Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடியர்கள்

In கனடா
April 13, 2018 10:16 am gmt |
0 Comments
1052
கனடாவையே உலுக்கிய ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி வீரர்களின் பேருந்து விபத்தில், உயிரிழந்த வீரர்களுக்கு கனேடியர்கள் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் முகமாக, குறித்த ஹொக்கி வீரர்கள் அணிந்த ஆடையை அரசியல்வாதிகள், வாகன சாரதிகள், மாணவர்கள் மற்றும் ரொற...
In கனடா
February 8, 2018 8:24 am gmt |
0 Comments
1126
சிரியாவில் ஹ்றிர் அல்-சாம் எனப்படும் பிரிவினைவாத ஜிகாத்திய குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஒன்ராறியோவை வதிவிடமாக கொண்ட குறித்த கனேடியர்கள் இருவரும், அங்கிருக்கும் இரண்டு சிறுவர்களை கனடாவுக்கு...
In கனடா
January 18, 2018 9:23 am gmt |
0 Comments
1070
நைஜீரியாவின் வடபகுதி மாநிலமான கடுனா பகுதியில் இரு கனேடியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, கனடா உலகளாவிய விவகார பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியின் ஊடாக பயணித்து கொண்டிருந்த போதே பொலிஸார் இருவரை சுட்டுக்கொன்று கனேடியர்கள் இருவர் மற்றும் அமெரிக்கர் இருவர்களை பதுங்கியிருந்த தீவிரவாதிகள், துப்பாக்கி முனையி...
In கனடா
January 11, 2018 12:24 pm gmt |
0 Comments
1094
மெக்சிக்கோவின் வட எல்லைப் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அவதானமாக இருக்குமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிராந்தியங்களில் அதிக அளவிலான குற்றச் செயலகள் இடம்பெறுவதாகவும், அது தவிர அங்கு பல்வேறு பேரணிகள் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வப்போது நாடு முழுவதும்...
In கனடா
November 16, 2017 11:28 am gmt |
0 Comments
1152
சிம்பாவேயின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருகின்ற நிலையில், அங்குள்ள கனேடியர்களை அவதானமாக இருக்குமாறு உள்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் அங்குள்ள கனேடியர்கள் வெளியே செல்லாது இருப்பிடங்களின் உள்ளே தங்கி ஊடகங...
In கனடா
October 18, 2017 12:25 pm gmt |
0 Comments
1219
இர்மா புயல் அச்சம் அகன்றுள்ள நிலையில், கியூபாவுக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளுமாறு கியூபாவின் சுற்றுலா துறை அமைச்சர் மானுவல் மரியோ, கனேடியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரொறன்ரோவுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த வேளையிலேயே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையி...
In கனடா
October 7, 2017 8:49 am gmt |
0 Comments
1338
கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் புற்றுநோயால் அவதிபட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகக் கனேடிய சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்ட...
In கனடா
October 4, 2017 10:49 am gmt |
0 Comments
1224
அமெரிக்காவையே உலுக்கிய லாஸ் வேகஸ் கோரத்தாக்குதலில் கனேடியர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்பேர்ட்டாவை சேர்ந்த ஜசிக்கா கிளைம்சக் மற்றும் வன்கூவரை சேர்ந்த 23 வயதுடைய ஜோர்டான் மக்ல்ட், அல்பேர்ட்டா ஜஸ்பரை சேர்ந்த பெண் ஒருவரும் ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இத்தாக்குதலி...
In கனடா
September 13, 2017 11:27 am gmt |
0 Comments
1201
இர்மா புயல் தாக்கிய இடங்களில் உள்ள கனேடியர்களை மீட்க, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித விமானங்களையும் அனுப்ப முடியாதிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார். பெருமளவு கனேடியர்கள் தம்மை மீட்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தாம...
In கனடா
September 13, 2017 11:16 am gmt |
0 Comments
1225
இர்மா புயலில் சிக்கி தவிக்கும் கனேடியர்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் உறுதியளித்துள்ளார். ரொறன்ரோவில் இருந்து இணைய காணொளி மாநாடு ஊடாக விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மே...
In கனடா
September 11, 2017 12:02 pm gmt |
0 Comments
1285
புளோரிடா  மற்றும் கரிபீயன்தீவுகளை புரட்டி போட்ட ‘இர்மா’ புயலால் குறைந்து 9,000 கனேடியர்கள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் குறைந்தது 265 பேர் தூதரக உதவிகளை நாடியுள்ளதாகவும் அவர்களுக்கான தேவைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியி...
In கனடா
August 21, 2017 12:12 pm gmt |
0 Comments
1263
கனேடியர்களினால் சர்வதேச நாடுகளிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்கும் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் வியத்தகு அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் இறுக்கமான கட்டுப்பாடுகள், மிகுந்த செலவுகள் மற்றும் பெற்றோருக்கான மாற்று வழிகள் போன்ற காரணங்களினால் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அதன்படி, கடந...
In கனடா
August 19, 2017 11:33 am gmt |
0 Comments
1236
ஸ்பெயின் பார்சலோனா தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் கனேடியர்களும் உள்ளடங்குவதாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். குறித்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி கனேடியர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு கனேடியர்கள் படுகாயமடைந்ததாக பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், குறித்த தாக்குத...
In கனடா
August 13, 2017 11:36 am gmt |
0 Comments
1330
அமெரிக்க அரசாங்கத்தின் மீது கனேடியர்கள் மிகவும் மோசமான அபிப்பிராயத்தை கொண்டிருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் இயங்கும் மக்கள் கருத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் போது சர்வதே...
In கனடா
August 10, 2017 11:52 am gmt |
0 Comments
1149
அமெரிக்க அரசாங்கத்தின் மீது கனேடியர்கள் மிக மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கனாடாவில் இயங்கிவரும் மக்கள் கருத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் மூலமே இது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் கரு...
In கனடா
June 28, 2017 8:38 am gmt |
0 Comments
1314
உலக அரங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் மீதான நம்பிக்கையை கனேடியர்கள் பாரியளவில் இழந்துள்ளதாக 37 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் பிரகாரம் வெறும் 43 சதவீதமான கனேடியர்கள் மாத்திரமே அமெரிக்கா குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளனர். அதில் 22 ...
In கனடா
June 21, 2017 11:26 am gmt |
0 Comments
1163
நடப்பு ஆண்டில் சுமார் 2,06,200 கனேடியர்கள் ஏதாவது ஒரு வகை புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்படுவார்கள் எனவும் அதில் சுமார் 80,800 கனேடியர்கள் புற்றுநோயால் உயிரிழக்கக்கூடுமெனவும் கனேடிய புற்றுநோய் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. கனேடிய புற்றுநோய் அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவி...
In கனடா
May 11, 2017 12:12 pm gmt |
0 Comments
1212
கனடாவில் முதுமையடையும் பெற்றோரை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் 33 பில்லியன் டொலர்கள் நேரடியாக செலவாவதாக கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 வயது அல்லது அதற்கு அதிகமான வயதை உடைய முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 17 சதவீதமாக உள்ள நிலையில், அது அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார்...