Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைது

In கனடா
December 15, 2017 3:28 pm gmt |
0 Comments
1630
கனடாவின் ஸ்காபரோவில் தமிழ்ப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மல்வேர்ன் பகுதியில் கடுமையான காயங்களு டன் காணப்பட்ட ஜெயந்த...
In இலங்கை
December 15, 2017 1:37 pm gmt |
0 Comments
1046
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 இந்திய மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சட்டமா அதிபரின் பணிப்பின் பெயரிலேயே குறித்த 16 இந்திய மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப...
In கனடா
December 15, 2017 9:49 am gmt |
0 Comments
1028
ஒன்ராறியோ- இன்னிஸ்பில் நகரில் பாடசாலை வளாகத்தில் அதிவேகமாக காரை செலுத்தி இளம் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை வீதியில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்திலேயே வாகனம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த பெண் மணிக்கு 102 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தியுள்ளார். இதனையட...
In இலங்கை
December 14, 2017 4:52 pm gmt |
0 Comments
1084
புத்தளம் – தில்லையடிப் பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்லவிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 22 பேர்களில் 19 பேருக்கு பிணையும், மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி குறித்த பகுதியில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரே...
In உலகம்
December 14, 2017 5:52 am gmt |
0 Comments
1090
நியூயோர்க் பேருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், தொடர்ந்து தடுத்து வைக்கப்படவுள்ளதாக நியூயோர்க் நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்பை ஆதரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர...
In இலங்கை
December 13, 2017 10:51 am gmt |
0 Comments
1123
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சங்கானை வீதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவர்களை ம...
In இலங்கை
December 12, 2017 8:40 am gmt |
0 Comments
1200
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான கேரள கஞ்சாவுடன் ஒருவரை ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் மாவட்ட சிறப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்தப்படவிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றை அடுத்து நேற்று (திங்கட்கிழமை) இந்த கடத்த...
In இங்கிலாந்து
December 12, 2017 6:50 am gmt |
0 Comments
1072
பிரித்தானியா, பக்கிங்ஹாம் அரண்மணைக்குள் நுழைய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 24 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அரண்மனைக்குள் நுழையும் நோக்கில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நுழைவாயிற்கதவில் இச்சந்தேக நபர் ஏற முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்....
In இந்தியா
December 11, 2017 2:41 pm gmt |
0 Comments
1086
இலங்கைக்கு கடத்த இருந்த 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சாவை இன்று (திங்கட்கிழமை) பறிமுதல் செய்த இராமேஸ்வரம் பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் முக்கிய கடத்தல்காரரை தேடிவருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடை...
In இலங்கை
December 11, 2017 2:15 pm gmt |
0 Comments
1788
நுவரெலியா பொரலந்த பகுதியில் 150 கிலோ மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா உத்தரவிட்டார். இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த ச...
In இலங்கை
December 11, 2017 10:42 am gmt |
0 Comments
1397
யாழ். சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் தெல்லிப்பளை பொலிஸாரினால் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். சங்கானை மருத்துவமனைக்கும், தொட்டிலடி சந்திக்கும் இடைப்பட்ட வீதியில் நேற்று மாலை 6 மணியளவில், 2 மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் க...
In இலங்கை
December 11, 2017 9:54 am gmt |
0 Comments
1274
மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரான ஆறுமுகன் தொண்டமானின் மகனைக் கைது செய்து ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்டிருந்த மத...
In கனடா
December 10, 2017 11:52 am gmt |
0 Comments
1066
கனடா ஒன்றாரியோ பகுதியில் குடும்பம் ஒன்றின் மீது நபர் ஒருவர் இனவெறித் தாக்குதல் மேற்கொண்ட சம்வம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலம்பியாவைச் சேர்ந்த மரிஜம்பரனோ என்பவர் தனது, மனைவி மற்றும் 13 வயது மகளுடன் குறித்த பகுதியில்...
In ஐரோப்பா
December 9, 2017 11:31 am gmt |
0 Comments
1039
ஜோர்ஜியாவின் முன்னாள் ஜனாதிபதி மிக்கெய்ல் சகாஷ்விலி உக்ரைனின் தலைநகர் கிவ்வில் கைது செய்யப்பட்டுள்ளார். உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவியிலிருந்து அகற்றுவதற்காக செயற்பட்ட குற்றவியல் குழுவிடமிருந்து நிதி பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஜோ...
In இலங்கை
December 8, 2017 6:24 am gmt |
0 Comments
1182
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த கொழும்பைச் சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜெயசீலன் தெரிவித்தார். மட்டக்களப்பு பூநொச்சிமனையில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது நேற்று மாலை (வியாழக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டனர். கிராண்ட்பாஸ், புதுக்கடை, ...
In இலங்கை
December 7, 2017 4:11 am gmt |
0 Comments
1100
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை)  குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற ஏழு மாடுகள் மற்றும் கன்டர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டிப்பளை பிரதேச செயலா...
In கனடா
December 6, 2017 12:48 pm gmt |
0 Comments
1041
ரொறன்ரோவின் ஸ்கார்பரோ மாவட்டத்தில் பெண்ணொருவரின் உயிரிழப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பொன்றின் பிரகாரம் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணொருவரை மீட்டு ...
In இலங்கை
December 5, 2017 12:35 pm gmt |
0 Comments
1091
கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரப்பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு 19 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 2 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதா...
In இலங்கை
December 3, 2017 9:08 am gmt |
0 Comments
1304
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். பொது விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி மதுபானங்களை வி...