Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொல்கத்தா அணி

In IPL 2018
May 13, 2018 2:41 am gmt |
0 Comments
1080
ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டியில் நேற்று (சனிக்கிழமை) பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர் சுனில் நரைன் அதிரடியை வெளிக்காட்டி 75 ஓட்டங்களை பெற்றா...
In கிாிக்கட்
April 22, 2018 3:11 am gmt |
0 Comments
1406
நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளின் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை 9 விக்கெட்டுகளால் பஞ்சாப் அணி வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டின் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாயணச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அந்தவகையில் முதலில் து...
In IPL 2018
April 21, 2018 12:28 pm gmt |
0 Comments
1129
நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளின் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தற்போது (சனிக்கிழமை) விளையாடி வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டின் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாயணச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அந்தவகைய...
In கிாிக்கட்
April 17, 2018 3:51 am gmt |
0 Comments
1095
ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணி 71 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13வது போட்டி நேற்று (திங்கட்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களத்தடுப்பில...
In கிாிக்கட்
April 15, 2018 6:51 am gmt |
0 Comments
1061
மும்பை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதால் தாம் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும் இறுதியாக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தமைக்கு ஜேசன் ரோய் தான் காரணமெனத் தெரிவித்தார். நேற்று (சனிக்கிழமை) மும்பை அணிக்கும் டெல்லி அணிக்குமிடையில் நடைபெற்ற ப...
In கிாிக்கட்
May 10, 2017 7:50 am gmt |
0 Comments
2169
ஐ.பி.எல். தொடரின் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில்,  ஐ.பி.எல். தொடரில் அதிவேக அரைச் சதத்தை பூர்த்தி செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் நரைனின் அதிரடி மகிழ்ச்சி அளிப்பதாக கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். பெங்களூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண...
In கிாிக்கட்
February 25, 2017 7:26 am gmt |
0 Comments
1616
கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் ஆன்ட்ரே ரஸ்ஸல்ஸின் இடத்தை நிரப்புவது கடினமானது என அணியின் மற்றுமொரு வீரர் மனிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேற்கிந்திய கிரிக்கட் அணி வீரரும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி வீரருமான ஆன்...
In கிாிக்கட்
February 18, 2017 9:02 am gmt |
0 Comments
2337
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாவது ஐ.பி.எல் தொடரில் இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெலவை கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 23 வயதான டிக்வெல இலங்கை அணியில் ரி-20 போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொ...
In உதைப்பந்தாட்டம்
December 19, 2016 4:08 am gmt |
0 Comments
1217
எதிர்பார்ப்பு மிக்க இந்தியன் சுப்பர் லீக் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியை வென்று கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது கொல்கத்தா அணி. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டி சூட்டில் 4:3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்த...
In உதைப்பந்தாட்டம்
December 15, 2016 10:20 am gmt |
0 Comments
1241
3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் (ஐ.எஸ்.எல்) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அரை இறுதி 2-வது சுற்று போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெனால்டி ஷூட் முறையில், 3-0என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து, சாம்பியனை தீர...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2016 4:33 am gmt |
0 Comments
1272
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய (சனிக்கிழமை) போட்டியில், கொல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்தது. கொல்கத்தாவில் நடந்த அரைஇறுதியின் முதலாவது சுற்று போட்டியில், மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினாலும், 3வது நிமிடத்த...
In உதைப்பந்தாட்டம்
November 30, 2016 7:04 am gmt |
0 Comments
1194
3வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் நேற்று (செவ்வாய்கிழமை) அரங்கேறிய அட்லெடிகோ டீ கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. 51வது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், வெற்றி பெறும் அணி அரை இறுதிக...