Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனமழை

In இந்தியா
December 2, 2017 9:21 am gmt |
0 Comments
2410
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை  புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும்,  ஓரிரு இடங்களில்ம  தொடந்து மழை பெய்யும் என்றும் வானிலை மையம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. கன்னியாகுமரியை புரட்டிப்போட்ட ஓஹி புயல் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பு...
In இந்தியா
November 3, 2017 6:49 am gmt |
0 Comments
1909
தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை மாவ...
In இந்தியா
November 3, 2017 6:19 am gmt |
0 Comments
2139
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது அதேபகுதியில் நிலை கொண்டுள்ளதால் எதிர்வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடக்கு தமிழக கடலோர பகுதிகளில் மிக ம...
In இந்தியா
November 3, 2017 5:03 am gmt |
0 Comments
1622
சென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீதிகள் வெள்ளக்காடாகியுள்ளதால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை வழமை...
In இந்தியா
July 4, 2017 6:23 am gmt |
0 Comments
1274
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லகிம்பூர் மாவட்டத்தில் வீட்டினுள் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி இரண்டரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சந்த்ராபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில...
In கனடா
May 6, 2017 10:56 am gmt |
0 Comments
1323
கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் இராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது. மேலும், தரைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமானப் போக...
In ஆசியா
April 30, 2017 3:48 am gmt |
0 Comments
1171
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியிலேயே நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் குறித்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் 20க்கும் மேற்பட்டோர் காணா...
In உலகம்
March 19, 2017 10:56 am gmt |
0 Comments
1408
பெருவில் கடந்த ஐந்து நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 72ஆக உயர்வடைந்துள்ளதாக பெரு அரசு தெரிவித்துள்ளது. மேலும், 800க்கும் மேலான நகரங்களில் அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லிமாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந...
In ஆசியா
January 8, 2017 10:33 am gmt |
0 Comments
1230
கடந்த ஒரு வாரமாக தாய்லாந்தின் தென்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலைகள் ஆறுபோல் காணப்படுவதாகவும் பல இடங்களில் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ...
In அமொிக்கா
December 29, 2016 6:06 am gmt |
0 Comments
1288
மேற்கு பொலிவியாவில் தொடர்ந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேற்கு பொலிவியாவில் உள்ள 5 பிராந்தியங்களுக்கு, கனமழை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. லா பாஸ், சாண்டா குரூஸ், கோஹா...
In அவுஸ்ரேலியா
December 27, 2016 11:54 am gmt |
0 Comments
1282
அவுஸ்திரேலியாவின் உலுரு (Uluru) பிராந்தியத்தில் அமைந்துள்ள தேசிய பூங்கா பகுதியில் கிடைக்கப்பெற்ற வரலாறு காணாத கனமழையினால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர்களைத்...
In உலகம்
December 21, 2016 10:50 am gmt |
0 Comments
1197
ஃபிஜி தீவுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த கனமழையை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள், வர்த்தக நிலையங்கள், வீதிகள் என பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் ஆக்கிரமித்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர்மட்டம் 6.6 அடிவரையில் காணப்படுவதாகவும் கூறப்பட...
In உலகம்
December 17, 2016 5:50 am gmt |
0 Comments
1222
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான மோசூல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில்; இருந்து, மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது உயிரை காத்துக் கொள்ள தப்பி வந்த மக்களின் அகதி முகாம் வாழ்க்கையும், சிரமத்தின் மத்தியிலேயே நகர்வதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். குர்திஷ் நகரமான எர்பிலுக்கு அ...
In இந்தியா
December 13, 2016 4:57 am gmt |
0 Comments
1199
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேற்று (திங்கட்கிழமை) தாக்கிய வர்தா புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான வர்தா புயல் நேற்று சென்னையை கரையை கடந்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த...
In இந்தியா
December 13, 2016 4:46 am gmt |
0 Comments
1231
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நேற்று சென்னையை கடந்தபோதிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை தொடரும் என சென்னை வானிலை அவதான நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை என சென்னை வானிலை அவதான நிலைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன்...
In இந்தியா
December 12, 2016 7:02 am gmt |
0 Comments
1292
வர்தா புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் பழவேற்காடு அருகே புயல் க...
In ஆசியா
December 5, 2016 9:31 am gmt |
0 Comments
1209
மத்திய வியட்நாமில் கடந்த மாத இறுதி முதல் தற்போது வரை தொடரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக, அரச ஊடகம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் சில நாட்களுக்கு மத்திய வியட்நாமில் கனமழை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அரச ஊட...
In உலகம்
December 2, 2016 5:30 am gmt |
0 Comments
1363
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கி இறுதிப் பிடிமானமாக விளங்கும் மோசூல் நகரில் தொடரும் தீவிர மோதல்களால், உயிரைக் காத்துக் கொள்வதற்காக அங்கிருந்து பெரும் போராட்டத்தின் மத்தியில் வெளியேறி அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் ஆயிரக்கணக்கான அகதிகள். இழப்புக்களின் வேதனையை நெஞ்சில் சுமந்தவாறு சில மணிநேரத் தூக...