Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காதல்

In சினிமா
November 13, 2017 9:37 am gmt |
0 Comments
2105
நடிகை அனுஷ்கா, நடிகர் பிரபாஸை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமாகப் போவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நடிகர் பிரபாஸ் விலை உயர்ந்த கார் ஒன்றை அனுஷ்காவிற்கு பரிசாக வழங்கியுள்ளார். அனுஷ்கா தனது 36ஆவது பிறந்தநாளை கடந்த 7ஆம் திகதி கொண்டாடியிருந்தார். எனவே தனது காதலியின் பிறந்தநாளை முன்னிட்...
In சினி துணுக்கு
November 11, 2017 3:47 pm gmt |
0 Comments
1100
‘மியா’ படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரியை நடிகை நமீதா திருமணம் செய்யவுள்ள நிலையில், அவருடனான காதல் குறித்து நடிகை நமீதா மனம் திறந்துள்ளார்....
In கனடா
November 7, 2017 11:35 am gmt |
0 Comments
1605
கனடாவில் இணையத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான பெண் ஒருவரை ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா – கல்கரி பகுதியில் வசித்துவரும் 37 வயதான பெண் ஒருவர் இணையத்தளம் ஒன்றினூடாக ஆண் ஒருவருடன் நட்பினை ஏற்படுத்திக் ...
In சினிமா
October 27, 2017 6:05 pm gmt |
0 Comments
1984
நடிகை  நயன்தாராவும்  விக்னேஷ் சிவனும் விரைவில் இரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, இவருக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. இதன்பின் விக்னேஷ் சிவனின் ப...
In சினிமா
October 14, 2017 6:27 am gmt |
0 Comments
1683
பொலிவுட் நடிகை அனுஷ்காவை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி செல்லமாக அழைக்கும் பெயர் குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அனுஷ்காவை ‘நுஷ்கி’ என்று கோஹ்லி செல்லமாக அழைக்கும் அந்தக் காட்சியே இவ்வாற...
In சினிமா
October 4, 2017 12:30 pm gmt |
0 Comments
2441
பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவிற்கும் ஆரவிற்கும் இடையில் காதல் உருவானதாகவும் அந்த காதல் தற்போது வரை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிக் பொஸ் நிகழ்ச்சியின், போது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இருவருக்கிம் இடையில் காதல் மலர்ந்ததாகவும் ஆரவிற்கு பெரிதாக ஓவியா மீது காத...
In சினிமா
September 29, 2017 4:01 pm gmt |
0 Comments
1170
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ரொக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள “மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. குறித்த இசை வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் வெளியாகி...
In சினிமா
September 22, 2017 9:53 am gmt |
0 Comments
4611
பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லியும் சில வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன். இந்த செய்திகளை இருவரும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவே கூறப்படுக...
In சினிமா
September 22, 2017 7:25 am gmt |
0 Comments
1938
நடிகர் ஜெய் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளானதாகவும் அவர் இரண்டாவது முறையாகவும் மது அருந்தி விட்டு வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்தே ஜெய் – அஞ்சலி காதல் செய்திகள்தான் ஊடகங்களுக்கு தீனி போட்டது. இடையில் அஞ்சலி அவ்வளவு பெரிய ...
In சினிமா
September 18, 2017 12:45 pm gmt |
0 Comments
1822
ஒரே நேரத்தில் மூன்று பெண்களை தான் காதலித்ததாகவும் அவ்வாறு காதல் செய்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். சஞ்சய் தத் பொலிவுட் சினிமாவில் மிகவும் சர்ச்சையான நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளா...
In சினிமா
September 8, 2017 12:50 pm gmt |
0 Comments
2563
தன் மனதுக்கு பிடித்தவராக யாரும் கண்ணில் தென்படவில்லை எனவும் தன் மனதுக்கு பிடித்தவரை இன்னும் தான் பார்க்கவில்லை எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். அஞ்சலியும், ஜெய்யும் காதலிப்பதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெ...
In சினிமா
September 1, 2017 12:07 pm gmt |
0 Comments
2063
பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஜூலி மற்றும் ஆர்த்தி  மீள் வருகையின் பின்னர்   வீடு சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக் பாஸ் குடும்பத்தினரை இரண்டு குடும்பமாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டது, அவை மதுரை குடும்பம் ஒன்று NRI குடும்பம் மற்றொன்று, மதுரை குடும்பத்தில் உள்ள ஹரிஷுக்கு NRI குடும்பத்தில் உள்ள பிந்...
In கிசு கிசு
August 25, 2017 6:19 am gmt |
0 Comments
1163
மிகவும் பிரபல்யமான தமிழில் முண்ணணியில் உள்ள நடிகை காதலுக்காக எதையும் செய்ய தயங்காதவர். அண்மையில் தன் காதலனுக்கு விலை உயர்ந்த காரினை பரிசளித்த அவர், முன்னர் ஒரு காலத்தில் தன் முன்னய காதலனுக்கும் இவ்வாறு விலை உயர்ந்த அன்பளிப்பொன்றை கொடுத்திருந்தார். அதன் பின்னர் அந்த காதல் தோற்றுப்போக இன்னுமொருவரின் மீ...
In சினிமா
August 18, 2017 7:09 am gmt |
0 Comments
1348
த்ரிஷாவின் முன்னாள் காதலனான நடிகர் ராணாவுக்கும், தனக்கும் இடையே காதல் என்ற செய்தி குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். ராணாவும், காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத காஜல், திரைப்படத்...
In சினி துணுக்கு
August 1, 2017 8:46 am gmt |
0 Comments
1528
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒவ்வொருவரும் மற்றவர்களை போல நடித்து காட்ட வேண்டும் என்று கமல் கூறினார். ரைசாவை போல ஓவியா நடித்து காட்டும்போது ரைசாவின் காதலரின் பெயரையும் கூறி விட்டார். ஆனால் அந்த பெயர் வந்தபோது மட்டும் சத்தம் வரவில்லை. ஆனாலும் நிகழ்ச்சியின் கூடியிருந்த ரசிகர்களுக்கு மட்டும் கேட்டு விட்...
In சினிமா
May 29, 2017 10:41 am gmt |
0 Comments
1359
பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்னர் மீண்டும் விஷாலும், வரலட்சுமியும் இணைய உள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. லிங்குசாமியின் இயக்கத்தில் உருவான ‘சண்டக்கோழி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று வரலட்சுமி நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக க...
In இலங்கை
January 3, 2017 12:00 pm gmt |
0 Comments
1212
புஸ்ஸல்லாவ நீவ் மெல்போட் தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் திவியராஜன் என்ற இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞனின் ...
In சினிமா
December 26, 2016 11:15 am gmt |
0 Comments
1213
நாகசைதன்யா – சமந்தா திருமண நிச்சயதார்த்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவும் – சமந்தாவும் நீண்டநாட்களாகவே காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து வி...
In சினிமா
December 11, 2016 2:26 pm gmt |
0 Comments
1329
இரண்டு காதல் கதைகள் உள்ளதாகவும் அதில் ஒன்று கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உள்ளதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். கவண்’ படத்தில் நடித்து வரும் டி.ராஜேந்தர், அந்த படம் முடிந்த கையோடு வரும் ஜனவரி 2017 இல் அப்படத்திற்கான பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனை தொடர்ந்து பெப்ரவர...