Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்

In IPL 2018
May 22, 2018 3:32 am gmt |
0 Comments
1125
குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, நேற்று (திங்கட்கிழமை) தனது மனைவி ரிவபா மற்றும் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த ...
In இந்தியா
May 19, 2018 5:54 am gmt |
0 Comments
1031
குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) சீமெண்ட் ஏற்றி சென்ற லொறியே மேற்படி விபத்துக்குள்ளாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது படுகாயமடைந்த ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதீத சிகிச்சையளிக்கப...
In இந்தியா
May 11, 2018 9:37 am gmt |
0 Comments
1139
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில், நேற்று ஒன்றுகூடிய 737 மாணவர்கள் தங்கள் கைகளில் துடைப்பத்தை தாங்கியதாக நடனமாடி கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். பிரதமர் மோடியின் தூய இந்தியா திட்டத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில், சூரத் நகரின் பாடசாலை ஒன்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது. கின்னஸ் உல...
In இந்தியா
April 25, 2018 8:34 am gmt |
0 Comments
1074
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் நீர்ப்பதற்கு அனுமதி கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் 12கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் ஈடுபட்டிருந்தவர்கள், தமது விவசாய...
In இந்தியா
March 31, 2018 10:25 am gmt |
0 Comments
1231
குஜராத் மாநிலத்தில் குதிரையில் சென்ற குற்றத்திற்காக இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாவ்நகர் என்னும் மாவட்டத்தில் வசிக்கும் 21 வயதுடைய பிரதீப் என்ற இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதீப்பின் குடும்பத்தினர், நெற்செய்கையை  பரம்பரை தொழிலாகக் கொண்டு வாழ்ந...
In இந்தியா
March 23, 2018 9:31 am gmt |
0 Comments
1159
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையின் அருகில் விமானப்படைத்தளம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக்குழு  இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள மேற்கு எல்லையில் இருக்கும் குஜராத்தின் தீசா என்ற பகுதியில் விமானப்படைத்தளம் அமை...
In இந்தியா
March 7, 2018 3:28 am gmt |
0 Comments
1090
குஜராத் மாநிலத்தில் லொரி ஒன்று கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்து வீழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜ்கோட்- பாவ்நகர் நெடுஞ்சாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  காலை பயணித்த லொறியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திருமண விழா ஒன்றிற...
In இந்தியா
February 8, 2018 8:26 am gmt |
0 Comments
1197
இந்தியாவில் குஜராத் வதோதராவில் (VADODARA) ஒரேமேடையில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (புதன்கிழமை) இவ்வாறு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆடம்பர உடை, கலை கலாச்சார நிகழ்வுகளுடன் மிகவும் ஆடம்பரமாக இந்த தி...
In இந்தியா
January 25, 2018 8:05 am gmt |
0 Comments
1184
பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராத மாநில அரசின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நான்கு மாநில அரசுகளும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி இன்று (விய...
In இந்தியா
January 23, 2018 10:28 am gmt |
0 Comments
1230
பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தனிக்கைகுழு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளபோதும், சிலமாநிலங்களில் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்க...
In இந்தியா
January 17, 2018 9:33 am gmt |
0 Comments
1300
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி சாரா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (புதன்கிழமை) குஜராத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் விமானநிலையத்தை சென்றைடைந்த இவர்களுக்கு, விமான நிலையத்தில் வைத்து பண்பாட்டு கலைகளின் எழுச்சியோடு வரவேற்பளிக்கப்பட்டது. அங்க...
In இந்தியா
January 17, 2018 8:57 am gmt |
0 Comments
1233
வட இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  160 ரஷ்ய கடலாமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போதே, குறித்த ஆமைகள...
In இந்தியா
January 13, 2018 10:19 am gmt |
0 Comments
1115
ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் ஆந்திரா வங்கியின் முன்னாள் முகாமையாளர் அனுப் பிரகாஷ் கார்க், இன்று (சனிக்கிழமை) அமுலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாகக் குறிப்பிட்டு, ...
In சினிமா
January 13, 2018 9:09 am gmt |
0 Comments
1121
தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாற்று படமான ‘பத்மாவத்’ படத்துக்கு இந்தியாவில் உள்ள 3 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் படத்தை வெளியீடு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றைச் சித்தரிக்கும் பத்மாவதி படத்துக்க...
In இந்தியா
December 26, 2017 9:34 am gmt |
0 Comments
1176
குஜராத் மக்கள் தொடர்ந்தும் வாய்ப்பை வழங்குகின்றனர் எனவும், அவர்களுக்கு தான் நன்றி செலுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) குஜராத் முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் க...
In இந்தியா
December 26, 2017 9:20 am gmt |
0 Comments
1252
குஜராத் முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்னர் தனது தாயாரான ஹீராபென்மோடியை சந்தித்து ஆசிபெற்றுள்ளார் பிரதமர் மோடி. இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முன்னர், ரைசானில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் தாயாருடன் உரையாடிய பின்னர்,...
In இந்தியா
December 26, 2017 6:16 am gmt |
0 Comments
1239
குஜராத்தின் முதலமைச்சராக விஜய் ரூபானி மற்றும் துணை முதலமைச்சராக நிதின் பட்டேல் ஆகியோர் பிரமர் மோடி தலைமையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 10.00மணியளவில், குஜராத் தலைமைச் செயலகத்தின் முன்னுள்ள திறந்தவெளியரங்கில் இவர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதமர் ...
In இந்தியா
December 22, 2017 12:37 pm gmt |
0 Comments
1107
குஜராத்தின் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் இரண்டாவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று அகமதாபத்தில் இடம்பெற்ற பா.ஜ.க.கட்சிக்கூட்டத்தில், விஜய் ரூபானி முதல்வராகவும், துணைமுதல்வராக நிதின்படேலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடந்துமுடிந்த குஜராத் தேர்தலில், பா.ஜ.க.மீண்டும் வெற்றி பெற்று 6ஆவது தடவைய...
In கிாிக்கட்
December 20, 2017 4:52 am gmt |
0 Comments
1668
இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி திருவிழாவான ஐ.பி.எல் ரி-ருவென்ரி லீக் தொடரின், 11வது அத்தியாயத்திற்கான ஏலம் இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எட்டு அணி வீரர்களை தெரிவு ஏலம், எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்க...