Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்ணிவெடி

In இலங்கை
June 8, 2018 2:48 pm gmt |
0 Comments
1051
வட.மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கே மேற்படி நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட...
In உலகம்
March 30, 2018 4:41 am gmt |
0 Comments
1198
இயேசுநாதர் ஞானஸ்ஞானம் பெற்ற புனித இடமாகக் கொள்ளப்படும் ஜோர்டான் நதிக்கரையோரத்தை அண்டிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையை, ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் தொடங்கியுள்ளனர். ஈஸ்டர் முதல் கிறிஸ்மஸ்வரை எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளதாகத் ...
In உலகம்
March 16, 2018 10:10 am gmt |
0 Comments
1165
கம்போடியாவில் கண்ணிவெடி வெடித்ததில் இருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்போங் ஸ்பியூ (Kampong Speu) மாகாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) கூட்டு ராணுவப் பயிற்சி இடம்பெற்றவேளை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இதன்போது, அவுஸ்ரேலியப் பிரஜையொருவர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன...
In இலங்கை
March 9, 2018 7:10 am gmt |
0 Comments
1069
கிளிநொச்சி, முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுமென கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குத் தொண்டு நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள...
In இலங்கை
March 7, 2018 9:23 am gmt |
0 Comments
1063
கண்ணிவெடி அகற்றும் பணிகளை விரைவாக முன்னெடுத்துச் செல்வதற்கு மேலும் நிதியுதவிகள் வழங்கப்படும் என கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். முகமாலைப் பகுதிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன்; அங்கு ...
In இலங்கை
March 6, 2018 4:56 am gmt |
0 Comments
1230
கிளிநொச்சி முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் குறித்த நடவ...
In இலங்கை
March 5, 2018 12:05 pm gmt |
0 Comments
1122
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இ...
In இலங்கை
March 5, 2018 12:44 am gmt |
0 Comments
1141
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட்  அல் ஹுசேன் நாளை (செவ்வாய்க்கிழமை) முகமாலைக்குச் செல்லவுள்ளார்.  நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக  நேற்று கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை  முகமாலையில் பார்வையிடுவார...
In இலங்கை
March 4, 2018 12:03 pm gmt |
0 Comments
1279
கண்ணிவெடிகளை தடை செய்வதற்காக சாசனத்தின் விசேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன், இலங்கைக்கான தமது விஜயத்தை ஆரம்பித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் இலங்கையைச் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 7ஆம் திகதிவரை நாட்டில் தங்...
In இலங்கை
February 6, 2018 10:18 am gmt |
0 Comments
1155
பளை – மண்டலாய் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியைப் பார்வையிடுவதற்காக ஜப்பானின் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர். குறித்த பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் இடத்தை பார்வையிட்டதுடன், அகற்றப்பட்ட வெடிபொருட்களையும் பார்வையிட்டனர். இதுவரை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் 2500 ஏக்கர் பரப்பள...
In இலங்கை
January 11, 2018 3:18 am gmt |
0 Comments
1209
கொத்துக்குண்டு பாவனையை முற்றாக தடை செய்யும் 2008ஆம் ஆண்டு சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டுமென, கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான இலங்கை பிரசாரக் குழுவினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுவ...
In இலங்கை
December 28, 2017 11:32 am gmt |
0 Comments
1167
வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 90 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வடக்கில் புதைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 190 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் முன்வந்தது. இது தொ...
In இலங்கை
October 11, 2017 11:42 am gmt |
0 Comments
1240
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, அமெரிக்க தூதரக குழுவினர் இன்று (புதன்கிழமை) பார்வையிட்டனர். இப் பகுதியில் அமெரிக்காவின் நிதி உதவியில் டாஸ் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இச் செயற்பாடுகள் தொட...
In இலங்கை
October 6, 2017 11:57 am gmt |
0 Comments
1447
கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு பிரித்தானிய அமைச்சர் குழு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தது. முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், இந்திராபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர் அங்கு மீள்குடியே...
In இலங்கை
September 13, 2017 7:53 am gmt |
0 Comments
1188
யுத்த சூழ்நிலை காரணமாக கண்ணிவெடியால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுக்கு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி இன்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஆர்.எம்.சந்திரராசா வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பாலசரஸ்வதி ஆ...
In இலங்கை
May 22, 2017 11:32 am gmt |
0 Comments
1489
கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு, ஜப்பானிய தூதரக அதிகாரிகள் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ளனர். ஜப்பானிய மக்களின் நன்கொடையில் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கேட்டறிந்த அதிகாரிகள், கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதி...
In இலங்கை
November 30, 2016 10:11 am gmt |
0 Comments
1305
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பில் கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை)  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. யுத்த காலத்தில் முகமாலை முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதியில் இரு தரப்பினராலும் விதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை டாஸ் என...