Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம் ஜொங் உன்

In இலங்கை
May 26, 2018 1:48 pm gmt |
0 Comments
1035
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோருக்கிடையிலான ரகசிய சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப்பகுதிக் கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த உரையாடல் இடம்பெற்றது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அ...
In அமொிக்கா
May 16, 2018 3:44 am gmt |
0 Comments
1073
வடகொரியாவின் எச்சரிக்கைக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்பிற்கும், கிம் ஜொங்-உன்னிற்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்கு தொடர்ந்தும் தயாராகி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை அடுத்து வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து சந்...
In உலகம்
May 1, 2018 3:27 am gmt |
0 Comments
1099
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-உடனான பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான எல்லையே சரியான இடம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நைஜீரிய ஜனாதிபதி முகம்மது புஹாரி உடன் நேற்று (திங்கட்கிழமை)  நடைபெற்ற ஒரு மாநாட்டின் முடிவில் கருத்து தொிவிக்கும்...
In உலகம்
April 10, 2018 3:51 am gmt |
0 Comments
1213
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் எதிர்கால விளைவுகள் மற்றும் வட மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உறவை வலுவடையச் செய்தல் ஆகிய விடயங்கள் குறித்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆராய்ந்துள்ளார். வட மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உச்சிமாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ...
In உலகம்
March 28, 2018 4:48 am gmt |
0 Comments
1186
பியோங்யாங்கிலிருந்து உறுதியான நடவடிக்கையின்றி வடகொரியா மீதான தடைகள் அகற்றப்பட மாட்டாதென ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சீன விஜயம் தொடர்பக இன்று (புதன்கிழமை) ஜப்பானிய நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் த...
In ஆசியா
March 28, 2018 3:02 am gmt |
0 Comments
1153
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சீனாவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டதாக ஊகங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை சீன மற்றும் வடகொரிய அரச தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்படி வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங், அமோக வரவேற்பளித்துள்ளார். அத்துடன் கிம் ஜொங் உன்னுக்கு செ...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1173
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In இந்தியா
March 10, 2018 5:36 am gmt |
0 Comments
1096
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சந்திப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக தகவலில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இ...
In உலகம்
March 6, 2018 3:30 am gmt |
0 Comments
1153
தென்கொரியாவுடன் தேசிய மறுசீரமைப்பில் ஒரு புதிய வரலாறை எழுத விரும்புவதாக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். பியோங்யாங்கில் நேற்று (திங்கட்கிழமை) தென் கொரிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கிம் ஜொங் உன், மேற்படி தெரிவித்தாக வடகொரிய அரச செய்தி நிறுவனமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது. இந்...
In உலகம்
February 7, 2018 12:31 pm gmt |
0 Comments
1120
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி பங்கேற்கவுள்ளமைக்குத் தென்கொரியா வரவேற்புத் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் நிகழ்வில் வ...
In கிாிக்கட்
February 7, 2018 11:56 am gmt |
0 Comments
1191
தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான வடகொரிய பிரதிநிதிகள் குழுவில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங்கும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தென் கொரியாவின் பியோங்யாங்கில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன....
In உலகம்
January 1, 2018 7:15 am gmt |
0 Comments
1353
வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்துக்கு மத்தியில், தமது நாட்டுக்கு எதிராக ஒருபோதும் அமெரிக்காவினால் போர் தொடுக்க முடியாதென, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும்; 2018ஆம் ஆண்டு புத்தாண்டையிட்டு இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் இந்தச் சவாலை விடுத...
In உலகம்
December 3, 2017 7:53 am gmt |
0 Comments
1703
அண்மையில் வடகொரியா ஏவுகணைச் சோதனையை நடத்தியிருந்த நிலையில், அவ் ஏவுகணையை தாங்கிச்சென்ற வாகனத்துக்கு டயர்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் விஜயம் செய்துள்ளார். அம்னோகாங் (Amnokgang) எனும் டயர் தொழிற்சாலைக்கு எதிர்பாராத விதமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து, தொழிற்...
In உலக வலம்
September 22, 2017 4:12 pm gmt |
0 Comments
1310
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன்னும் ஒருவரையொருவர் மாறிமாறி பைத்தியகாரர் என கருத்துத் தெரிவித்துள்ளனர். குழப்பவாதியான டொனல்ட் ரம்பின் மிரட்டல்களுக்கு சரியான பரிசு கிட்டுமென கிம் ஜொங் உன் எச்சரிக்கைசெய்தநிலையில் அதற்கு உடனடியாகவே பதிலடிவழங்கிய ரம்ப் பைத்தியகார மனிதன...
In உலக வலம்
September 19, 2017 4:25 pm gmt |
0 Comments
2101
ஐ.நாவின் 72வது பொதுச்சபை அமர்வில் இன்று உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கடும்போக்குடன் நடந்துகொள்ளும் வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியத்தலைவர் கிம் ஜொங்  உன்  இனை ரொக்கற் மான் அல்லது உந்துகணை மனிதன் என சீற்றத்துடன் தெரிவித்த ட்ரம்ப் வடகொரியாவ...
In உலகம்
August 30, 2017 5:37 am gmt |
0 Comments
1303
அமெரிக்காவும் தென்கொரியாவும் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக மத்தியதூர ஏவுகணைச் சோதனையொன்று நடத்தப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. பியோங்கியாங்கிலிருந்து முதற் தடவையாக ஏவுகணைச் சோதனையொன்றை நடத்துமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டிருந்ததுடன...
In உலகம்
August 23, 2017 7:03 am gmt |
0 Comments
1286
அதிகளவான ரொக்கட்டுகள் மற்றும் இயந்திரங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவிலுள்ள ஏவுகணைகளைத் தயாரிக்கும் நிலையத்துக்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். கண்டம் விட்டுக் கண்டம் பாயும்...
In அமொிக்கா
August 2, 2017 4:02 am gmt |
0 Comments
1475
வடகொரியாவில் கிம் ஜொங் உன்னின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு ...
In உலகம்
May 5, 2017 10:06 am gmt |
0 Comments
2382
வடகொரியாவின் தென்மேற்கு தீவுப் பகுதிகளான ஜங்ஜே (Jangjae) மற்றும் மு (MU)ஆகிய இடங்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன் விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இடங்களில் இராணுவ தளங்கள் மற்றும் வசதிகளை பார்வையிட்ட கிம், போர் நடவடிக்கைகளுக்கு வடகொரிய ...