Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி

In இந்தியா
April 24, 2018 8:02 am gmt |
0 Comments
1032
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொ.மு.ச. உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட  தொழிற்சங்கத்தினர் இணைந்து பேரணியொன்றை நடத்தியுள்ளனர். தஞ்சையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில்  பல தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இப் பேரணியை முன்னெடுத்தனர். இதில் கலந...
In இந்தியா
April 17, 2018 9:08 am gmt |
0 Comments
1075
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் நூதன முறையில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது காவிரி நீர் வேண்டுமெனக் கூறியவாற...
In இந்தியா
April 17, 2018 8:23 am gmt |
0 Comments
1061
காவிரிக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறும்போது  ஐ.பி.எல் துடுப்பாட்டம் நடத்தினால்,  போராட்டம் திசைதிருப்பப்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தவர்கள்,  அதே ஆர்ப்பாட்டத்தை திசைதிருப்பும் வகையில் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தும்போது எங்கு போனார்களென,  நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னைய...
In இந்தியா
April 16, 2018 11:43 am gmt |
0 Comments
1112
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு வலியுறுத்தி பிரித்தானியத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துக்கு எதிரில் இன்று (திங்கட்கிழமை) இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள், தமிழகத்தில் நீட் பரீட்சையை இரத்து செய்ய வே...
In இந்தியா
April 16, 2018 3:58 am gmt |
0 Comments
1099
காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று, காவிரி உரிமை மீட்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், காவிரி விவகாரத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கானோர் ...
In இந்தியா
April 13, 2018 8:05 am gmt |
0 Comments
1165
கோரிக்கைகளை வலியுறுத்தி யாரும் தீக்குளிக்காதீர்கள் என, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் என்பவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீக்குளித்ததை தொடர்ந்து வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அ...
In இந்தியா
April 13, 2018 3:48 am gmt |
0 Comments
1098
திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இப்போராட்டத்தின் போது, தமிழகத்தை வஞ்சிக்கும் பிரதமர் மோடியே, இங்கிருந்து திரும்பி போய்விடு என்று எழு...
In இந்தியா
April 12, 2018 7:24 am gmt |
0 Comments
1146
போராட்டங்கள் இடம்பெறும் போது அவற்றை பொருட்படுத்தாமல் பிரதமர் செயற்படுவதானது, தமிழர்களின் தன்மானத்தை அவமதிப்பதாகும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை திரிசூலத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த சீமான் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ...
In கிாிக்கட்
April 12, 2018 7:07 am gmt |
0 Comments
1031
சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்துள்ளது என சென்னை அணியின் மந்திரச் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான எதிர்ப்புகளின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து ருவிட்டர் மூலம் கருத்து பதிவு...
In இந்தியா
April 11, 2018 3:48 am gmt |
0 Comments
1067
ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜா உட்பட்ட பலர், இன்று (புதன்கிழமை) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காவிரி உரிமையை மீட்பதற்காக தமிழக மக்கள் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஐ.பி.எல். போட்டியானது மக்களின் போராட்டத்தை திசை திருப்பக் ...
In இந்தியா
April 11, 2018 2:43 am gmt |
0 Comments
1081
எடப்பாடி அரசு காவிரியை காலின் கீழ் போட்டு மிதிப்பது வேதனையளிக்கிறது என, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் காவிரி உரிமையை விட  ஐ.பி.எல். முக்கியமாகியுள்ளமை மனவருத்தத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்...
In இந்தியா
April 10, 2018 10:35 am gmt |
0 Comments
1116
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணிகளுகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி இந்திய நேரப்படி இன்று (செவ்வா...
In இந்தியா
April 10, 2018 8:22 am gmt |
0 Comments
1090
காவிரி மீட்பு நடைபயணத்தை நான்காவது நாளாகவும் மேற்கொண்டு வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைய பயணத்தின் போது சிறிது தூரம்  மாட்டு வண்டியில் பயணித்தார். திரூவாவூரில் உள்ள கருணாநிதியின் தாயார் வீட்டில் வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாள் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில...
In இந்தியா
April 10, 2018 7:27 am gmt |
0 Comments
1124
அ.தி.மு.க.வை வழிநடத்த சரியான தலைமை இல்லையெனவும், இவ்வேளையில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பது வேதனையளிக்கிறது என்றும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காவிரி மீட்பு நடைபயணம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊடகவிலாளர்களை ச...
In இந்தியா
April 10, 2018 7:12 am gmt |
0 Comments
1238
தன்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும், தன்னை மிரட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்கள் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்போது முதல் நாள் போராட்டத்தில் பேசிய சத்தியராஜ், ‘இந்த போராட்டத்தில் ராணுவ...
In இந்தியா
April 10, 2018 4:07 am gmt |
0 Comments
1131
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியமே அமைக்கப்பட வேண்டுமென, நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையென மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யு.பி.சிங் மேற்குறித்த கருத்தை ...
In இந்தியா
April 9, 2018 9:17 am gmt |
0 Comments
1184
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைபு செயற்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு, உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் மேற்படி உத்தரவை ...
In இந்தியா
April 9, 2018 7:52 am gmt |
0 Comments
1179
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் மகஜர் ஒன்றை, வெகு விரைவில் தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட சங்க செயலாளரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடிகர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கபட்ட போராட்டத்தை தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துர...
In இந்தியா
April 9, 2018 6:58 am gmt |
0 Comments
1166
இலங்கை தமிழர் பிரச்சினை தொடக்கம் தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி பிரச்சினை என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகின்றதென மக்களுக்கே தெரியுமென மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த ராதாகிருஸ்ணன் மேற்ப...