Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்முனை

In இலங்கை
May 22, 2018 11:24 am gmt |
0 Comments
1031
கல்முனை பகுதியிலுள்ள அஸ்ரப் வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த தீயை கல்முனை மாநகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும் வைத்தியசாலையின் சுகாதார தொழிலாளர்கள் இணைந்து விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பாரிய பொருள் சேதம் தவிர்க...
In இலங்கை
May 13, 2018 10:18 am gmt |
0 Comments
1154
சமூகங்களிடையே சகவாழ்வினையும் ஒற்றுமையினையும் கட்டியெழுப்புவதற்கு விளையாட்டு சிறந்ததொன்றாகும் என விளையாட்டுத்துறை மற்றும் மாகாண உள்ளூராட்சி பிரதியமைச்சர் சிறியானி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியானது...
In இலங்கை
May 10, 2018 9:37 am gmt |
0 Comments
1043
கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் 102 பேருக்கும் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென, மாநகர மேயரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த 102 பேருக்கும் மாதாந்த சம்பளம் வழங்குவதற்கு சபையின் சொந்த வருமானத்தில் இருந்து 28 இலட்சம் ரூபாய் ...
In இலங்கை
May 6, 2018 4:41 am gmt |
0 Comments
1126
கல்முனை – அக்கரைப்பற்றில் இவ்வாண்டிற்கான தமிழ் மொழி தினப் போட்டிகள் இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலையில் இடம்பெற்றன. இந்நிகழ்வினை திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமைதாங்கி நடாத்தினார். அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் சம்மாந்துறை ...
In இலங்கை
April 8, 2018 9:11 am gmt |
0 Comments
1111
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் “எமது கடற்கரையை பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வு கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு சிவன் ஆலயம் வரையான கடற்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்யும...
In இலங்கை
April 2, 2018 12:24 pm gmt |
0 Comments
1182
கல்முனை மாநகர சபையின் ஆட்சியை யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளமையைத் தொடர்ந்து ஏ.எம். றக்கீப் சபையின் தவிசாளராக இன்று (திங்கட்கிழமை) தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 05 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று தமிழ் உறுப்பினர்களும் ஸ்ரீ...
In இலங்கை
April 2, 2018 10:29 am gmt |
0 Comments
1317
கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் உருவாக்குவதற்கு தமக்கு ஆதவளித்தால், கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸுக்கு தாம் ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போதே இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டதாக கல்முனை...
In இலங்கை
April 1, 2018 7:42 am gmt |
0 Comments
1146
இந்த நாட்டிலே தற்போது ஆட்சிபீடத்தில் உள்ள அரசாங்கத்தின் உறுதியற்ற நிலைப்பாடு தொடர்பில் விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார். கல்முனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) மாலை ...
In இலங்கை
March 31, 2018 9:28 am gmt |
0 Comments
1184
கல்முனை பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனமோதல் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அமைதிகாப்பதாக, சர்வதேச எழுத்தாளரும் சமூக ஆய்வாளருமான வ.ஐ.ச.ஜெயபாலன் தெரிவித்துள்ளார். கல்முனை பகுதியில் இடம்பெற்ற இனமோதல் தமிழ் மற்றும் முஸ்லிம்...
In இலங்கை
March 30, 2018 5:30 pm gmt |
0 Comments
1062
மட்டக்களப்பு – கல்முனையில் கௌரி அம்பிகை உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிவன் ஆலயத்தில் இருந்து தேர் பவனி இடம்பெற்றது. இதன்போது பிரதான வீதிவழியாக தேர் சென்றுகொண்டிருக்கும்போது பக்கதர்களின் காவடி மற்றும் பஜனை என்பனவும் ஆலய தர்மக...
In இலங்கை
March 28, 2018 10:06 am gmt |
0 Comments
1107
கல்முனை மாநகர சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ஏழு உறுப்பினர்கள் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை இன்று (புதன்கிழமை) கையளித்துள்ளனர். கல்முனை மாநகர சபை செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் குறித்த பத்திரங்களைக் கையளித்தனர். இந்நிகழ்வ...
In இலங்கை
March 20, 2018 9:05 am gmt |
0 Comments
1135
நல்ல தலைவர்கள் இல்லாமையால் நாடும் சமூகமும் வறுமைப்பட்டு நிற்கின்றது என கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்தார். கல்முனை – கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் கல்வி பயிலும் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்...
In அம்பாறை
February 10, 2018 11:06 am gmt |
0 Comments
1751
கல்முனை மாநகரசபையின் 16ஆம் வட்டார வேட்பாளர்கள் ஒருவர் சற்று முன்னர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கல்முனைக்குடி 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் மொஹமட் பாரூக் மொஹமட் அப்சல் ரிஷாட் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள...
In இலங்கை
February 5, 2018 10:05 am gmt |
0 Comments
1144
முஸ்லிம் சமூகத்தினரைத் தூண்டி அவர்களை ஆயுதமேந்த வைக்கும் முயற்சியில் பேரினவாத சக்திகள் ஈடுபடுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாற...
In இலங்கை
February 1, 2018 1:20 pm gmt |
0 Comments
1084
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் மோட்டர் சைக...
In இலங்கை
January 25, 2018 4:48 am gmt |
0 Comments
1235
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு  ஐக்கிய தேசிய கட்சியின்  சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாதோரால்  நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் க...
In இலங்கை
January 24, 2018 12:52 pm gmt |
0 Comments
1141
கட்சியின் பெயரில் உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் தவறான வழியில் திசை திருப்பப்படுகின்றார்கள். இதனை மீட்பதற்காகவே அரசியலில் இணைந்துள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சனிமவுண் அப்துல் மனாப் தெரிவித்தார். கல்முனை அலியார் வீதியில் எஸ்.எச்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற கல்முனை மாநகரசபை வட்டாரம் 1...
In இலங்கை
January 18, 2018 9:32 am gmt |
0 Comments
1094
கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பேரூந்து ​நேரப் பதிவாளர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் வைத்து இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் 100 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளா...
In இலங்கை
January 16, 2018 5:34 am gmt |
0 Comments
1162
இணைந்த சேவையையும், நிரந்தர தரிப்பிடத்தையும் கோரி கல்முனை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துவந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கமைய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிடின், மேலும் ஆக்ரோஷமான முறையில் போராட்டம் வெடிக்கும் என எச்சர...