Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலவரம்

In இலங்கை
May 23, 2018 10:26 am gmt |
0 Comments
1072
கண்டியில் இடம்பெற்ற கலவரம் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு நாம் சென்றால் இதைப் பற்றியே கேட்கின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குர...
In இந்தியா
May 22, 2018 7:33 am gmt |
0 Comments
2068
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொதுமக்கள் மீது பொலிஸார் நடத்திய தடியடிப்பிரயோகத்தினால் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட...
In இந்தியா
May 8, 2018 11:31 am gmt |
0 Comments
1149
ஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி உயிரிழந்த, தமிழக இளைஞரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபா நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் தமிழகத்திலிருந்...
In ஐரோப்பா
May 3, 2018 8:41 am gmt |
0 Comments
1068
ஜேர்மனியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த முகாமொன்றில் கலவரம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அம்முகாமை பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிட்டுள்ளனர். இம்முகாமில் தங்கியிருந்த 23 வயதுடைய ஒருவரை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நாடு கடத்த முற்பட்டபோது, பொலிஸாருக்கும் முகாமிலிருந்த சட்டவிரோதக் குட...
In உலகம்
March 29, 2018 6:24 am gmt |
0 Comments
1259
வெனிசுவேலாவின் கரபோபோ (Carabobo) நகரிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாக, 68 பேர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரையோரத்தை அண்டி அமைந்துள்ள மேற்குக் கரகஸிலிருந்து (Caracas) சுமார் 165 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கரபோபோ சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று (புதன்க...
In இலங்கை
March 27, 2018 5:40 am gmt |
0 Comments
3432
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு பிரதான காரணமாக இருந்த சிங்கள இளைஞனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக முக்கிய ஆதாரமொன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க எனப்படும் 22 வயது இளைஞன், பெப்ரவரி 22 ஆம் திகதி குடிபோதையில் இருந்த முஸ்...
In இலங்கை
March 17, 2018 4:53 am gmt |
0 Comments
1214
கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். கண்டியில் இனங்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவிவந்த நிலையில், குறித்த பகுதியின் தற்போதைய நிலைமை குறித்து  ஊடகம் ஒன்றுக்கு வழங்க...
In இலங்கை
March 12, 2018 12:26 pm gmt |
0 Comments
1213
இலங்கையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைக்கு சமூக வலைத்தளங்கள் காரணமல்லவென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல்  கெஷாப் தெரிவித்துள்ளார். கண்டியில் இனங்களுக்கிடையில் மோதல்  ஏற்படுவதற்கு சமூக வலைத்தளங்களே காரணமென பலரால் விமர்சிக்கப்படுகின்றமை தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) தமது டுவிட்டர் பதிவில்  குறிப்பிட்டு...
In இன்றைய பார்வை
March 10, 2018 8:19 am gmt |
0 Comments
1432
சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று  பாராளுமன்றத்தில்  குற்றஞ்சாட்டினார். “தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப்...
In இலங்கை
March 9, 2018 7:26 am gmt |
0 Comments
1348
இனவாத கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கக் கூடிய சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் தயாசிறி ஜெயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் எனவும் அமைச்சர் நேற்று (வியாழக்கிழமை)...
In உலகம்
January 30, 2018 8:16 am gmt |
0 Comments
1220
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 10 கைதிகள் உயிரிழந்துள்ளதாக, அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேஸில் தலைநகர் பிரேஸிலியாவிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சியார (Ceara)பகுதியிலுள்ள Itapaje சிறைச்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) கலவரம் இடம்பெற்றது. இரு குழுவினர்களுக்...
In உலகம்
January 2, 2018 8:02 am gmt |
0 Comments
1188
பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள(Goias) சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக்  கலவரத்தைத்  தொடர்ந்து, கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் 27 பேரை பிடித்துள்ளதாகவும், ...
In உலகம்
December 31, 2017 4:12 am gmt |
0 Comments
1260
ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் வெடித்ததில், ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் அந்நாட்டின் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்து, ஈரான் தலைநகரான தெஹ்ரானில் கடந்த வியாழக்கிழமையிலிருந்...
In உலகம்
October 28, 2017 7:46 am gmt |
0 Comments
1323
கென்யாவில் மீளவும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டபோதும், அங்கு தொடரும் கலவரத்தில் சிக்கி இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். கென்யாவின் தலைநகரான நைரோபியில் பொலிஸாருக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலவரத்தின்போது, பொலிஸாரின் துப...
In இந்தியா
October 27, 2017 10:39 am gmt |
0 Comments
1326
குஜராத்தில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குஜராத் மாநில பொலிஸ் நிலையத்தின் முன்பு, இன்று (வெள்ளிக்கிழமை) பிரேதம் ஒன்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பொலிஸார் மீது கல் எற...
In உலகம்
October 11, 2017 6:09 am gmt |
0 Comments
1230
மெக்சிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு மெக்சிக்கோவின் நியூவோ லியோன் மாநிலத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இ...
In சினி துணுக்கு
October 4, 2017 7:11 am gmt |
0 Comments
2145
இலங்கையில், வவுனியா பிரதேசத்தில் விஜய்யின் கட்-அவுட் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்....
In Advertisement
September 25, 2017 6:00 am gmt |
0 Comments
1260
அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சிறைச்சாலையிலுள்ள சுமார் 160 கைதிகளுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைகலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 9 பேர் வெட்டுக் காயங்கள...
In இந்தியா
August 26, 2017 4:54 am gmt |
0 Comments
1258
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சௌதா’ என்ற மத அமைப்பின் தலைவர் ‘குர்மீத் ராம் ரஹீம் சிங்’ குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் பல்வேறு இடங்கிளில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32பேர் உயிரிழந்துள்ளதுடன...