Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி

In இலங்கை
June 16, 2018 3:31 pm gmt |
0 Comments
1139
யாழ்ப்பாணத்தில் சிங்கள மாணவர்களின் பல்கலைக்கழக கல்விற்கும், வடக்கில் பௌத்தத்திற்கும் எவ்விதமான சுதந்திரமும் இல்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிடப்பட்டுள்ளது. கண்டிக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இன்று (சனிக்கிழமை) சந்தித்த மல்வத்து பீடத்...
In இலங்கை
June 16, 2018 3:00 am gmt |
0 Comments
1105
கண்டி பூஜாபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது 12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி படகோல்லதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபரை இன்று (சனிக்கி...
In இலங்கை
June 9, 2018 9:02 am gmt |
0 Comments
1047
பாதாள உலகக் குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கண்டி – மடவளை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதாள உலகக் குழுவின் மு...
In இலங்கை
May 28, 2018 5:00 am gmt |
0 Comments
1123
கண்டியில் இடம்பெற்ற இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவை பெண் மருந்தாளர் ஒருவர் தாக்கியுள்ளார். அநுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமித் வீரசிங்க காய்ச்சல் காரணமாக கடந்த 24ஆம் திகதி சிறைச்சாலைய...
In இலங்கை
May 24, 2018 3:46 am gmt |
0 Comments
1070
கண்டி, ஹுலுகல பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக  பன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கண்டி- பபருல்ல வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தொடரும் அதிகரித்த மழைவீழ்ச்ச...
In இலங்கை
May 23, 2018 10:26 am gmt |
0 Comments
1072
கண்டியில் இடம்பெற்ற கலவரம் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு நாம் சென்றால் இதைப் பற்றியே கேட்கின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குர...
In கிாிக்கட்
May 22, 2018 8:45 am gmt |
0 Comments
1038
மேற்கிந்திய தீவுகளில் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அந்தத் தருணத்துக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் நிமித்தம் இலங்கை கிரிக்கட் அணி ஒருவார கால ...
In இலங்கை
May 22, 2018 3:39 am gmt |
0 Comments
1073
மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவு நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட்டிருந்தது. புஸ்ஸல்லாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து குறித...
In இலங்கை
May 9, 2018 6:24 am gmt |
0 Comments
1070
கண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவினால் இன்று முன்னெடுக்கப்படும் விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது வன்முறை இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று விசாரணையை முன்னெடுக்க ஆணைக்குழு தீ...
In இலங்கை
May 5, 2018 5:09 pm gmt |
0 Comments
1928
கண்டி – மைலைப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திலீப் என அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்...
In இலங்கை
May 5, 2018 11:36 am gmt |
0 Comments
1048
நீர் கட்டணத்தில் கடந்த 5 வருடங்களாக  மாற்றங்கள் ஏதும் கொண்டுவரப்படாமையால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்  சபை நிதி தொடர்பில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக , நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றி...
In இலங்கை
May 5, 2018 4:34 am gmt |
0 Comments
1060
கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளுக்கும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்க்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த கலந்துரையாடல் இட...
In இலங்கை
April 23, 2018 6:19 am gmt |
0 Comments
1042
கண்டியில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 18 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்கள...
In இலங்கை
April 17, 2018 4:34 pm gmt |
0 Comments
1467
கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில், களனி கங்கையில் நீராட சென்ற நாடக நடிகையொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில் இச்சம்வம் நடந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான, கண்டி-புப்புரஸ்ஸ பகுதியை சேர்ந்த துஷானி த சில்வா என தெரியவந்துள்ள...
In இலங்கை
April 13, 2018 3:17 pm gmt |
0 Comments
1078
பிறக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்தை விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்தை மகாநாயக தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த...
In இலங்கை
April 13, 2018 10:56 am gmt |
0 Comments
1184
சமூக வளைத்தளங்களில் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்புதல் மற்றும் போலி தகவல்களை பரப்புவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்போவதாக, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறி...
In இலங்கை
April 10, 2018 2:16 am gmt |
0 Comments
1270
கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில்,  இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தென்ன மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளிகள் வாணிப நிலையங்கள், மத வழிபாட்டு இடங்களை தீயிட்டு எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின...
In இலங்கை
April 9, 2018 4:06 am gmt |
0 Comments
1181
கண்டி மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்று, விசாரணைகளை முன்னெடுக்க  மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறியும் பொருட்டு குறித்த பகுதிகளுக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டு தகவலை திரட்ட ஆணைக்குழு நடவடிக்கை...
In இலங்கை
April 7, 2018 12:12 pm gmt |
0 Comments
1157
கண்டி, பன்வில பகுதியிலுள்ள  ஹூலு கங்கையில் நீராடச் சென்ற ஐவர் இன்று (சனிக்கிழமை) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் இன்னும் கண்...