Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவனயீர்ப்புப் போராட்டம்

In இலங்கை
July 1, 2018 9:26 am gmt |
0 Comments
1153
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடும் அவர்களது உறவினர்கள், தமது போராட்டத்தின் 500வது நாளினை கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் ...
In இலங்கை
June 5, 2018 2:00 pm gmt |
0 Comments
1055
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் 4 மணியளவில் கொக்காவில் பகுதியில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பகுதியில் அளவுக்கதிகமாக...
In இலங்கை
March 1, 2018 12:21 pm gmt |
0 Comments
1136
மனித குலத்திற்கு எதிராக சிரியாவில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துமாறு கோரியும், இனியொரு மனிதப் பேரவலம் வேண்டாமென வலியுறுத்தியும் இன்று (வியாழக்கிழமை) மாலை மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பினைச் சேர்ந்த ...
In இலங்கை
March 1, 2018 11:15 am gmt |
0 Comments
1303
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் (01.03.2018) ஒருவருடம் ஆனதையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது அதிகளவான பொலிஸார் இன்று காலைமுதல் அப்பகுதிகளில் கண்காணிப்பில...
In இலங்கை
February 17, 2018 10:17 am gmt |
0 Comments
1117
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுவருகின்ற போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இந்த ...
In இலங்கை
November 13, 2017 12:16 pm gmt |
0 Comments
1347
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்கக்கோரியும் ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டத...
In இலங்கை
August 5, 2017 11:01 am gmt |
0 Comments
1364
மெக்கெய்சர் மைதானத்தை விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு வழங்கக் கோரி, திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பல விளையாட்டுக்கழக இளைஞர் – யுவதிகள், பாடசாலை மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு குறித்த விளையாட்டு மைதானத்...
In இலங்கை
June 6, 2017 11:06 am gmt |
0 Comments
1509
வடக்கு மாகாண பட்டதாரிகளின் போராட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நூறாவது நாளை எட்டியுள்ளதை முன்னிட்டு விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது அரச சேவையில் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி பெப்ரவரி மாதம் 27ம் திகதி வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தினரால், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த...
In இலங்கை
May 26, 2017 9:19 am gmt |
0 Comments
1348
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை நகர மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. திருகோணமலையில் தடை செய்யப்பட்ட டைனமைட் எனப்படும் வெடிபொருளைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஒரு சிலர் ஈடுபடுவதனால், மீன்பிடிக் கைத்...
In இலங்கை
April 17, 2017 4:43 pm gmt |
0 Comments
1171
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ள காலவரையறை கவனயீர்ப்புப் போராட்டம் 50ஆவது நாளாகவும் இன்று (திங்கட்கிழமை) தொடர்கின்றது. இந்த நிலையில் இதுவரை தங்களது போராட்டங்களை மத்திய, மாகாண அரசாங்கங்கள் கண்டுக்கொள்ளாமை...
In இலங்கை
April 17, 2017 10:51 am gmt |
0 Comments
1315
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி நாளை மறுதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற்ற கலந்துரையாடலில்...