ஒழுக்கம் மிகவும் அவசியமானதுதான். அதற்காக எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு விதிப்பது கூடாது. மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் தொடங்கி மரணம் வரையில் நீடிக்கிறது. நாமும் இன்றும் பல விஷயங்களை புதிதாக அனுபவித்து அறி கிறோம். அதுபோலவே நமது குழந்தைகளும், தங்கள் அறிவுணர்ச்சியால் மெல்ல மெல்ல தங்கள் தவறுகளை...