Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கயந்த கருணாதிலக

In இலங்கை
March 23, 2018 11:32 am gmt |
0 Comments
1355
சரத் பொன்சேகாவுக்கு தற்போது இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு அதிகாரங்களும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ ந...
In இலங்கை
January 3, 2018 10:28 am gmt |
0 Comments
1342
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர், தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து ஆராயப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாந...
In இலங்கை
November 8, 2017 10:00 am gmt |
0 Comments
1469
இலங்கையின் அபிவிருத்தியை மையப்படுத்தியே நாளைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்,  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன்று மாலை முக்கியமான நிவாரணப் பொதியொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன...
In இலங்கை
August 30, 2017 1:15 pm gmt |
0 Comments
1233
மன்னார், நாச்சிக்குடாவில் மின் வலைப்பின்னலின் உப நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் மேலும் மன்னாரிலுள்ள மின் வலைப்பின்னலினை புனரமைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற மறுச...
In இலங்கை
August 30, 2017 10:05 am gmt |
0 Comments
1300
20ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் சில உள்ளுராட்சி மன்றங்களில் தோல்வியடைகின்றமை தொடர்பில் தேடி பார்க்க வேண்டியது அவசியம் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத...
In இலங்கை
August 30, 2017 8:06 am gmt |
0 Comments
1230
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு மாதங்களுக்கு வீட்டு வாடகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, குறித்த திட்டத்தால் பாதிக்கப்பட்டு, அப்பிரதேசத்திலிருந்து ஏற்கனவே வெளியேறியுள்ள மக்களுக்கு, மாதாந்தம் 10,000 தொடக்கம் 25,000 ரூபாய் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது...
In வணிகம்
August 29, 2017 9:36 am gmt |
0 Comments
1323
காலி மாவட்டத்தில் அஹூங்கல்ல மற்றும் பெந்தோட்டைக்கும் இடையில் பாரிய அளவிலான ஹோட்டல் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் பென்செய் நிறுவனம் முன்வந்துள்ளது. இலங்கைக்கு வருகை தரும் ஜப்பான் நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இந்த ஹொட்டல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்...
In இலங்கை
August 23, 2017 10:23 am gmt |
0 Comments
1284
ஒன்றுமைக்கு பங்கம் விளைவித்தமையே முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் என இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கரு...
In இலங்கை
August 11, 2017 9:39 am gmt |
0 Comments
1274
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படாத வயதெல்லை கிழக்கில் மாத்திரம் ஏன் பிற்றப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கல்வியமைச்சருக்கு பதிலாக அவரது பதிலை சபைக்கு தெரிவித்த காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, அ...
In இலங்கை
August 11, 2017 9:36 am gmt |
0 Comments
1189
மத்தள விமான நிலையத்தை இலாபமீட்டும் விமான நிலையமாக மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...
In இலங்கை
August 2, 2017 12:30 pm gmt |
0 Comments
1241
தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என  அமைச்சரவைத் துணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மலையக...
In இலங்கை
July 25, 2017 2:57 am gmt |
0 Comments
1330
இராணுவ வீரர்களுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்களோ ஒழுங்கு நடவடிக்கைகளோ எடுக்கப்படாது. எனினும் ஆணை பிறப்பித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என காணி மற்றும் நாடாளுமன்ற புனர்நிர்மாண அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவி...
In இலங்கை
July 12, 2017 11:15 am gmt |
0 Comments
1501
யாழ்.வடமராட்சி கடலேரி நீர் வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த க...
In இலங்கை
June 28, 2017 11:11 am gmt |
0 Comments
1297
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு விபத்து மற்றும் அவச சிகிச்சைப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக, கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அற...
In இலங்கை
May 26, 2017 10:30 am gmt |
0 Comments
1224
திரைப்படக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட மூன்று அரசாங்க திணைக்களங்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியல...
In இலங்கை
May 26, 2017 3:18 am gmt |
0 Comments
1617
வடக்கு – கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அமைச்சரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் மாநாட்டில் க...
In இலங்கை
May 20, 2017 12:46 pm gmt |
0 Comments
1332
“தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் இலங்கையின் நற்பெயர் சர்வதேச ரீதியில் மேலோங்கி இருப்பதுடன் நாட்டின் மீதான கௌரவமும் அதிகரித்திருக்கின்றது” என  நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து ...
In இலங்கை
February 8, 2017 11:00 am gmt |
0 Comments
1197
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படும் நிலையில், குறித்த அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் ...
In இலங்கை
November 17, 2016 4:35 am gmt |
0 Comments
1529
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் இனவாத சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக தெரிவித்துள்ள ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, இவ்வாறானவர்கள் குறித்து புரிந்துகொண்டு நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஊடகங்கள் சரியாக செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அர...