Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர்கால ஒலிம்பிக் போட்டி

In விளையாட்டு
February 23, 2018 9:55 am gmt |
0 Comments
1030
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ஊக்க மருந்து பயன்படுத்திய அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கியின் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி, ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தனது மனைவ...
In விளையாட்டு
February 23, 2018 7:31 am gmt |
0 Comments
1059
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ரஷ்ய வீரர் ஒருவர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளார். மருத்துவ பரிசோதனைகளின் போதே அலெக்ஸாண்டர் குருசேனிற்ஸ்கி என்ற விளையாட்டு வீரர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. இதனால், அவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிய...
In விளையாட்டு
February 23, 2018 6:14 am gmt |
0 Comments
1044
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் நோர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கப்பதக்கங்கள், 12 வெள்ளிப்பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 35 பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து, 13 தங்கப்பதக்கங்கள், 7 வெள்ளிப்பதக்கங்கள...
In விளையாட்டு
February 22, 2018 8:00 am gmt |
0 Comments
1038
தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்றுவரும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான ‘டவுன்ஹில்’ பிரிவில் இத்தாலி வீராங்கனை சோபியா கோஜியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பனிஉச்சியில் இருந்து மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்த சோபியா இலக்கை...
In விளையாட்டு
February 22, 2018 6:21 am gmt |
0 Comments
1047
தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை வென்ற பெருமையை அமெரிக்க வீராங்கனை மரிட் பிஜோர்ஜன் பெற்றுள்ளார். இதனையடுத்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கனை வென்ற வீராங்கனை என்ற சாதனை மகிழ்ச்சியளிப்பதாக மரிட் தெரிவித்துள்ளார். நட...
In விளையாட்டு
February 16, 2018 6:33 am gmt |
0 Comments
1041
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில் தொடர்ந்தும் ஜேர்மனி முதலிடம் வகிக்கின்றது. 9 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களுடன் ஜேர்மனி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்கள...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1282
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In விளையாட்டு
February 8, 2018 6:53 am gmt |
0 Comments
1075
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய வீர, வீராங்கனைகளால் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நாளை வரை வழக்கை ஒத்திவைப்...
In உலகம்
February 8, 2018 4:15 am gmt |
0 Comments
1130
தென் கொரியாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருநாள் முன்னதாக வடகொரியா தனது இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றது. இராணுவ படைகள் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் பியோங்யாங்கின் வருடாந்த இராணுவ அணிவகுப்பு வருடம் தோறும் இடம்ப...
In உலகம்
January 5, 2018 5:49 am gmt |
0 Comments
1207
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு வடகொரியா இணங்கியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பெப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்...
In விளையாட்டு
December 16, 2017 7:41 am gmt |
0 Comments
1139
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள 2022 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோகப்பூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சீன கலைஞர் லின் குன்சென்னினால் (Lin Cunzhen) வடிவமைக்கப்பட்ட குறித்த சின்னங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் சின்ன வெளியீட...
In விளையாட்டு
December 6, 2017 10:14 am gmt |
0 Comments
1083
ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷ்ய வீர, வீராங்கனைகளுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதாக எழுந்த புகார், ...