Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டாபய ராஜபகஷ

In WEEKLY SPECIAL
June 16, 2018 10:04 am gmt |
0 Comments
1457
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை ஆகிய இரு வழக்குகளும் நாட்டையே உலுக்கியிருந்தாலும் கூட இது வரையிலும் மர்மமாகவே தொடர்கின்றன. இவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? மறைக்கப்படும் மர்மங்கள் என்ன? போன்றவை தொடர்பாக பகிரங்கப் படுத்த...
In இலங்கை
June 14, 2018 11:43 am gmt |
0 Comments
2497
கதிர்காமம் – கிரிவெஹர விகாரையின் விகாராதிபதி கோபாவக தம்மிந்த தேரர் மீது கொலை நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கிரிவெஹ...
In இலங்கை
June 13, 2018 8:36 am gmt |
0 Comments
1382
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இதற்காக களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சித் தரப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச போன்றோரில் ஒருவர் களமிறக்கப்படலா...
In இலங்கை
May 13, 2018 10:37 am gmt |
0 Comments
2790
சர்ச்சைக்குரிய அவன் கார்ட் கடற்பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து சுமார் 300 இற்கும் அதிகமான பொலிஸார் பணம் பெற்றுள்ளமை தொடர்பான விசாரணைகளை புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்க...
In இலங்கை
May 8, 2018 11:33 am gmt |
0 Comments
1945
தற்போது நாட்டில் உள்ள சட்ட சிக்கல் காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாதுள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த...
In WEEKLY SPECIAL
February 24, 2018 4:48 pm gmt |
0 Comments
3344
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதே தவிர அதிர்வுகள் குறைவடையவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான மோதல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆட்சி மாற்றம் புதிய அரசாங்கம் அமைப்பு, பிரதமரின் பதவி விலகல், அமைச்சரவை மாற்றம் போன்ற செய்திகளும் நாளுக்கு நாள...
In இலங்கை
February 6, 2018 5:28 am gmt |
0 Comments
2678
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பி...
In WEEKLY SPECIAL
February 3, 2018 11:20 am gmt |
0 Comments
1326
அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்புடன் நகரும் தென்னிலங்கை அரசியலில் அனைவரை விடவும் தற்போது அதிக பிரச்சினைகளில் சிக்கியிருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மாத்திரமே என்பது ஒரு வகையாக வெளிப்படையாகி விட்டது. தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துவரும் அதேசமயம் மைத்திரியும் ஒரு திரிசங்கு நிலையை அ...
In WEEKLY SPECIAL
January 20, 2018 12:30 pm gmt |
0 Comments
1173
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்  என்ற குற்றச்சாட்டுகள் ஏராளமாகக் காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் பலகாலமாக நடைபெற்று வந்தவாரே  இருக்கின்றன. ஊழல் ஒழிப்புக்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் தமது கடமைகளை ...
In இலங்கை
January 13, 2018 5:48 am gmt |
0 Comments
2102
எத்தனையோ தலைவர்கள் முயற்சி செய்தும் முடிவுக்கு கொண்டுவரமுடியாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாகவே ...
In இலங்கை
January 12, 2018 9:16 am gmt |
0 Comments
3210
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை மிகரகசியமான முறையில் கொலைசெய்வதற்கு வெளிநாட்டு ஆயுதநிறுவனம் ஒன்றின் மூலமாக நவீனதுப்பாக்கிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். சம்பவ...
In இலங்கை
January 9, 2018 1:51 pm gmt |
0 Comments
1703
கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் தகிடுதத்தங்களை ஆட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகங்களை தாக்கியமை, வெள்ளைவான் கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் சர்ச்சை அமைச்சராக வலம் வந்தவரே ம...
In இலங்கை
January 8, 2018 12:31 pm gmt |
0 Comments
1517
மஹிந்த தரப்பு, சமகால அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனரா என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கிய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் பாதுக...
In இலங்கை
December 13, 2017 12:24 pm gmt |
0 Comments
1704
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சிக்கும், எமக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது. அதேபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எமக்கும் இடையிலும் கருத்து வேறுபாடுகள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிக்கு இன்று (புதன்கிழமை) நேர்காணல்...
In இலங்கை
December 7, 2017 12:47 pm gmt |
0 Comments
1860
அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்குள் இழுத்து அவரை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் கோட்டாபயவை விமர்சித்து அண்மையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு, இன்று (வியாழக்கிழமை) கருத்து வழங்கும் போதே அவ...
In இலங்கை
November 23, 2017 6:16 pm gmt |
0 Comments
2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய தான் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். டி.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபியை நவீனமயப்படுத்துவதற்காக 900 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கோட்டாபய மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட...
In இலங்கை
December 1, 2016 9:19 am gmt |
0 Comments
1240
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாயவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவன்காட் வழக்கு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  குறித்த தடையை நீக்குமாறு பிரதிவாதியான கோட்டாபாய தரப்பு சட்டத்தரணி கேட்...