Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு

In இலங்கை
June 23, 2018 4:43 am gmt |
0 Comments
1022
கொழும்பு, பம்பலபிட்டிய மெதடிஸ்ட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாசிரியர்கள், மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு தங்களது முழு பங்களிப்பினையும் வழங்கியமைக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் தலைமையில்  நடை...
In இலங்கை
June 20, 2018 7:10 am gmt |
0 Comments
1065
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், யாழ். பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து வந்து வீட்டுப் பணிப் பெண்ணாக கொழும்பில் பணியாற்றி வந்த பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணின் சடலம் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வீடொன்ற...
In இலங்கை
June 13, 2018 10:18 am gmt |
0 Comments
1035
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கும், நகர மண்டபத்திற்கும் செல்லும் மக்களின் நலன்கருதி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ...
In இலங்கை
June 8, 2018 4:08 am gmt |
0 Comments
1090
கொழும்பு, தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21 வயது) மற்றும் யூசப் (13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மோட்டார் சை...
In இலங்கை
June 5, 2018 1:55 pm gmt |
0 Comments
1049
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில், சில இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் தடைப்பட்டுள்ளது கொலன்னாவ மின் கட்டத்தில் இருந்து கொள்ளுப்பிட்டிய முதன்மை கட்டம் வரையிலான மின்பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...
In இலங்கை
June 1, 2018 5:59 am gmt |
0 Comments
1153
மறைந்த திரைப்பட இயக்குநர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன தங்க மயில் விருது (Golden Peacock) மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இல. 24 லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் வைத்து அவரின் மனைவி சுமித்ரா பீரிஸிடம் குறித்த விர...
In இலங்கை
May 31, 2018 3:37 pm gmt |
0 Comments
1215
நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு, விஜேராமவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர...
In இலங்கை
May 31, 2018 3:11 am gmt |
0 Comments
1664
காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரை உள்ளடக்கிய தலைநகரின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தினால் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்னிலையில், புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளின் பின்னர் இப்புதிய வரைபடம...
In இலங்கை
May 30, 2018 2:42 pm gmt |
0 Comments
1371
சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள இரண்டாவது துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை  பெற்றுள்ளது. இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16 தசம் ஐந்து சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சி 1...
In இலங்கை
May 27, 2018 5:42 am gmt |
0 Comments
1210
கொழும்பு, களுபோவில பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் திடீரென இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கொஹூவல பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குறித்த தீயினால் வங்கியின் பல்வேறு பகுதிகள் ...
In நிகழ்வுகள்
May 24, 2018 4:55 am gmt |
0 Comments
1024
In இலங்கை
May 21, 2018 2:34 pm gmt |
0 Comments
1067
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக புத்தளம்- கொழும்பு பிரதான வீதி பத்துளு ஓயா 61 ஆவது மைல் பிரதேசத்தில் நீரில் மூழ்கியதால்   அவ்வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நேற்று மாலை வரை பெய்த மழையினால் இன்று திங்கட்கிழ...
In இலங்கை
May 16, 2018 3:36 am gmt |
0 Comments
1050
தென்கொரியாவின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தமொன்று கல்வி அமைச்சில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னிலையில் கைச்சாத்தானது. இக்கைச்சாத்தானது கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சி, தென்கொரியாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி வீட...
In இலங்கை
May 15, 2018 5:10 pm gmt |
0 Comments
1068
மத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்கு சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. அலரிமாளிகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவருக்குமிடையிலான Cheng Xueyuan சந்திப்பின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற...
In இலங்கை
May 14, 2018 6:41 am gmt |
0 Comments
1051
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கொழும்பில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் அரசியல் விஞ்ஞானத்துறை கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஷாம்பியா நாட்டின் அலையன்ஸ் இன்ரநேஷனல் பல்கலைக்கழகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இப்பட்டம் வழங்கப்பட...
In இலங்கை
May 14, 2018 4:18 am gmt |
0 Comments
1052
இந்திய உயர் ஸ்தானிகரலாயம், இந்தியாவின் சன்வாரிலுள்ள லோரன்ஸ் பாடசாலை மற்றும் கொழும்பின் ரோயல் கல்லூரி மாணவர்களிடையே ஓர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்பாடளித்துள்ளது. இந்த மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம், இரண்டு பாடசாலைகளுக்கும் புதிய வழிவகைகளைத் திறந்து விடுவதற்கும் இரண்டு நாடுகளின்...
In இலங்கை
May 7, 2018 6:39 am gmt |
0 Comments
1939
உலகில் மிகச் சிறந்த 18 ரயில் பயணங்களில் இலங்கையிலுள்ள ‘யாழ்தேவி’ ரயில் பயணமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி ரயில் சேவையே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது. லண்டன் கார்டியன் நாளிதழ் உலகின் மிகச் சிறந்த ரயில் மார்க்கங்கங்களை அண்மையில் பட்டியலிட்டிரு...
In இலங்கை
May 4, 2018 2:36 pm gmt |
0 Comments
1073
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட ஆலோசகர் டி.ஆர்.ஹிறோட்டோ இசுமி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். ஜனாதிபதி அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜப்பானிய பிரமருடன் மேற்கொண்ட...
In இலங்கை
May 2, 2018 11:19 am gmt |
0 Comments
1111
சர்வதேசத்தின் நன்மதிப்பினைப் பெற்ற ஜப்பானின் அக்கிரா குரோசாவா, இந்தியாவின் சத்தியஜித் ராய் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கையின் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆசிய வலயத்தின் அபிமானத்தை பெற்றவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை சினிமாத்துறையின் பழம்பெரும் படைப்பாளியான கலாநிதி லெஸ...