Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காபூல்

In உலகம்
March 22, 2018 5:41 am gmt |
0 Comments
1065
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் 33ஆகவும் படுகாயமடைந்தோர் 65ஆகவும் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டுப் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காபூலிலுள்ள பல்கலைக்கழகத்துக்கு அருகில் நேற்று (புதன்கிழமை) தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. காபூலில் நவுரூஸ் நிகழ்வையொட்...
In உலகம்
March 17, 2018 10:24 am gmt |
0 Comments
1124
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில், மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். காபூலிலுள்ள வெளிநாட்டு ஒப்பந்தக்கார நிறுவனமொன்றை இலக்குவைத்து இன்று (சனிக்கிழமை) இந்தத் தாக்குதல் மேற்கொள...
In உலகம்
March 2, 2018 10:13 am gmt |
0 Comments
1171
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காபூலில் வெளிநாட்டு தூதரங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக் குண்டுத் தா...
In உலகம்
January 27, 2018 10:14 am gmt |
0 Comments
1185
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ள அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆப்கானில் குண்டு வெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில், 20 பேர் ...
In உலகம்
January 21, 2018 4:45 am gmt |
0 Comments
1269
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பிரபல ஹொட்டலொன்றில் இடம்பெற்ற தாக்குதலின்போது, அக்ஹொட்டலில் சிக்கியிருந்த சுமார் 150 பேரை காப்பற்றியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி ஹொட்டலில் பயங்கரவாதத் தாக்குதல் ஆரம்பித்து, சுமார் 13 மணித்தியாலங்களின் பின்னர்   தாக்குதல்முடிவுக்குக் கொண்டுவ...
In உலகம்
January 5, 2018 6:08 am gmt |
0 Comments
1444
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் டசின் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மது பாவனைகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் ...
In உலகம்
December 28, 2017 8:22 am gmt |
0 Comments
1277
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத்  தாக்குதல் காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காபூலிலுள்ள ஷியா கலாசார நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்தத் தற்கொலைக் குண்டுத்  தாக்குதல்  இடம்பெற்றுள்ள...
In உலகம்
December 25, 2017 6:30 am gmt |
0 Comments
1220
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இடம்பெற்றுள்ள தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் புலனாய்வு நிலையத்துக்கு அருகிலேயே இன்று (திங்கட்கிழமை) தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்,...
In உலகம்
November 7, 2017 8:38 am gmt |
0 Comments
1678
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள  Shamshad  தொலைக்காட்சி நிலையத்தின் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் விஷேட படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு மணி நேர சமருக்குப் பின்னர் தொலைக் காட்சி நிலையம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பதாக ப...
In ஆசியா
September 13, 2017 2:55 pm gmt |
0 Comments
1172
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள ஹாசி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை உள்ளூர் நேரம் 3.45 இற்கு,  தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மைதானத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இத் தாக்குதலில் இருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டுக்கும் அதிகம் என ம...
In உலகம்
August 29, 2017 12:24 pm gmt |
0 Comments
1234
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காபூலில் அடிக்கடி இடம்பெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்க்ள கூறியுள்ளனர். இது தொடர்பா...
In உலகம்
August 26, 2017 4:01 am gmt |
0 Comments
1229
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். ஜும்மாத் தொழுகைக்காக காபூலிலுள்ள பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம்கள் கூடியிருந்தபோதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என உட்துறை அமைச்சு தெரி...
In உலகம்
August 19, 2017 9:49 am gmt |
0 Comments
1200
ஆப்கானிஸ்தானின் 98ஆவது சுதந்திர தினம் அதன் தலைநகரான காபூலில் இன்று (சனிக்கிழமை) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதி அஷ்ரஃப் கிஹானி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது தேசியக்கொடி ஏற்பட்டு சுதந்திர தின நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், தேசியகீதமும்...
In உலகம்
August 1, 2017 6:07 am gmt |
0 Comments
1534
ஆப்கான் தலைநகர் காபூலில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் உயிரிழந்தோரில் இரு ஈராக் தூதரக ஊழியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட...
In உலகம்
June 16, 2017 5:36 am gmt |
0 Comments
1346
ஆஃப்கான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் எட்டுபேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காபூலில் அமைந்துள்ள அல் சஹ்ரா  மசூதியில் நேற்று (வியாழக்கிழமை) துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரமழான்...
In விளையாட்டு
June 15, 2017 12:13 pm gmt |
0 Comments
1218
இரண்டு கால்களை இழந்த ஆப்கானிஸ்தானின் நீச்சல் வீரர் ஒருவர் வாரத்திற்கு மூன்று முறை காபூலில் உள்ள நீச்சல் தடாகத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். 25 வயதான ஆப்கான் வீரர் மொஹமட் மாலெக் என்பவர் எதிர்வரும் செம்டம்பர் மாதம் மெக்ஸிகோவில் நடைபெறவுள்ள உலக பாரா நீச்சல் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காகவ...
In கிாிக்கட்
June 2, 2017 6:59 am gmt |
0 Comments
1224
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நட்பு ரீதியிலான ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை...
In உலகம்
May 3, 2017 6:35 am gmt |
0 Comments
1298
ஆஃப்கான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக காபூல் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேட்டோ தலைமையிலான ஆதரவுப் படையினரின் கவச வாகனங்களை இலக்குவைத்து சனநெருக்கடி நிறைந்த பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை இந்த ...
In உலகம்
March 9, 2017 5:27 am gmt |
0 Comments
1254
ஆப்கான் தலைநகர் காபூலில் வைத்திய உடையில் ராணுவ வைத்தியசாலைக்குள் நுழைந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல மணிநேரங்கள் நீடித்த மோதலில் சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவ வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த படுகொலை சம்பவத்திற்கு ஐ.எ...