Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம்

In அமொிக்கா
May 3, 2018 4:10 am gmt |
0 Comments
1073
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னைச் சந்திக்கவுள்ள நிலையில், அதற்கான திகதி மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இதனை...
In உலகம்
April 30, 2018 6:17 am gmt |
0 Comments
1134
வடகொரியா அதன் அணுவாயுதச் செயற்பாடுகளைக் கைவிடுவதாயின், மீற முடியாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். ஏ.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இது தொடர்...
In உலகம்
April 28, 2018 6:11 am gmt |
0 Comments
1206
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுடன், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் திறந்த மனதுடன் கலந்துரையாடியதாக, வடகொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இரு கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  இந்நிலைய...
In உலகம்
April 27, 2018 7:25 am gmt |
0 Comments
1084
இரு கொரியாக்களுக்கிடையில் காணப்படும் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலேயே, தான் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னைச் சந்திக்கத் தீர்மானித்ததாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதி மூனை தனிப்பட்ட ரீதியில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்...
In உலகம்
April 27, 2018 3:41 am gmt |
0 Comments
1156
சமாதான வலயமான பன்முன்ஜொம் கிராமத்தைச் சென்றடைந்துள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், வரலாற்றின் தொடக்கப் புள்ளியிலிருந்து இரு கொரியாக்களுக்கிடையில் சமாதானத்துக்கான புதிய அத்தியாயம் தற்போது தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார். வரவேற்புக் கையேட்டில் கையொப்பமிட்டபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் பதித்துள்ளார். வட...
In உலகம்
April 21, 2018 3:19 am gmt |
0 Comments
1077
ஏவுகணைச் சோதனைகளைக் கைவிடவும், வடகொரியாவிலுள்ள அணுவாயுதச் சோதனைத் தளத்தை மூடவும், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வடகொரிய ஜனாதிபதி கிம் வெளியிட்டதுடன், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுவாயு...
In உலகம்
April 16, 2018 9:18 am gmt |
0 Comments
1134
சீனாவுடன் புதிய அத்தியாயமொன்றைத் தொடங்குவதற்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியத் தலைநகர் பியோங்கியாங்கில் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சீனாவுக்கும் வடகொரியாவுக்குமிடையிலான நட்பு...
In உலகம்
April 2, 2018 4:27 am gmt |
0 Comments
1177
வடகொரியாவில் நடைபெற்ற தென்கொரிய பொப் பாடகர்களின் இசை நிகழ்ச்சியை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அவரது பாரியாரும் கண்டுகளித்ததாக, தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கிழக்கு பியாங்யோங்கிலுள்ள அரங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியையே, இவர்கள் கண்டுகளித்துள்ளனர். சு...
In ஆசியா
March 18, 2018 5:32 am gmt |
0 Comments
1217
சீன ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள ஸி ஜின்பிங்குக்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த இலக்குகளை சீனா எட்ட முடியுமென்று தான் எதிர்பார்ப்பதாக, வடகொரிய ஜனாதிபதி கிம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாக, ...
In அமொிக்கா
March 12, 2018 4:07 am gmt |
0 Comments
1197
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னைச் சந்திப்பதிலுள்ள விளைவுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புரிந்துகொண்டுள்ளதாக, மத்திய புலனாய்வு முகவரகத்தின் பணிப்பாளர் மைக் பொம்பேயோ (Mike Pompeo) தெரிவித்துள்ளார். ஊடகசேவையொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இ...
In அமொிக்கா
March 10, 2018 4:02 am gmt |
0 Comments
1143
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சந்திக்கத் தீர்மானித்தமை மூலம் வடகொரியாவை, அமெரிக்கா தனிமைப்படுத்தும் மூலோபாய நடவடிக்கை வேலை செய்கின்றதென்பதை நிரூபிப்பதாக, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் விடுத்த அழைப்பை ஏற்று அவரைச்...
In உலகம்
October 9, 2017 9:43 am gmt |
0 Comments
1363
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது சகோதரியான கிம் யோ ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவுகளை எடுக்கும் குழுவான தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார். மறைந்த தலைவர் கிம் ஜொங் இல்லின் இளைய மகளான கிம் யோ ஜொங், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளா...
In உலகம்
September 16, 2017 12:00 pm gmt |
0 Comments
1217
அமெரிக்காவின் பலமான இராணுவத்தினரைப் போன்று, தனது நாட்டு இராணுவத்தினரையும் பலப்படுத்தி சம நிலையைப் பேண விரும்புவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமது இராணுவத்தினரை அமெரிக்காவின் இராணுவத்தினருடன் ஒத்ததாகப் பலப்படுத்துவதே தமது இறுதி இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். மற்று...
In உலகம்
September 11, 2017 4:24 am gmt |
0 Comments
1442
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது என வடகொரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது அமெரிக்கா மிகக் கடுமையாக நடந்துகொள்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இருப்பி...
In உலகம்
September 10, 2017 7:43 am gmt |
0 Comments
1244
வடகொரியாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அச்செயற்றிட்டத்துக்குரிய விஞ்ஞானியையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஜனாதிபதி கிம் ஜொங் உன் பாராட்டிக் கௌரவித்துள்ளார். இவர்களைக் பாராட்டிக் கௌரவிக்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கிம் ஜொங் உன்னின் ...