Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
May 19, 2018 3:41 am gmt |
0 Comments
1021
சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடா அவதானம் செலுத்த வேண்டுமென, இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை களைவது தொடர்பில் கனடா முன்னே...
In கனடா
May 11, 2018 9:10 am gmt |
0 Comments
1023
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம்...
In கனடா
May 11, 2018 8:27 am gmt |
0 Comments
1026
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் ...
In கனடா
May 2, 2018 12:16 pm gmt |
0 Comments
1128
கனடாவில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நுழையும் நைஜீரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நைஜீரியர்களுக்கான சுற்றுலா விசா தொடர்பில் கனடா கடும் விதிகளை விதிக்கவுள்ளது. நைஜீரியாவிலிருந்து சுற்றுலா விசாவின் மூலம் அமெரிக்கவுக்குச் செல்லும் அவர்கள் அங்கு சில காலம் தங்...
In கனடா
May 2, 2018 11:10 am gmt |
0 Comments
1207
கனடாவின் கல்கரி நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்கள் கழிவறையிலிருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கரியில் அமைந்துள்ள ஹோர் வணிக வளாகத்தின் பெண்கள் கழிவறையின் சுவற்றில் குறித்த ஆணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள...
In கனடா
May 2, 2018 10:28 am gmt |
0 Comments
1265
கனடா – ஒன்றோரியோ பகுதியில் 30 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் மார்ஷல் என்பவருக்கு அண்மையில் நிஸ்ஸான் டீலர்ஷிப் என்ற இடத்தில் இருந்து 30319.03 அமெரிக்க பெறுமதியான காசோலை ஒன்று வந்துள்ளது. குறித்த காசாலை தன...
In அமொிக்கா
May 1, 2018 3:15 am gmt |
0 Comments
1111
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிகோ நாடுகள் மீதான உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் நிர்வாகம் நீடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல், கப்பல்கள் இடைமறிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தல் போன்...
In கனடா
April 30, 2018 9:47 am gmt |
0 Comments
1046
கனடாவில் கொலை செய்யப்பபட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. ரொறென்ரோ நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது நினைவேந்தல் நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்களுடன், 2010 சன்சீ கப்பல் மூலம் கனடா சென்ற சக அகதிகளும் கலந்து கொண்டனர். கடந்...
In கனடா
April 26, 2018 7:22 am gmt |
0 Comments
1032
கனடாவின் ரொறன்ரோவில் பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண்ணே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த சில வருடங்...
In இலங்கை
April 26, 2018 4:35 am gmt |
0 Comments
1066
இலங்கையின் அபிவிருத்தி, முதலீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் கடனாவின் ஆழமான பங்களிப்பு தொடர்பாக இலங்கைக்கும், கனடாவிற்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. பூகோள விவகாரங்களுக்கான கனேடிய பணியகத்தின் தெற்காசியப் பிரிவு பணிப்பாளர் டேவிட் ஹார்ட்மன் மற்றும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோ...
In கனடா
April 25, 2018 12:42 pm gmt |
0 Comments
1043
கனடாவில் பாதசாரிகள் மீது இரக்கமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட வேன் ஒன்றின் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) டொறண்டோவின் பரபரப்பான சாலைப்பகுதியில் வாடகை வான் ஒன்றில் வந்த ஒருவர் பாதசாரிகள் ம...
In கனடா
April 25, 2018 12:29 pm gmt |
0 Comments
1045
கனடாவில் வசித்துவரும் இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர் தனது ஆடம்பர வாழ்வை உதறிவிட்டு துறவறத்தை மேற்கொண்டுள்ள விடயம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தியா – குஜராத்தைச் சேர்ந்த ஹீதா குமாரி என்பவர் கனடாவில் வேதியியல் பட்டம் பெற்றவராவார். இவர் மதத்துறவி ஒருவருடைய சொற்பொழிவு ஒன்றைக் கேட்டு அதனால் மனமா...
In கனடா
April 25, 2018 12:17 pm gmt |
0 Comments
1351
கனடாவின் பொருளியல், வணிக மற்றும் கல்வி மையமாக விளங்கும் ரொறன்ரோவில் பாதசாரிகள் மீது வானை மோதி தாக்குதல் நடத்திய நபர் பெண்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா – ரொறன்ரோ பகுதியில் பாதசாரிகள் மீது இரக்கமற்ற வகையில் வான் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர...
In கனடா
April 24, 2018 10:13 am gmt |
0 Comments
1031
கனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே, பாதுகாப்பபு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில், கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோவும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த உடன்பாட்டின் படி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய...
In உலகம்
April 24, 2018 3:42 am gmt |
0 Comments
1180
கனடாவின் பொருளியல், வணிக மற்றும் கல்வி மையமாக விளங்கும் ரொறன்ரோவில் பாதசாரிகள் மீது வானை மோதி தாக்குதல் ஏற்படுத்தியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் 25 வயதுடைய அலெக் மினாஷியன் (Alek Minassian) என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (தி...
In கனடா
April 23, 2018 12:30 pm gmt |
0 Comments
1052
இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கனடாவில் கொலைசெய்யப்பட்ட சம்பவமானது கனடாவின் புகலிடக் கோரிக்கைச் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக கடனாவின் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர் கிருஸ்ணகுமார் கனகரட்னம் என்பவர் அண்மையில் தொட...
In கனடா
April 23, 2018 12:24 pm gmt |
0 Comments
1035
பெரு நாட்டில் உள்ள மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக கூறி கனேடியர் ஒருவரை பெரு நாட்டின் அமேசான் பகுதியில் உள்ள கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலீவியா எனப்படும் குறித்த மூதாட்டி மருத்துவத்துறையில் கைதேர்தவராக காணப்பட்டு வந்துள்ளார். அவரிடம் பௌல் வூட்சோஃபி எனப்படும் கனே...
In கனடா
April 23, 2018 11:52 am gmt |
0 Comments
1039
கனடாவைச் சேர்ந்த ரொபர்ட் பெஸூ எனப்படும் பிரபலம் உலகிலேயே முதலாவது பிளாஸ்டிக்கால் ஆன மாளிகையைக் கட்டி முத்திரை பதித்துள்ளார். பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களினால் சூழல் மாசு மற்றும் கடல்வாழ் உயிரிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராக ரொபர்ட் பெஸூ அதில் இருந்து தவிர்த்துக் கொள்ள கழிவுப் பிளாஸ்டிக்கை மீள் உபயோகப்பட...
In கனடா
April 22, 2018 9:35 am gmt |
0 Comments
1074
கனடாவின் ரொரன்டோவில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவரை ரொரன்டோ பொலிஸார் கைதுசெய்துள்ளதாக கனடா ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பேருந்தில் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக 47 வயதான சண்முகநாதன் என்பவரே கைதுசெய்யப்பட்டார். இவர் பேருந்தில் பெண்களுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட...