Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றம்

In இலங்கை
March 20, 2018 4:23 pm gmt |
0 Comments
1550
ராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை என்.எம். பெரேரா...
In இலங்கை
January 26, 2018 12:00 pm gmt |
0 Comments
1208
தபால் மூலம் வாக்களித்தவர்களில் சிலர் தங்களது வாக்குச்சீட்டினைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் குற்றமாகும். எனவே, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தேர்தல் குற்றத்திற்காக அவர்கள் மீது தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆ...
In இலங்கை
January 16, 2018 2:42 am gmt |
0 Comments
1147
தன்னை குறைகூறி அரசாங்கம் செய்யும் குறைகள் மறைக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சுமத்தியுள்ளார். மாலபே பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது ஆட்சி செய்யும்...
In இந்தியா
November 3, 2017 5:22 am gmt |
0 Comments
1224
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத காரணத்தினால், சென்னை மழை வெள்ள உயிரிழப்புக்களுக்கு தமிழக முதலமைச்சரே பொறுப்பு என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். வடசென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேற்று (வியாழக்கிழமை) நேரில் ப...
In இந்தியா
November 1, 2017 11:02 am gmt |
0 Comments
1181
குற்றப்பின்னணியுடன் தொடர்பு பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும் என தேர்தல் ஆணையகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யா, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்...
In இலங்கை
October 22, 2017 1:21 pm gmt |
0 Comments
1546
தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் அரசின் சூழ்ச்சிக்கு, கூட்டமைப்பினர் சிலர் துணைபோவதாக, ஈ.பி.ஆர்.எல.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரமேச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு என்கின்ற பேரில், தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, இவ்வாறான விடயங்களைக் கையாள்வதாகவும் அவர் கூறினார். ஈ...
In இலங்கை
October 4, 2017 10:41 am gmt |
0 Comments
1219
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே அரசியல்கைதிகளின் உறவினர்கள் தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுப...
In இந்தியா
September 14, 2017 9:56 am gmt |
0 Comments
1270
வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததற்காக லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ்பிரதாப் யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா எம்.எஸ்.சி.சுராஜ்நந்தன் பிரசாத் பாட்னா முதன்மை மாஜிஸ் திரேட்டு நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மனுத்தாக்கல் செய்தார். அதில் ச...
In இலங்கை
August 22, 2017 7:56 am gmt |
0 Comments
1358
இப்போதும் நானே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”...
In இலங்கை
August 12, 2017 9:24 am gmt |
0 Comments
1316
ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து மஹிந...
In உலகம்
July 24, 2017 1:27 pm gmt |
0 Comments
2241
மாலைதீவு நாடாளுமன்றம் அந்த நாட்டு இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வ...
In இலங்கை
March 26, 2017 8:41 am gmt |
0 Comments
1283
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளின்போது தவறான தகவல்களை வழங்கிய கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார, விசாரணைகளை திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் விசாரணைகளில் தவறான தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்ப...
In இந்தியா
January 10, 2017 4:43 pm gmt |
0 Comments
1674
இந்தியவில் எல்லைப் பாதுகாப்பு படை சிப்பாய்களுக்கு வழங்கப்படும் தரம் குறைந்த உணவு வகைகளே வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு எல்லை பாதுகாப்புப் படை சிப்பாயொருவர், தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரம் குறைந்து இர...
In கலைஞர்கள்
December 2, 2016 11:30 am gmt |
0 Comments
1513
குற்றம் குறும்படம், சமூக சிந்தனையுள்ள ஓர் சிறந்த படைப்பு. சாரதிகளுக்காக இந்த சில நிமிடங்கள்..! கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இதில் குகனி, மிதுனா, சித்தாரா, துவாரகன், முரளி, ஹரிஸ், மிதுலன், லூயிஸ், சிந்து, ஆகியோர் சிறப்பான முறையில் நடித்துள்ளனர். படத்தின் ஒள...
In இந்தியா
November 11, 2016 6:13 am gmt |
0 Comments
1209
மருத்துவமனையில் ஜெயலலிதா இருப்பதை பயன்படுத்தி மாநில அரசை அச்சுறுத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்று மத்திய அரசு மீது தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் ...
In சிறப்புச் செய்திகள்
August 5, 2016 10:54 am gmt |
0 Comments
1195
குற்றம் புரிந்து தண்டனை பெற நீதிமன்றத்திற்கு செல்லும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களால் தாக்கப்படும் குற்றவாளிகள்....
In ஆன்மீகம்
August 11, 2015 2:16 pm gmt |
0 Comments
1471
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது. தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அவர் அல்லாஹ்விடத்தில் உண்மையான முறையில் தவ்பா என்ற பாவமன்னிப்பு செய்ய வேண்டும். அது மாத்திரமன்றி செய்த சில பாவங...
In சிறப்புச் செய்திகள்
June 10, 2015 11:09 am gmt |
0 Comments
1464
குற்றம் செய்ததற்கு பணம் வாங்கி திருப்பி அனுப்பும் பொலிஸ்காரர்கள் மத்தியில், பணத்தை வாங்கி அவர்களுக்கே சேவை செய்யும் பொலிஸ்சை நீங்கள் பார்த்ததுண்டா?...
In சிறப்புச் செய்திகள்
May 2, 2015 3:57 am gmt |
0 Comments
1275
வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை எஜமானர்கள் திட்டும் போது அவை குற்ற உணர்ச்சியுடன் பார்க்கும் பரிதாப பார்வையை பாருங்கள்....