Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

In இலங்கை
May 24, 2018 9:02 am gmt |
0 Comments
1085
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்து பதாகைகள...
In இலங்கை
May 16, 2018 7:53 am gmt |
0 Comments
1186
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 தமிழர்களின் விபரங்களை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பில்...
In இலங்கை
May 4, 2018 5:27 am gmt |
0 Comments
1158
தமிழர்களை இன அழிப்புச் செய்தவர்களைவிட, இந்த இன அழிப்பை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்களே மிகக் கொடியவர்கள் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தநடராஜா லீலாதேவி குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் தொடர்...
In இலங்கை
April 15, 2018 10:36 am gmt |
0 Comments
2148
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் சித்த சுயாதீனம் அற்றவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்களை விடுவிக்காவிட்டால் சிறைச்சாலைக்குள் பலவந்தமாக நுழையும் நிலை ஏற்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரின் பெருவாரியான உறவ...
In இலங்கை
April 14, 2018 1:05 pm gmt |
0 Comments
1302
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 400 நாட்களைக் கடந்தும் எதுவித தீர்வுகளும் எட்டப்படாது நகர்கின்ற...
In இலங்கை
April 14, 2018 8:50 am gmt |
0 Comments
1350
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். காணாமல் போன தமது உறவினர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, வவுனியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வரும் உறவினர்கள் இன்று (சனிக்கிழமை) இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
In இலங்கை
April 8, 2018 12:12 pm gmt |
0 Comments
1397
காணாமல் போனோர் தொடர்பில் சட்டரீதியாக உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விக்கு பதி...
In இலங்கை
April 5, 2018 3:10 am gmt |
0 Comments
1135
மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 405ஆவது நாளாக நேற்று (புதன்கிழமை) தங்களது போராட்டத்தை தொடர்ந்த உறவுகள், கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தனர்...
In இலங்கை
March 26, 2018 6:52 am gmt |
0 Comments
1095
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்க பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். ஜெனீவா அம...
In இலங்கை
March 19, 2018 6:49 am gmt |
0 Comments
1157
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த நிலையில், அவரின் வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில...
In இலங்கை
November 26, 2017 9:28 am gmt |
0 Comments
1713
இலங்கை நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தனர். குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் இடம்பெற்றது. குறித்த அமைப்பின் தென்னிலங்கைப் பகுதியில் உள்ளவர்களும்...
In இலங்கை
October 15, 2017 3:23 am gmt |
0 Comments
1866
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனையும் கணவனையும் 10 வருடங்களாக தேடி வந்த மன்னாரைச் சேர்ந்த தாயொருவர், இறுதிவரை அவர்களை காணாது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்யப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த ரொசான்...
In இலங்கை
September 26, 2017 12:31 pm gmt |
0 Comments
1190
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இடம்பெறும் மண்டபத்திலேயே குறித்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது விள...
In இலங்கை
September 7, 2017 3:13 pm gmt |
0 Comments
1402
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை கண்காணிப்பு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்தனர். 200 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்த மக்களை இன்று மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, ...
In இலங்கை
June 15, 2017 7:49 am gmt |
0 Comments
1462
தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் கடலில் இறங்கி வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்த...
In இலங்கை
May 14, 2017 10:14 am gmt |
0 Comments
1567
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது ஒரேயொரு மகனை வட்டுவாகல் பாலத்தில் வைத்து விசாரணைக்காக பிடித்துச் சென்றதாகவும், பின்னர் செட்டிகுளம் மனிக் பாம் முகாமில் வைத்துக் இறுதியாக கண்டதாகவும், அதன் பின்னர் இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனத் தாயொருவர் கண்ணீருடன் தெரிவித்தார். கிளிநொச்சியில் முன்னெடுக்...
In இலங்கை
April 28, 2017 12:18 pm gmt |
0 Comments
1243
“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்...
In இலங்கை
April 27, 2017 3:32 am gmt |
0 Comments
1538
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்கள் மற்றும் மண்மீட்பு போராட்டங்கள் என்பவற்றிற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கும் இன்று (வியாழக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், படையினருடைய நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரச நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட...
In இலங்கை
April 25, 2017 5:52 am gmt |
0 Comments
1430
தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டமானது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈரக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் ஆக...