Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறும்படம்

In சினிமா
June 9, 2017 6:28 am gmt |
0 Comments
1175
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் படங்களை இயக்கும் ஒருவர் வெங்கட் பிரபு. தற்போது அவர்  `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் “ஆர்.கே.நகர்“ என்ற படத்தையும் தயாரித்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த முயற்சியாக குறும்படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.  இது குறித்து ...
In சினிமா
February 3, 2017 3:52 pm gmt |
0 Comments
1280
தமிழ் நாட்டில் குறும்படங்களை தயாரிப்பில் , முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம், தொடர்ந்து தரமான குறும்படங்களை ரசிகர்ளுக்கு வழங்கி வருவது மட்டுமில்லாமல், திறமையான கலைஞர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம் சார...
In சினிமா
January 17, 2017 10:50 am gmt |
0 Comments
2419
தமிழ் சினிமாவில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா, சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக நடித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். இவர் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு ‘சினம்...
In கலைஞர்கள்
December 2, 2016 11:30 am gmt |
0 Comments
1433
குற்றம் குறும்படம், சமூக சிந்தனையுள்ள ஓர் சிறந்த படைப்பு. சாரதிகளுக்காக இந்த சில நிமிடங்கள்..! கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இதில் குகனி, மிதுனா, சித்தாரா, துவாரகன், முரளி, ஹரிஸ், மிதுலன், லூயிஸ், சிந்து, ஆகியோர் சிறப்பான முறையில் நடித்துள்ளனர். படத்தின் ஒள...
In கலைஞர்கள்
December 2, 2016 11:19 am gmt |
0 Comments
1354
நட்சத்திரக் கலைக்கூடத்தின் தயாரிப்பில் அகிலன் கண்ணன் கதையில் புஷ்பராணி சத்யா எனும் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் குறும்படம் ‘என்னோடு நீ இருந்தால்’. இதில் சனாதனன், அகல்யா, சிந்தியா, அகிலன் கண்ணன், பிரபாகரன், ரஞ்ஜித்குமார், கிருபாகரன், பிரேம்காந் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவ...
In கலைஞர்கள்
December 2, 2016 10:21 am gmt |
0 Comments
1482
ஈழத்து இயக்குனர் சிவராஜின் இயக்கத்தில் வெளிவந்து பல்வேறு விருதுகளைக் குவித்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படம் ‘பை’. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இப்படத்தை அண்மையில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். இதில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அதேவேளை மிகவும் கவல...
In சினிமா
November 2, 2016 5:00 pm gmt |
0 Comments
1301
சினிமாவில் இருப்பவர்கள் தினந்தோறும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும்; புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இயங்கிக் கொண்டேஇருக்க வேண்டும்; தன்னை நிரூபித்துக்கொண்டேஇருக்க வேண்டும்.இல்லாவிடில் சினிமாவை விட்டு விலகிப் போன உணர்வு வந்து விடும். இதை உணர்ந்திருக்கும் ஒருவர்தான் ஸ்ரீராம் பத்மநாபன். இவர் ‘...
In கலைஞர்கள்
January 20, 2016 3:30 pm gmt |
0 Comments
1678
கடந்த 10 ஆம் திகதி யாழ் செல்லா திரையரங்கில் வெளியிடப்பட்ட கவிமாறன் சிவாவின் ‘ஜப்னா’ குறும்படம் தற்சமயம் யூ-ரியுப் இலும் தரவேற்றப்பட்டிருக்கின்றது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குழுக்களுக்கிடையே இடம்பெறும் சண்டைகளை களமாகக் கொண்டு இக்குறும்படம் படைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீ...
In எம்மவர் நிகழ்வுகள்
December 20, 2015 8:30 am gmt |
0 Comments
1279
அம்பலம் திரைக்கூடத்தின் ‘கூத்தாடி’குறுந்திரைப்படம் நாளை திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை ச.இராகவனும், மதிப்பீட்டுரையை ந.மயூரரூபனும் ந...
In கலைஞர்கள்
November 17, 2015 6:58 am gmt |
0 Comments
1464
மன்னார் அமுதனின் ‘அன்ன யாவினும் நூல் வெளியீடும், குறும்பட காட்சிப்படுத்தலும்’ அண்மையில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் தமிழ்ச்சங்கத்தலைவர் சிவஸ்ரீ.தரமகுமார குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக அருட்பணி.தமிழ் நேசன் அடிகளாரும், சிறப்பு விருந்தினர...
In கலைஞர்கள்
August 30, 2015 11:45 am gmt |
0 Comments
1576
கர்த்தால், பை, ஏ கோல், பெலன்ஸ் உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கிய ஈழத்து குறும்பட இயக்குனர் ராஜின் இயக்கத்தில் புதிதாக வெளிவந்திருக்கும் குறும்படம் ‘பிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?’. வழக்கமான அவரது படங்களில் இருந்து சற்று மாறுபட்டு இம்முறை நகைச்சுவையை மையப்படுத்தி இளைஞர்களுக்க...
In கலைஞர்கள்
August 16, 2015 3:16 pm gmt |
0 Comments
1593
‘பத்து நாளில் தூக்கி வீசுவதற்கு கல்யாணம் ஒன்றும் நவராத்திரி கொலுவில் போடும் நவதானியம் அல்ல. ஆயிரம் காலத்து பயிர்’ என்னும் செய்தியோடு வெளிவந்திருக்கிறது கானா வரோவின் ‘இலவு’ குறும்படம். வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம் இன்னமும் எங்கள் நாடுகளில் குறைந்தபாடில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளை ...
In கலைஞர்கள்
August 5, 2015 11:56 am gmt |
0 Comments
1577
இணையங்களின் அபரிமிதமான வளர்ச்சி பல நல்ல விடயங்களை தந்தாலும் பல சமூகத்துக்கு ஒவ்வாத விடயங்களையும் விட்டுச் செல்கின்றது என்பது தான் உண்மை. அதுவும், அண்மைய காலங்களில் செய்தி ஊடகங்கள் என இணைய வெளியை நிரப்பி வரும் ஈழத்து மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், வெறுமனே ஹிட்ஸ் என்ற மாயைக்குள் அகப்பட்டு பொய்யான செய்திக...