Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டுத் தீ

In அமொிக்கா
June 13, 2018 11:17 am gmt |
0 Comments
1050
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் டறிஜா நகரில் பரவிவரும் காட்டுத் தீயின் காரணமாக சுமார் நூறு ஏக்கர் நிலம் தீக்கிரையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) முதல் குறித்த பகுதியில் தீ பரவி வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளில் உதவுவதற்காக 300 கூடுதல் பொலிஸ் அத...
In இந்தியா
April 6, 2018 5:31 am gmt |
0 Comments
1117
குரங்கனி காட்டு தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டத்தின் குரங்கனி மலைப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த சுவேதா என்னும் பெண்ணே மேற்படி உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பக...
In இந்தியா
March 13, 2018 10:22 am gmt |
0 Comments
1131
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள புலிகள் காப்பக வனப்பகுதியில், மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பரவ ஆரம்பித்த காட்டுத்தீ தொடர்ந்தும் இன்று (திங்கட்கிழமை) வரை பரவி வருவதாக வனவளத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. வறட்சியின் காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதிகள் கருக...
In இந்தியா
March 13, 2018 3:46 am gmt |
0 Comments
1164
தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தினை தொடர்ந்து கேரளாவில் மலையேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித...
In உலக வலம்
October 16, 2017 4:45 pm gmt |
0 Comments
1730
அத்லாந்திக் பிராந்தியத்தில் உருவாகி தற்போது மணிக்கு சுமார் 80 மைல் வேகத்தில் அயர்லாந்தை கடந்துவரும் ஒபிலியா புயலுக்கு இதுவரை மூவர் அங்கு பலியாகியுள்ளனர். உடமைகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது ஒரு லட்சத்து இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட வதிவிடங்களுக்கு மின்சார வினியோகம் தடைப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒபிலிய...
In கனடா
September 3, 2017 11:49 am gmt |
0 Comments
1269
கனடா – லாங்போர்ட் நகரில் சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசி எறிந்த நபர் ஒருவருக்கு 575 டொலர்களை அபராதமாக பொலிஸார் விதித்துள்ளனர். அண்மையில் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 465 ஹெக்டேயருக்கும் அதிகமான பகுதி தீக்கிரையாகியதோடு, 1000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். குறித்த காட்டுத...
In ஐரோப்பா
August 12, 2017 6:58 am gmt |
0 Comments
1205
மத்திய போர்த்துக்கல்லில் அமைந்துள்ள அப்ரன்டீஸ் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறித்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 683 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 216 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10 விமானங்கள் என்பன நேற்று (வெள்ளி...
In ஐரோப்பா
August 11, 2017 8:33 am gmt |
0 Comments
1301
மத்திய ஸ்பெய்னில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னில் தற்போது நிலவி வரும் அதிவேகக் காற்று காரணமாக குறித்த காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாகவும் அதனைக் கட்டுக்கு கொண்டு வருவது கடினமான காரியமாக மாறியுள்ளதாக...
In ஐரோப்பா
August 11, 2017 7:45 am gmt |
0 Comments
1334
தென்மேற்கு கிரீன்லாந்தில் கடும் காட்டுத் தீ பரவி வருவதாகவும் வழமைக்கு மாறான கடும் வெப்பம் நிலவுவதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன. கிரீன்லாந்தின் சிசிமியட் என அழைக்கப்படும் பகுதியிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இந்தத் தீ பரவி வருவதால் குறித்த பகுதி முழுவதும் புகையால் நிரம்பிக் காணப்ப...
In ஐரோப்பா
August 5, 2017 10:22 am gmt |
0 Comments
1311
வடக்கு ஸ்பெய்னில் நிலவி வரும் வழமைக்கு மாறான கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ மிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தீ தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட காணொளியில், கரும்புகை வானை நோக்கி கிளம்புவதும் வெப்பம் மற்றும் புகை காரணமாக மோட்டார் வாகன சாரதிகள் அசௌகரியத்த...
