Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணாநிதி

In இந்தியா
January 16, 2018 6:00 am gmt |
0 Comments
1144
நீண்டநாட்களின் பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் வீட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பொங்கலை முன்னிட்டு  ஒன்றரை வருடங்களின் பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கருணாநிதி மகள் கனிமொழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், பல மணி நேரம் தங்கியிருந்தார். 2ஜி வழக்கில் கனிமொழி மற்ற...
In இந்தியா
January 14, 2018 7:39 am gmt |
0 Comments
1049
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று தொண்டர்களைச் சந்திப்பது வழமை. ஆனால் சென்ற ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர்கள் அனுமதிக்காததால் சந்திப்பு இடம்பெறவில்லை. இம்முறை மரு...
In இந்தியா
January 9, 2018 5:42 am gmt |
0 Comments
1135
அரசியலில் தன்னை வளர்த்துவிட்டவர்  அண்ணன் கருணாநிதி என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி  தெரிவித்துள்ளார். கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஸ்டாலினுடன் ஒரே காரில் விஜயம் செய்த வைகோஇ அங்கு 15 நிமிடங்களுக்கு மேல் கருணாநிதியுடன் சந்திப...
In இந்தியா
January 4, 2018 11:32 am gmt |
0 Comments
1084
நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு தான் நேரம் கேட்டுள்ளதாக தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியை அவரின் போபாலபுர இல்லத்தில் சந்தித்து வருடப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த  அழகிரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன...
In இந்தியா
January 3, 2018 3:42 pm gmt |
0 Comments
1256
நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவருடைய உடல் நிலை குறித்து விசாரித்ததுடன், கருணாநிதிக்கு தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்ததன் பின்னர் இன்று (புதன்கிழமை) இரவு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் குறித்த சந்த...
In இந்தியா
January 3, 2018 4:34 am gmt |
0 Comments
1163
அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், இன்று (புதன்கிழமை) மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை என்றும் கருணாநிதியிடம் நலம் விசாரிக்கும் வகையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கருணாநிதியி...
In இந்தியா
December 23, 2017 9:02 am gmt |
0 Comments
1088
2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆகியதை முன்னிட்டு, கனிமொழி மற்றும் ராஜா ஆகியோர் தி.மு.க.தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்றுள்ளனர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதோடு, கருணாநிதியிடம் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர். இதன் போத...
In இந்தியா
December 22, 2017 12:02 pm gmt |
0 Comments
1094
2ஜி தீர்ப்பை கருணாநிதியின் கால்களில் வைத்து வணங்குவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அலைவரிசைப் பயணத்தில் நான் கரையாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். அதற்காக நன்றி, இத் தீர்ப்பை உங்க...
In இந்தியா
November 19, 2017 12:40 pm gmt |
0 Comments
1495
தி.மு.க தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தால், நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என,  மு.க.அழகிரி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “கருணாநிதி நலமாக இ...
In இந்தியா
November 19, 2017 11:52 am gmt |
0 Comments
1625
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, 46 வருடங்களின் பின்னர் தனது மூக்கு கண்ணாடியை மாற்றியுள்ளார். வைத்திய ஆலோசனைக்கு அமையவே,  அவர் தனது மூக்கு கண்ணாடியை மாற்றியுள்ளதாக,  இன்று (ஞாயிற்றுகிழமை) வெளியாகியுள்ள,   தி.மு.க  வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி,  இவ்வ...
In இந்தியா
November 14, 2017 12:13 pm gmt |
0 Comments
1299
கருணாநிதியால்  பேச முடியாவிட்டாலும்,  மலர்ந்த சிரிப்புடன்  தன்னை பார்த்ததாக, பா.ஜ.க. பிரமுகரும்,  நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை ) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப...
In இந்தியா
November 13, 2017 7:31 am gmt |
0 Comments
2808
எம்.ஜி.ஆர் இறந்த பின்னர், எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி தான் என, நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எனக்கு...
In இந்தியா
November 6, 2017 7:21 am gmt |
0 Comments
2658
சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கே தி.மு.க.தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, 15 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். ‘தினத்தந்தி’ பத்திரிகையின் பவளவிழா வைபவத்தை தொடர்ந்து, கருணாநிதியை சந்திக்க சென்ற பிரதமரை, தி.மு.க. செயல் தலைவ...
In இந்தியா
November 1, 2017 8:15 am gmt |
0 Comments
1202
தி.மு.க வின் தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், கூடிய விரைவில் பேசுவார் என எதிர்பார்ப்பதாகவும், அவரது மகன் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், கருணாநிதி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது ...
In இந்தியா
October 31, 2017 6:14 pm gmt |
0 Comments
1270
தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று சந்தித்தார். கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற பா.ம.கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்புக்கு குறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் ராமதாஸ் கருணாநிதி என்னைப்பார்த்து...
In இந்தியா
October 30, 2017 9:24 am gmt |
0 Comments
1378
தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல் நிலை சுகமடைந்த நிலையில் கொள்ளுப்பேரனின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். கருணாநிதியின் மகன், முத்து – சிவகாம சுந்தரின் மகள் வழிப் பேரன் மனோ ரஞ்சனுக்கும், நடிகர் விக்ரம்-சைலஜா மகள் அக்ஷிதாவுக்கும் இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் திருமணம் இடம்பெற்ற...
In இந்தியா
October 28, 2017 6:57 am gmt |
0 Comments
1665
தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நாட்களின் பின்னர் திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளமை, தி.மு.க.வினரிடம் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாக, திமு.க.வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி, தனது கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் மகள் அக்ஸிதா ஆகியோரின் திருமண...
In இந்தியா
October 19, 2017 4:36 pm gmt |
0 Comments
1157
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பொது நிகழ்ச்சி ஒன்றுக்காக தனது வதிவிடத்தைவிட்டு இன்று வெளியே வந்தார். உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு ஓராண்டுகாலமாக பகிரங்கமாக நிகழ்சிகளில் கலந்துகொள்ளாத கருணாநிதி இன்று பகிரங்கமாகத் தோன்றியமை திமுக உறுப்பினர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்று வ...
In இந்தியா
September 27, 2017 8:15 am gmt |
0 Comments
1106
தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த வதந்திகள் சமூக வலைத்தளம் மூலம் வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...