Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டன ஆர்ப்பாட்டம்

In இலங்கை
March 19, 2018 4:18 am gmt |
0 Comments
1621
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ள உலகளாவிய இலங்கை மன்றம், அதனை கண்டித்து ஜெனீவாவில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு முன்னால் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் இலங்கையர்களின் பங்களி...
In இலங்கை
March 10, 2018 4:32 am gmt |
0 Comments
1098
கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முற்பகல்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருக்கின்றது. இதன்போது, பொது அமைப...
In இலங்கை
December 6, 2017 10:58 am gmt |
0 Comments
1151
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து பாதையான கல்லடி பாலத்தினை மறித்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நல்லாட்சியில் கிழக்கு மாகாணசபையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று காலை இந்த ஆர்ப்பா...
In இலங்கை
September 19, 2017 6:46 am gmt |
0 Comments
1203
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 36 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை )காலை கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1981 குடும்பங்கள் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஊடக சமூர்த்தியை பெற்றுக்கொண்ட நிலையில் தற...
In இலங்கை
April 14, 2017 8:40 am gmt |
0 Comments
1208
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை)  கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்படி கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவு...
In இந்தியா
March 29, 2017 11:23 am gmt |
0 Comments
1183
தமிழக நலன்களுக்கு எதிராக மத்தியில் நரேந்திரமோடி அரசு வஞ்சகப் போக்குடன் செயற்படுவதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நடத்தப்படவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெள...
In இந்தியா
March 26, 2017 4:56 am gmt |
0 Comments
1190
தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் குழு தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்ப...
In இந்தியா
March 9, 2017 8:31 am gmt |
0 Comments
1233
தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக...