Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
December 5, 2017 12:21 pm gmt |
0 Comments
1183
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ச்சியாக புறக்கணிப்பதாக தெரிவித்து மாகாணத்தின் வேலையற்ற பட்டாரிகள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்...
In இலங்கை
November 16, 2017 11:58 am gmt |
0 Comments
1160
பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சிபெறும் ஆசிரிய உதவியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கி...
In இலங்கை
October 26, 2017 9:06 am gmt |
0 Comments
1176
கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட அக்கறை பகுதியில் அமைக்கப்படும் சுற்றுலா மையத்தினை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். வட.மாகாண சபையின் 108 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில் புத்தூர் பிரதேச அக்கறை கிராம மக்கள் ஒன்று...
In இலங்கை
October 26, 2017 7:23 am gmt |
0 Comments
1198
யாழ் மாவட்ட மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விசேட கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...
In இங்கிலாந்து
October 23, 2017 3:51 pm gmt |
0 Comments
1290
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதன்போது, அரசியல் கைதிகளை உடன் விடு...
In இலங்கை
October 22, 2017 4:18 am gmt |
0 Comments
1218
கிளிநொச்சி பனை-தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், வழங்கிய உறுதிமொழி பல மாதங்கள் கடந்தும் நிறைவேற்றப்படாததை கண்டித்தே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் கூறியுள...
In இலங்கை
October 17, 2017 9:08 am gmt |
0 Comments
1151
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர். யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்...
In இலங்கை
October 9, 2017 6:43 am gmt |
0 Comments
1152
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை தென்பகுதி நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணியில் இருந்து ஒரு மணி ந...
In இலங்கை
August 24, 2017 7:15 am gmt |
0 Comments
1323
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற ந...
In இலங்கை
July 31, 2017 10:07 am gmt |
0 Comments
1593
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று (திங்கட்கிழமை) களிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த 162 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் மனோ கணேசன் காண...
In இலங்கை
July 4, 2017 1:57 pm gmt |
0 Comments
1552
மன்னாரில், வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கோரி பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கழமை) மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேலின் உறுதிமொழியினையடுத்துக் கைவிடப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பா...
In இலங்கை
July 3, 2017 10:42 am gmt |
0 Comments
1515
மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நான்கு குடும்பப் பெண்களே மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்...
In இலங்கை
June 8, 2017 5:20 am gmt |
0 Comments
1425
குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ...
In இலங்கை
May 14, 2017 9:54 am gmt |
0 Comments
1346
நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா சுகாதார தொண்டர்கள், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை சாதகமான பதிலேதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களின் போராட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 11 நாட்களை எட்டி...
In இலங்கை
May 13, 2017 8:15 am gmt |
0 Comments
1412
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானங்கள் வேண்டாம் என வலியுறுத்தி யாழில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்பொது, மக்களுக்கு பாதிப்பான மய...
In இலங்கை
April 28, 2017 12:21 pm gmt |
0 Comments
1317
நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25ஆம...
In இலங்கை
April 10, 2017 10:15 am gmt |
0 Comments
1235
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 20வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், உரிமையாளர் தம்முடன் கதைத்து மிக நீண்டகாலமாக தாம் வசித்து வந்த காணிகளை தமக்கு வழங்குவதற்கு முன்வரவேண்டும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்...
In இலங்கை
April 9, 2017 10:39 am gmt |
0 Comments
1237
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 19வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், தமக்கான தீர்வு கிடைக்காது போனால் பாரதூரமான முடிவுகளை எடுக்கப்போவதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த இம் மக்கள் சுமார் 27 வருடங்களாக பன்...
In இலங்கை
April 9, 2017 8:45 am gmt |
0 Comments
1163
“பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையுடன் சேர்ந்து இந்தப் புதுவருடத்தினைக் கொண்டாட முடியவில்லையே” என விசாரணைக்கென இராணுவத்திடம் தனது பிள்ளையை ஒப்படைத்த தாயொருவர் கதறியழுதார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் 49வது நாளாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்...