Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாப்புலவு

In இலங்கை
January 2, 2018 4:39 am gmt |
0 Comments
1272
முல்லைத்தீவின் கேப்பாப்புலவு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், அங்கு கிணறுகளோ மரங்களோ இன்றி வெறும் தரிசு நிலங்களே காணப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்புலவின் 133 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதோடு, குறித்த காணிகளை பார்வையிடுவத...
In இலங்கை
January 1, 2018 10:57 am gmt |
0 Comments
1489
யுத்தம் நிறைவடைந்த பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி, எட்டு வருடங்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படும் கேப்பாப்புலவின் சில காணிகள் மக்கள் பாவனைக்...
In இலங்கை
December 29, 2017 4:04 am gmt |
0 Comments
1184
எமது பூர்வீகக் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிர்துறக்கவும் தயார் என கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர் குறிப்பிட்டார். மக்கள் காணிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, கோப்பாப்புலவில் நேற்று (வியாழக்கிழமை) 303ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட...
In இலங்கை
December 28, 2017 6:55 am gmt |
0 Comments
1334
கேப்பாப்புலவில், இலங்கை ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டது. காணிகள் விடுக்கப்பட்;ட போதிலும், காணி அளவீடுகளின் பின்னரே மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவி...
In இலங்கை
December 12, 2017 4:39 am gmt |
0 Comments
1274
சுமார் எட்டு தலைமுறைகளாக வாழ்ந்த தமது தாயக மண்ணை விடுவித்து, தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டுமென கேப்பாப்புலவு  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணுவத்தின் பிடியில் இருக்கும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமங்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த 286 நாட்களாக போராட்டம் இடம்பெற்று வர...
In இலங்கை
November 10, 2017 5:20 am gmt |
0 Comments
1306
தமிழ்ப் பிரஜைகளுக்கு உரித்தான முல்லைத்தீவு கேப்பாபுலவில் உள்ள சுமார் 133 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியை விரைவில் விடுவிக்க ஆவணம் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயத்தை வலியுறுத்தி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்...
In இலங்கை
April 1, 2017 4:08 am gmt |
0 Comments
1221
பாரிய மக்கள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கேப்பாப்பிலவிலுள்ள 279 ஏக்கர் காணிகள் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தகவல் வெளியிட்டுள்ள...
In இலங்கை
February 28, 2017 10:51 am gmt |
0 Comments
2254
விமானப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ள கேப்பாப்பிலவு – புலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படுமென முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்துள்ளார். கடந்த 29 நாட்களாக  கேப்பாப்புலவு  – பிலக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக வீதியி...
In இலங்கை
February 27, 2017 2:04 pm gmt |
0 Comments
1138
கேப்பாப்புலவு காணி மீட்பு  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களின் காணி அபகரிப்புக்கும் எதிராகவும் மன்னார் மக்களின் ஏற்பாட்டில்  கண்டனப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை முருங்கன் பேரூந்து நிலையத்தின் முன் இடம் பெற்றது.குறித்த கண்டன பேரணியில் கலந்து கொண்ட மக்...
In இலங்கை
February 25, 2017 11:43 am gmt |
0 Comments
1573
ஈழத் தமிழர்களின் இத்தனை இன்னல்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய எங்கள் கோழைத்தனம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடனேயே உங்கள் முன் உட்கார்ந்திருக்கின்றேன் என தமிழகத் திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜா தெரிவித்துள்ளார். தனது 6 ஆவது திரைப்படமான ‘கடல் குதிரை’ திரைப்படத்தின் இசை வெளிய...
In இலங்கை
February 22, 2017 12:26 pm gmt |
0 Comments
1184
படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 23 நாட்களாக விமானப்படைத்தளத்தின் முன்பாக இரவு பகலாக போராடி வரும்   முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தலைநகர் கொழும்பில் இன்று (புதன்கிழமை ) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக அமைப்புகள் மற்றும் அரசிய...
In இலங்கை
February 18, 2017 6:25 am gmt |
0 Comments
1257
போராட்டத்தில் ஈடுபட்டு வரும், முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள், விமானப் படையினர் தம்மை கண்காணிப்பதாக குற்றஞ்சுமத்தியிருந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது விமானப் படையினரால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்க...
In இலங்கை
February 13, 2017 5:11 pm gmt |
0 Comments
1210
ஒரு மனிதனுக்கு காணியும் கல்வியும் அடிப்படை மனித உரிமை ஆகும். மறுக்கப்பட்டுள்ள இந்த உரிமைகளுக்காக போராடும் கேப்பாப்புலவு மாணவர்களுக்கு உறுதுணையாக அனைத்து மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா கிடாச்சூரி கருவேப...
In இலங்கை
February 10, 2017 1:23 pm gmt |
0 Comments
1150
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள்  போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். குறித்த மக...
In இலங்கை
February 9, 2017 1:26 pm gmt |
0 Comments
1198
புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் குறித்த கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவ...