Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகள்

In இங்கிலாந்து
January 19, 2018 8:22 am gmt |
0 Comments
1135
கலே குடியேற்றவாசிகளின் குடியேற்றங்களை துரிதப்படுத்தும் உடன்படிக்கையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், 15 ஆண்டுகளின் பின்னர் இருநாடுகளுக்கு...
In ஐரோப்பா
January 11, 2018 9:43 am gmt |
0 Comments
1056
2018ஆம் ஆண்டிற்கான முதலீடுகள், வளர்ச்சி மற்றும் குடியேற்றவாசிகள் ஆகிய விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் தெற்கு ஐரோப்பிய ஒன்றிய மாநிலங்களின் தலைவர்கள் கூடியுள்ளனர். குறித்த தலைவர்களுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) ரோமில் இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக பிரான்ஸ், கிரேக்கம், ஸ...
In ஏனையவை
January 10, 2018 10:27 am gmt |
0 Comments
1060
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகொன்று மூழ்கியதில், 50 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். இவர்கள் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாக குடியேற்றவாசிகளுடன் 3 படகுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In ஏனையவை
January 7, 2018 6:19 am gmt |
0 Comments
1133
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் றப்பர் படகொன்று, லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் மூழ்கியதில் பெண்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக, இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இப்படகில் பயணித்த 12க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்க...
In ஏனையவை
January 2, 2018 5:36 am gmt |
0 Comments
1151
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் செல்ல முற்படுகையில், லிபியாவில் தடுத்துவைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருதொகுதியினர், அவர்களின் சொந்த இடங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புகலி...
In ஏனையவை
December 27, 2017 11:03 am gmt |
0 Comments
1052
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்து மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த சுமார் 250 பேரை மீட்டுள்ளதாக, இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய படகுகளில் பயணித்தவர்களையே, நேற்றுமுன்தினமும் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். இதே...
In ஏனையவை
December 25, 2017 5:01 am gmt |
0 Comments
1099
மில்லியன்கணக்கான குடியேற்றவாசிகளை உலக நாடுகள் புறக்கணிக்கக்கூடாதென, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வத்திக்கான் நகரிலுள்ள சென். பீட்டர் பஸிலிகா தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையைத் தொடர்ந்து உரையாற்றியபோதே, அவர்  மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ...
In ஏனையவை
December 23, 2017 4:45 am gmt |
0 Comments
1122
லிபியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை, இத்தாலிக்கு அனுப்பும் நடவடிக்கையை முதற்தடவையாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. லிபியாவின் தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, மனிதநேய அமைப்புகள் கண்டனம் தெரிவித்...
In இங்கிலாந்து
December 10, 2017 6:36 am gmt |
0 Comments
1183
லிபியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. லண்டனிலுள்ள லிபியத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், லிபியாவிலுள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப...
In ஐரோப்பா
December 9, 2017 10:50 am gmt |
0 Comments
1221
ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் பயணித்த சுமார் 190 குடியேற்றவாசிகள் திரிப்போலி கடற்பரப்பில் லிபிய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்ட இவர்கள் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங...
In ஏனையவை
November 29, 2017 10:19 am gmt |
0 Comments
1488
இந்த வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில், மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 3 ஆயிரத்து 33 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, ஜெனீவாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இதனைக் க...
In அவுஸ்ரேலியா
November 21, 2017 1:18 pm gmt |
0 Comments
1150
மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளபோதும், அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்து அம்முகாமில் தொடர்ந்து தங்கியிருக்கும் குடியேற்றவாசிகள்  சுகவீனமடைந்துள்ளதுடன், மோசமான சுகாதார நிலைமையையும்  எதிர்நோக்கியுள்ளதாக, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மனுஸ்தீவிலுள்ள தடுப்பு ...
In ஏனையவை
November 20, 2017 12:32 pm gmt |
0 Comments
1098
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் பயணித்துக்கொண்டிருந்த 286 குடியேற்றவாசிகளை அல்ஜீரியக் கடற்படையினர் வழிமறித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில், மெடிட்டேரியன் கடல் வழியாக படகுகள் பலவற்றில் இவர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில...
In அவுஸ்ரேலியா
November 11, 2017 1:27 pm gmt |
0 Comments
1274
மனுஸ்தீவில் தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அம்முகாமிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை வேறிடங்களுக்குச் செல்லுமாறு அவுஸ்ரேலிய பதில் துணைப் பிரதமர் ஜுலி பிஷப்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறிடங்களுக்குச் செல்லும் வகையில் தேவையான  அனைத்து  உதவிகளும்  செய்து தரப்பட...
In அவுஸ்ரேலியா
November 6, 2017 6:44 am gmt |
0 Comments
1173
மனுஸ்தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்பட்டபோதிலும், அம்முகாமிலிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனுஸ்தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கவைக்...
In உலகம்
November 5, 2017 12:46 pm gmt |
0 Comments
1154
மனுஸ்தீவில் தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தத்தளித்துக்கொண்டிருக்கும் குடியேற்றவாசிகளில் சிலரை பொறுப்பேற்றுக்கொள்வதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு அவுஸ்ரேலியா மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கொலம் டர்ன்புல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவ...
In ஏனையவை
November 5, 2017 10:47 am gmt |
0 Comments
1159
புகலிடக் கோரிக்கையாளர்கள் 126 பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், கிறீஸ், லெஸ்பொஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளில் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் லெஸ்பொஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு படகில் பயணித்த 77 புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று (சனிக்கிழமை) காப்ப...
In ஏனையவை
November 5, 2017 7:14 am gmt |
0 Comments
1382
இத்தாலிக்குச் செல்ல முயன்ற 150க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை, லிபிய கரையோரக் காவல் படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாக படகொன்றில் இப்புகலிடக் கோரிக்கையாளர்கள், இத்தாலி நோக்கி நேற்று (சனிக்கிழமை) பயணித்துள்ளனர். இதனை அவதானித்த கரையோர காவல் படையினர், அவர்களைத் திருப்பிய...
In உலகம்
November 3, 2017 5:42 am gmt |
0 Comments
1146
மனுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்பட்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவுஸ்ரேலியாவிடம் ஐ.நா.வின் அகதிகளுக்கான முகவரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்ற சுமார் 600 பேர், மனுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் தங்கவைக்கப்ப...