Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காயம்

In கிாிக்கட்
January 19, 2018 7:56 am gmt |
0 Comments
1121
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹலெப், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் காயத்துடன் விளையாடியபோதிலும், வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார். மெல்பேர்னில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றுப் போட்டியில், வெற்றி பெற்ற ஹல...
In டெனிஸ்
January 5, 2018 7:34 am gmt |
0 Comments
1123
பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் எண்டி முர்ரே, வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின்போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எண்டி முர்ரே, 6 மாதகா...
In டெனிஸ்
January 2, 2018 8:14 am gmt |
0 Comments
1117
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். 30 வயதாக முர்ரே கடந்த ஜூலை மாதம் முதல் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி ந...
In கிாிக்கட்
December 31, 2017 6:38 am gmt |
0 Comments
1207
இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவரால் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது போயுள்ளது. தென்னாபிரிக்காவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிக முக்...
In கிாிக்கட்
December 1, 2017 6:53 am gmt |
0 Comments
1444
இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கைக்குரிய வீரரும், அனுபவ சுழற்பந்து வீச்சாளருமான ரங்கன ஹேரத், இந்திய அணிக்கெதிரான மூன்றாது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். இவருக்கு பதிலாக, மற்றொரு வலது கை சுழல் வீரரான ஜெப்ரி வெண்டர்சே இலங்கை அணியில் இணைந்து கொண்டுள்ளார். இதற்காக இலங்கையிலிருந்து அவர் இந...
In இலங்கை
November 22, 2017 9:28 am gmt |
0 Comments
1180
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் அதே பாதையில் சென்ற மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோடி...
In கனடா
November 17, 2017 11:52 am gmt |
0 Comments
1108
எட்டோபிக்கோ பகுதியில் கனரக வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை அணைக்கும் முயற்சியின் போது காயமடைந்த தீயணைப்பு படை வீரர் காயமடைந்துள்ளார். நெடுஞ்சாலை 27 மற்றும் டிக்சன் வீதிப் பகுதியில், சிற்றி வியூவ் டிரைவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது. கனர...
In டெனிஸ்
November 15, 2017 7:47 am gmt |
0 Comments
1159
உலக தரவரிசையில் டொப் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து, நம்பர் ஓன் வீரரான ரபெல் நடால் விலகியுள்ளார். இத்தொடரில் பீட் சாம்ப்ராஸ் அணிப்பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் வீரர் ரபெ...
In இங்கிலாந்து
November 5, 2017 1:16 pm gmt |
0 Comments
1158
இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரமான ஈடென்பிரிஜ் (Edenbridge) பகுதியில் நடைபெற்ற Bonfire நிகழ்வின்போது, வெடிக்கச் செய்யப்பட்ட வாணங்கள், மத்தாப்பூக்கள் மக்கள் கூட்டத்தின் மீது விழுந்ததில், 14 பேர் காயமடைந்துள்ளனர். Bonfire நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இரவு ஊர்வலத்துடன் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது. இதன்போது...
In விளையாட்டு
October 14, 2017 9:12 am gmt |
0 Comments
1133
பிரான்ஸின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் நட்டஈடு கோரி முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பதிவு செய்திருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆறுமாதங்களாக ரபேல் நடால் எந்தவொரு...
In அறிவியல்
October 11, 2017 11:34 am gmt |
0 Comments
1297
உடல் தோல் வெட்டுப்பட்ட காயம் மற்றும் சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் காயம் போன்றவற்றினை ஒரு நிமிட நேரத்தில் ஒட்டவைக்கும் பசை ஒன்றினை பொஸ்டன் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. வெட்டுக் காயங்களை தைக்கும் முறையிலேயே அதிகமான சிகிச்சை முறைகள் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தநிலையில் அதற்கு ம...
In இலங்கை
October 11, 2017 8:41 am gmt |
0 Comments
1578
கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேரூந்தே விபத்தில் சிக்கியுள்ளது. இதன்போது பேரூந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். வேக கட்டுப்ப...
In இலங்கை
October 5, 2017 9:17 am gmt |
0 Comments
1606
புத்தளம் கல்லடி மீ ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மணல்ஏற்றிச் சென்ற இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவர...
In கிாிக்கட்
July 29, 2017 6:40 am gmt |
0 Comments
1354
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் ரங்கண ஹேரத்திற்கு இடதுகையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) அணியின் சார்பில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது ஹேரத்திற்கு காயம் ஏற்ப...
In கனடா
June 19, 2017 10:55 am gmt |
0 Comments
1233
கனடா – ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 7ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு வாடன் அவனியூவின் ஃபெயர்வெலி கோர்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஏழாவது தளத்திலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைய...
In கிாிக்கட்
June 18, 2017 6:37 am gmt |
0 Comments
1216
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியையொட்டி மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் அடைந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தீவிர களத்தடுப்பு பயிற்சியின் போது, அஸ்வினுக்கு வலது காலின் மூட்டுப் பகு...
In ஐரோப்பா
May 26, 2017 5:30 am gmt |
0 Comments
1385
கிரேக்க முன்னாள் பிரதமர் லுகாஸ் பாப்படெமோஸ் எதென்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லுகாஸ் பாப்படெமோஸ் காரினுள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அடங்கிய பொதி வெடித்து சிதறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியள...
In டெனிஸ்
May 25, 2017 5:18 am gmt |
0 Comments
1239
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப், எதிர்வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் பங்கேற்ற ஹாலெப், போட்டியின் ...
In டெனிஸ்
May 17, 2017 10:08 am gmt |
0 Comments
1230
ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து மூன்று முறை சம்பியனான ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, காயம் காரணமாக இரண்டாம் சுற்றிலேயே விலகியதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் தகுதி அடிப்படையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். ரோம் டென்னிசில் இரண்டாவது சுற்றில் குரேஷிய வீராங்கனை லூசிக்-பரோன் உடன் விளையாடி வந்தப் போது ...