Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியா

In அமொிக்கா
June 13, 2018 10:46 am gmt |
0 Comments
1056
கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியிலுள்ள வளமான நகரான பெவர்லி ஹில்ஸ் பகுதியின் காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தீ பரவி வருகின்ற நிலையில் அப்பகுதி வீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டா...
In உலகம்
May 1, 2018 7:28 am gmt |
0 Comments
1211
கலிபோர்னியாவிலுள்ள தனியார் ஆராய்ச்சி பல்கலைகழகமான பெபர்டைன் பல்கலைக்கழகத்தின் (Pepperdine University) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வெட்டவெளியில் நடைபெற்றுக் கொண்டிருந்த பட்டமளிப்பு விழாவின்போது, புகுந்த அரிய வகையான இரு பறவைகளினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எங்கிருந்தோ பறந்துவந்த இந்த பறவைக...
In டெனிஸ்
April 13, 2018 7:36 am gmt |
0 Comments
1056
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியனும், மியாமி சம்பியனுமான அமெரிக்காவின், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சிறுவர்களுக்கான டென்னிஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். கலிபோர்னியாவின் கொம்டொன் பகுதியில் உள்ள பின்தங்கிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர், டென்னிஸ் சிறுவர்களுக்கு பயிற்சியளித்...
In அமொிக்கா
March 23, 2018 8:06 am gmt |
0 Comments
1152
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஸக்கிரமென்டோ (Sacramento) பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கையில் எந்தவித ஆயுதமுமின்றி அலைபேசியை மாத்திரம் வைத...
In அமொிக்கா
March 21, 2018 8:10 am gmt |
0 Comments
1176
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய நகரமான சான் டியாகோ நகரை அண்மித்த பல்கலைக்கழக நகர் ஊடாக ஏனைய பகுதிகளுக்கு நீர் கடத்தப்படும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நீர் மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் பீறிட்டதால் குறித்த பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. கலிபோர்னியா பிரதான நெடுஞ்சா...
In அமொிக்கா
March 13, 2018 9:07 am gmt |
0 Comments
1303
சர்ச்சைக்குரிய மெக்சிகோ எல்லைச்சுவர் முன் மாதிரியை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக கலிபோர்னியாவுக்கு ட்ரம்ப் விஜயம் செய்கிறார். இந்நிலையில...
In டெனிஸ்
March 13, 2018 6:42 am gmt |
0 Comments
1173
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், அவரது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியுள்ளார். இந்தியன் வெல்ஸ் என அறியப்படும் பி.என்.பி பரிபாஸ் பகிரங்க டென...
In அமொிக்கா
January 16, 2018 5:00 am gmt |
0 Comments
1216
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், தமது 2 வயது முதல் 29 வயதுவரையுடைய 13 பிள்ளைகளை, வீடொன்றில் சிறைப்பிடித்துவைத்த பெற்றோரை நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அப்பிள்ளைகளையும் பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும், பொலிஸார் ...
In அமொிக்கா
January 11, 2018 5:21 am gmt |
0 Comments
1319
அமெரிக்காவின் தெற்குக் கலிபோர்னிய மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காணாமல் போனாரின் எண்ணிக்கையும் 17ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அரசாங்க அதிகாரியொருவர் நேற்று (புதன்கிழமை) குறிப்பிட்டார். அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் சுமார்...
In அமொிக்கா
January 10, 2018 3:55 am gmt |
0 Comments
1241
அமெரிக்காவின் தெற்குக் கலிபோர்னிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவில் சிக்கி சுமார் 13 பேர் உயிரிழந்துள்துடன், 163 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளன...
In அமொிக்கா
December 30, 2017 5:42 am gmt |
0 Comments
1238
அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து சுமார் 20 மைல் தூரத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிகளைக் கொண்...
In அமொிக்கா
December 17, 2017 5:08 am gmt |
0 Comments
1246
கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா நகரில் மீண்டும் பாரிய காட்டுத்தீ பரவுவதற்கான சாத்தியக்கூறு காணப்படும் நிலையில், அங்குள்ள மக்களை வெளியேறுமாறு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சாண்டா பார்பரா நகரில் தீப்பிழம்பு தோன்றிய நிலையில், அங்குள்ள மக்களை வெளியேறுமாறு நேற்று (சனிக்கிழமை) உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிகார...
In அமொிக்கா
December 11, 2017 6:03 am gmt |
0 Comments
1240
அமெரிக்காவின் தெற்குக் கலிபோர்னியா மாநிலத்தில் தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீ காரணமாக, கரையோரப் பகுதிகளான சண்டா பார்பரா (Santa Barbara) மற்றும் கார்பின்ரேரியா (Carpinteria)ஆகிய பகுதிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேற்படி பகுதிகளில் காற்று பலமாக வீசி வருவதால், காட்டுத்தீ மி...
In அமொிக்கா
December 9, 2017 6:31 am gmt |
0 Comments
1253
லொஸ் ஏஞ்சலஸின் வடமேற்கில் உள்ள வென்ச்சுரா கவுண்டியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக 132,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் கடந்த ஐந்து நாட்களாக உருவெடுத்துள்ள குறித்த காட்டுத்தீ காரணமாக இதுவரை 212,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன...
In அமொிக்கா
December 5, 2017 10:55 am gmt |
0 Comments
1195
அமெரிக்கா, கலிபோர்னிய மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மிக வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும...
In விளையாட்டு
November 30, 2017 8:36 am gmt |
0 Comments
1231
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சம்பியன் போட்டி தொடரில், இந்திய வீராங்கனை மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 49 கிலோ பிரிவில், ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 109 கிலோவும் ஆக மொத்தம் 194 கிலோ தூக்கி அவர் சாதனை படைத...
In கனடா
November 28, 2017 12:35 pm gmt |
0 Comments
1202
Yahoo மின்னஞ்சல்களை ஹக் செய்தமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கனேடியர், கலிபோர்னியாவிலுள்ள சன் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் குறித்த கனேடியர் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார...
In உலகம்
November 15, 2017 4:49 am gmt |
0 Comments
1190
அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், 3 சிறுவர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கலிபோர்னிய மாநிலத்தின் தெஹமா கவுண்டி பகுதியிலுள்ள பாடசாலையொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென நுழைந்த மர்ம நபரொருவர் இந்த துப்பாக்கிச்சூட...
In அமொிக்கா
October 19, 2017 6:47 am gmt |
0 Comments
1206
கலிபோர்னியாவில் கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்தும் ‘ஹெபடைஸ் ஏ’ வைரசினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால சுகாதார நிலைமை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்தில் இவ்வாறு இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலிபோர்னியாவில் கடந்த நவம்பர் மாதம் முத...