Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர்

In இந்தியா
April 17, 2018 7:16 am gmt |
0 Comments
1062
ஜம்மு- காஷ்மீர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் குடும்பத்தார் மற்றும் அவர்களது சட்டத்தரணிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமி ஆசிபாவின் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள், நேற்று (திங்கட்கிழமை) கத்வா நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச ...
In இந்தியா
April 17, 2018 4:31 am gmt |
0 Comments
1168
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வாழும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான காஷ்மீர் எல்லை ஊடாக, நட்பு ரீதியிலான பேருந்து சேவை நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட...
In இந்தியா
April 14, 2018 6:12 am gmt |
0 Comments
1154
இந்தியாவின் மகள்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என பிரதமர் நரேந்திரமோடியை நோக்கி ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். காஷ்மீரில் 8வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பில் உங்கள் மௌனத்தை களைத்து பதில்கூறியமைக்கு நன்றியென இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ராகுல், பிரதமருக்கு நன்றி...
In இந்தியா
April 11, 2018 7:08 am gmt |
0 Comments
1076
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை இந்தியப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை  மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த மோதலின் போது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில், காஷ்மீர் பகுதியெங்கும் பாதுகாப்பின் நிமித்தம் ராணுவத்தினர் ர...
In இந்தியா
April 11, 2018 3:08 am gmt |
0 Comments
1126
காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதனால் அப்பகுதி  மக்கள் பீதியோடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காஷ்மீர் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணும் எல்லை மீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ராண...
In இந்தியா
April 6, 2018 8:24 am gmt |
0 Comments
1090
காஷ்மீரில் இடம்பெற்று வரும் மோதலினால் அதிகளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறி, பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இப்போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் வீதிமறியலில் ஈடுபட்டுள்ள அதேவேளை, வர்த்தக...
In இந்தியா
March 22, 2018 10:22 am gmt |
0 Comments
1085
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இத்தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் ஒரு இராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் சுட்ட...
In இந்தியா
March 13, 2018 9:59 am gmt |
0 Comments
1102
சதீஸ்கர் மாநிலத்தில் மாவோயிட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வெடிகுண்டு வெடித்ததில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மண்ணில் புதைத்து வைத்தே குறித்த வெடி குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. சம்ப...
In இந்தியா
March 12, 2018 5:57 am gmt |
0 Comments
1140
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அனந்தநாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற தேடுதல் வேட்டையின்போது இடம்பெற்ற மோதலிலேயே மேற்படி...
In இந்தியா
March 7, 2018 9:24 am gmt |
0 Comments
1108
காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) குறித்த கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில், வீதிகளில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்வதாகவும், பொதுமக்களின் நடமாட்டம் முற்றாக இல்லாதிருப்பதாகவும் ஊட...
In இந்தியா
February 24, 2018 10:44 am gmt |
0 Comments
1133
ஜம்முவுக்கு புறப்பட்டுச் சென்ற கோ.ஏர் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் லே விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. இன்று காலை 9.20 மணிக்கு லே விமான நிலையத்தில் காஷ்மீரின் லே நகரம் வழியாக ஜம்முவுக்கு புறப்பட் புறப்பட்ட வேளை இத் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. 112...
In இந்தியா
February 23, 2018 7:21 am gmt |
0 Comments
1102
இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீர் எல்லைப் பகுதியில்,  இந்திய இராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இந்திய இராணுவப் பேச்சாளர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இத் தகவலை தெரிவித்துள்ளார். யூரிப்பகுதியில் உ...
In இந்தியா
February 13, 2018 5:38 am gmt |
0 Comments
1142
காஷ்மீரில் செயற்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் பணம் கொடுப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலேயே சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்தத...
In இந்தியா
February 11, 2018 8:55 am gmt |
0 Comments
1134
ஜம்மு மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் ராணுவத்தினர் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) அதிகாலை ஜம்முவில் உள்ள ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் நேற்றைய நிலவரப்படி மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொட...
In இந்தியா
February 6, 2018 7:27 am gmt |
0 Comments
1193
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை மீறிய தாக்குதல் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த எல்லை மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய – பா...
In இந்தியா
February 4, 2018 12:29 pm gmt |
0 Comments
1102
காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைகுண்டு தாக்குதலை மேற்கொண்டதில் இரண்டு படையினர் உட்பட இரு பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர். புல்வமா மாட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) படையினர் மற்றும் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்கதலில் இவர்கள் உயிரிழந...
In இந்தியா
January 26, 2018 4:40 am gmt |
0 Comments
1105
குடியரசு தின விழாவை முன்னிட்டு காஷ்மீரில் தொலைபேசி மற்றும் இணைய பாதுகாப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் வெகுவிமர்சையாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் இதேவேளை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்...
In இந்தியா
January 25, 2018 10:24 am gmt |
0 Comments
1081
காஷ்மீரில் பெண் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்து இருப்பதால் பாதுகாப்பு படையினர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்கொலைக் குண்டுதாரி ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்த...
In இந்தியா
January 19, 2018 10:33 am gmt |
0 Comments
1156
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணும் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். சார்குர்தா மற்றும் ஆர்.எஸ்.புரா ஆகிய இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலின் போதே இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் இடம்ப...