Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வி அமைச்சு

In இலங்கை
March 29, 2018 4:37 pm gmt |
0 Comments
1054
நாடு முழுவதுமுள்ள தேசிய பாடசாலைகளில் சேவை புரியும் 3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான கடிதங்கள் இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு பாடசாலையில் 10 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அ...
In இலங்கை
March 13, 2018 8:24 am gmt |
0 Comments
1051
ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் 5473 ஆசியர்களை இந்த மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்பொருட்டு 6 தொடக்கம் 11 ஆம் தர வகுப்புக்களில் 10 வருட காலமாக பணிபுரியும் ஆசிரியர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது....
In இலங்கை
February 9, 2018 4:07 am gmt |
0 Comments
1213
ராணுவத்தினரால் தற்போது நடத்தப்படும் அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் இலங்கை குறித்த பரிந்துரைகள் நேற்று (வியாழக்கிழமை) ...
In இலங்கை
January 22, 2018 1:04 pm gmt |
0 Comments
1178
பதுளை தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சும் வன்மையாக கண்டிப்பதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார். ஹற்றனில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியி...
In இலங்கை
January 16, 2018 7:52 am gmt |
0 Comments
1183
வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் தூர நோக்கு சிந்தனையில், இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக தை பொங்கள் விழா கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது. கல்வி அமைச்ச...
In இலங்கை
January 8, 2018 6:21 am gmt |
0 Comments
1069
கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது. இதற்காக தேசிய கல்வி நிறுவனம் விசேட குழுவொன்றை பரிந்துரைத்த...
In இலங்கை
December 13, 2017 9:50 am gmt |
0 Comments
1158
பத்தொன்பது கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வாகனங்கள், கல்வி அமைச்சினால் இன்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை வழங்கி வைத்தனர். குறித்த புதிய வாகனங்கள் அமைச்சர்களினால், கல்வியியல் கல்லூரிகள...
In Advertisement
November 14, 2017 4:51 pm gmt |
0 Comments
1239
பரீட்சைகள் திணைக்களதின் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில காலங்களாக பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பரீட்சை தி...
In இலங்கை
November 10, 2017 6:29 pm gmt |
0 Comments
1160
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத...
In இலங்கை
November 9, 2017 10:56 am gmt |
0 Comments
1905
இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்காத இந்த அரசு வடக்கிற்கு எவ்வாறு அதிகாரப்பகிர்வினை வழங்கப் போகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும...
In இலங்கை
October 16, 2017 4:54 am gmt |
0 Comments
1740
மாணவர்களை முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் இறுதி நேர சுற்றறிக்கை தொடர்பாக தெளிவூட்டப்படாமையினால் அரசாங்க பாடசாலை அதிபர்கள் சிக்கலில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே உள்ள சுற்று நிருபம் மற்றும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சையை நடத்தி, மு...
In இலங்கை
October 11, 2017 4:17 pm gmt |
0 Comments
2079
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு அதிகமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நாளை    (வியாழக்கிழமை) இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம் நாளை கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக...
In இலங்கை
October 11, 2017 10:42 am gmt |
0 Comments
1140
நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் எமக்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் சிசிலியா மேரி அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...
In இலங்கை
September 20, 2017 4:36 pm gmt |
0 Comments
1265
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும், உயர்தரக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் காலங்களில் மனித வளத்தை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில...
In இலங்கை
September 20, 2017 12:29 pm gmt |
0 Comments
1224
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தலையீடு செய்யும் நபர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில தொழிற்சங்கங்களும் மாணவர் குழுக்களும் பாடசாலைகளுக்குள் பிரவேசித்து கல்வி நடவடிக்கைகளுக்கு தடங்கல்...
In இலங்கை
September 20, 2017 9:18 am gmt |
0 Comments
1126
தற்கால சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் தொடர்பாக மிகுந்த கவனம் எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சகல மாகாணக் கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள்...
In இலங்கை
September 12, 2017 9:39 am gmt |
0 Comments
1281
கல்வி நிர்வாக சேவை வகுப்பு 3 இற்கு, திறமை மற்றும் சேவை மூப்பு அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ளவர்களது பெயர்ப் பட்டியல் விபரத்தினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 118 வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட குறித்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள 112 அதிபர்கள...
In இலங்கை
August 29, 2017 6:36 am gmt |
0 Comments
1176
விசேட தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி வினாத்தாள் வெளியாவதைத் தடைசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அவ...
In இலங்கை
July 22, 2017 3:36 am gmt |
0 Comments
1195
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இம்மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ம...