In ஐரோப்பா
August 1, 2017 9:49 am gmt |
0 Comments
1638
கிரேக்க தலைநகர் எதென்ஸின் புறநகர் பகுதியில் பரவியுள்ள கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ, நேற்று (திங்கட்கிழமை) கிரேக்க நேரப்படி மாலை 06.00 மணியளவில் பரவியதாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சுமார் ...
In ஐரோப்பா
July 29, 2017 10:18 am gmt |
0 Comments
1799
பிரான்ஸில் Bormes-les-Mimosas பகுதியில் பரவி வந்த காட்டுத் தீ தற்போது பெருமளவு கட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுத் தீ பரவி வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் ...
In ஐரோப்பா
July 25, 2017 10:28 am gmt |
0 Comments
1579
தென்கிழக்கு பிரான்ஸில் பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல தீயணைப்பு வீரர்கள் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறான அதிக வெப்பம் மற்றும் அதிவேகக் காற்று போன்ற காரணங்களாலேயே குறித்த காட்டுத் தீ பரவியுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கோர்சிக...
In ஐரோப்பா
July 18, 2017 11:01 am gmt |
0 Comments
1290
பால்க்கான் மற்றும் இத்தாலிய தீபகற்பங்களை பிரிக்கும் அட்ரியாட்டிக் கடற்கரையில் (Adriatic coast) மிக வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த காட்டுத்தீயினால் இதுவரை பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உயிரிழ...
In கனடா
July 7, 2017 11:20 am gmt |
0 Comments
1234
பிரிட்டிஷ் கொலம்பியா, கம்லூப்ஸ் பிராந்தியத்தின் மேற்கே, செரி கிறீக் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்பில், அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுதொடர்பில் கருத்துதெரிவித்துள்ள பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுப் பிரிவின் பேச்சாளர், “சுமார் 15 ஹெக்டேயர் நிலப்பகுத...
In அமொிக்கா
June 28, 2017 5:48 am gmt |
0 Comments
1541
அமெரிக்க மாநிலமான அரிசோனாவில் உள்ள பிரெஸ்கொட் தேசிய வனப்பகுதியில் கடும் காட்டுத் தீ பரிவி வருவதைத் தொடர்ந்து, குறித்த பகுதியை அண்மித்துள்ள பொதுமக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தத் தீயின் ஐந்து சதவீதத்தை மாத்திரமே நேற்று (செவ்வாய்க்கிழமை) தீயணைப்பு படையினர் கட்டுக்கு கொண்டுவந்தனர் என...
In ஐரோப்பா
June 27, 2017 11:17 am gmt |
0 Comments
1462
வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வரும் தெற்கு ஸ்பெய்னின் டொனானா பகுதியில் பரவ ஆரம்பித்துள்ள காட்டுத் தீயை அணைக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றனர். குறித்த காட்டுத் தீ காரணமாக அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு பகுதிகளுக்கு வெளியே...
In உலகம்
June 27, 2017 5:03 am gmt |
0 Comments
1493
அமெரிக்க மாநிலமான யூட்டாவின் தெற்கில் பரவிய காட்டுத் தீ காரணமாக இதுவரை சுமார் 42,800 ஏக்கர் நிலப்பரப்பு கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக கட்டுக்கடங்காமல் பரவிய குறித்த தீயின் வெறும் 10 சதவீதத்தை மாத்திரமே தீயணைப்பு படைவீரர்கள் கட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) அற...
In ஐரோப்பா
June 26, 2017 10:36 am gmt |
0 Comments
1421
தெற்கு ஸ்பெய்னில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தத் தீயை கட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு தீயணைப்பு படைவீரர்கள் பலர் முயற்சித்து வரும் போதும், அங்கு நிலவும் வெப்பமான காலநிலை மற்றும் அதிவேகக் காற்று என்பன குறித்த த...