Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனியா

In உலகம்
June 10, 2018 3:11 pm gmt |
0 Comments
1164
வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வடக்கு ஸ்பெயினிலுள்ள பாஸ்க் நாட்டில் சுயாட்சியை நிறுவ வேண்டுமென வலியுறுத்தியே குறித்த போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 202 கிலோ மீற்றர் (125 மைல்கள்) தூரம் வரை ஆயிரக்கணக...
In ஏனையவை
May 13, 2018 4:51 am gmt |
0 Comments
1074
ஸ்பெய்ன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமாதானக் கலந்துரையாடல் நடத்துவதற்கான அழைப்பை கற்றலோனியாப் பிராந்தியத்தின் புதிய தலைவருக்கான வேட்பாளர் குயீம் டோர்ரா விடுத்துள்ளார். கற்றலோனிய நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றியபோதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் ...
In ஏனையவை
May 12, 2018 7:54 am gmt |
0 Comments
1072
பிரிவினைவாதக் கொள்கையினால் சீர்குலைந்துள்ள கற்றலோனியாவை, அப்பிராந்தியத்தின் புதிய தலைவர் மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்பெய்னின் தென் பிராந்தியமான கடிஷில் (Cadiz) நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வா...
In ஏனையவை
April 23, 2018 9:22 am gmt |
0 Comments
1076
கற்றலோனியாவில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக, பேராசிரியரொருவர் எச்சரித்துள்ளார். கற்றலோனியாவிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் Lluc Lopez  இன்று (திங்கட்கிழமை) இந...
In ஏனையவை
April 2, 2018 5:33 am gmt |
0 Comments
1097
கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடனத்தை தொடர்ந்து முன்னெடுக்க, கற்றலோனியப் பிரிவினைவாதிகளுக்கு, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் ((Carles Puigdemont) வலியுறுத்தியுள்ளார். ஜேர்மனியில் கடந்த மார்ச் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, நொய்ம்ஸ்ரர் (Neumuenster) சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்...
In ஐரோப்பா
March 29, 2018 10:12 am gmt |
0 Comments
1116
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) இன்று (வியாழக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் ஜேர்மன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, ஸ்பெய்னுக்கு இவரை நாடு கடத்துவது தொடர்பாக, ஜேர்மன் நீதிமன்றம் கவனஞ்செலுத்தி வருகின்றது. பின்லா...
In ஏனையவை
March 26, 2018 4:03 am gmt |
0 Comments
1199
ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் Carles Puigdemont), ஜேர்மன் நீதிபதி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பின்லாந்துக்குச் சென்ற கார்லெஸ் புகிடமொன்ட், அங்கிருந்து டென்மார்க்குக்குச் சென்றுள்ளார். இந்ந...
In ஏனையவை
March 25, 2018 6:27 am gmt |
0 Comments
1085
ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு, கற்றலோனிய நாடாளுமன்ற சபாநாயகர் ரோஜர் டொரண்ட் (Roger Torrent) அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றியபோதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ‘ஜனநாயகம் மற்...
In ஏனையவை
March 12, 2018 7:27 am gmt |
0 Comments
1109
கற்றலோனியப் பிராந்தியத்துக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்க வலியுறுத்தி, பார்சிலோனாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பார்சிலோனோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கற்றலோனியாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வலியுறுத்தியுள்ளனர். ஸ்பெய்னிலிருந்து சுத...
In ஏனையவை
March 5, 2018 6:41 am gmt |
0 Comments
1102
கற்றலோனிய பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்பெய்ன் சார்பு ஒற்றுமை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடி பேரணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர், கற்றலோனிய பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிராக தமது கண்டனத்தை வெளியிட்டனர். ஸ்பெய்ன் மற்...
In ஏனையவை
January 30, 2018 10:39 am gmt |
0 Comments
1103
கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி அதிகளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்தது. இதன்போது, கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர் கார்லெஸ...
In ஏனையவை
January 28, 2018 5:57 am gmt |
0 Comments
1142
கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont),   கற்றலோனிய நாடாளுமன்றத்தை வெளிநாட்டிலிருந்து இயக்குவதற்கு ஸ்பெய்ன் அரசியலமைப்பு   நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ள விரும்பிய கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு கடந்த 2017ஆண்...
In ஏனையவை
January 22, 2018 10:27 am gmt |
0 Comments
1151
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont),   பெல்ஜியத்திலிருந்து டென்மார்க்கை இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ளார். கார்லெஸ் புகிடமொன்ட்டுக்கு எதிராக சர்வதேச பிடியாணையை மீண்டும் பிறப்பிக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெய்ன் அரச வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ள நிலை...
In ஏனையவை
January 17, 2018 11:11 am gmt |
0 Comments
1185
கற்றலோனியாவில் கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, முதல் தடவையாக கற்றலோனிய நாடாளுமன்றம்  இன்று (புதன்கிழமை) கூடியுள்ளது. கற்றலோனியாவுக்கான சுதந்திரக் கோரிக்கைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு கூடியுள்ளதாக,   சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், பார்சிலோனாவிலுள...
In ஏனையவை
January 10, 2018 8:52 am gmt |
0 Comments
1149
கற்றலோனியத் தலைவராக கார்லெஸ் புகிடமொன்டை (Carles Puigdemont)   மீண்டும் தெரிவுசெய்ய கற்றலோனியாவின் பிரிவினைவாதக் கட்சிகள் சம்மதித்துள்ளன. கற்றலோனியாவில் கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்ட சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பில், 90 சதவீதமான வாக்குகள் கிடைத்த நிலையில், கார்லெஸ் புகிடமொன்ட் சுதந்திரப் பிரகடன அறிவிப...
In ஏனையவை
December 31, 2017 5:11 am gmt |
0 Comments
1197
கற்றலோனியாவில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)  வலியுறுத்தியுள்ளார். பிரஸ்ஸல்ஸிலிருந்து தொலைக்காட்சி மூலமாக நேற்று (சனிக்கிழமை) உரையாற்றியபோதே, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய்க்கு அவர் இந்த வலியுறுத்தலை அவர்...
In ஏனையவை
December 25, 2017 6:08 am gmt |
0 Comments
1100
கற்றலோனியாவில் நிலவிவரும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், அனைவரையும் ஒன்றுபடுமாறு, ஸ்பெய்ன் மன்னர் பிலிப் (Felipe VI ) அழைப்பு விடுத்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டு இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டு...
In ஏனையவை
December 24, 2017 8:40 am gmt |
0 Comments
1159
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளும் வகையில் தான் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டுமென, கற்றலோனிய பிரிவினைவாதத்  தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)  வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரஸ்ஸல்ஸிலுள்ள அவர், ஊடகமொன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்...
In ஐரோப்பா
December 23, 2017 9:31 am gmt |
0 Comments
1212
ஸ்பெய்னில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதுடன், அந்நாட்டு அரசியலமைப்புக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமெனவும் ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. பேர்லினில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அரசாங்கப் பேச்சாளர் உல்ரைக் டெமெர் (Ulrike Demmer) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இது த...