடற்படைத் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் மான் கி பாத் எனப்படும் வானொலி நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். த...
In இலங்கை
November 16, 2017 7:30 am gmt |
0 Comments
1145
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டது. கைதுசெய்யப்ப...
In இலங்கை
November 14, 2017 5:44 pm gmt |
0 Comments
1301
மன்னார் பள்ளிமுனையில் கரை திரும்பிய மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரை மீன்களை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும் குறித்த மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நே...
In இலங்கை
November 11, 2017 7:06 am gmt |
0 Comments
1143
ஐக்கிய அமெரிக்க கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கேப்டன் பிரான்க் லின்கோஸ் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு குறித்தும், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப...
In இலங்கை
November 10, 2017 1:44 pm gmt |
0 Comments
1420
சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர். சுமார் 165.3 மீற்றர் நீளமும் 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப...
In இலங்கை
November 8, 2017 5:32 am gmt |
0 Comments
1937
இலங்கைக்கு கடந்த இரண்டு மாத காலமாக வெளிநாட்டு போர்க்கப்பல்களும் பாதுகாப்புக் கப்பல்களும் வந்து செல்வது, அரசியல் வட்டாரங்களில் பல அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் இறையாண்மையில் சர்வதேச நாடுகள் தலையிடுவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, நாட்டின் வளங்களை...