Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோவில்

In ஆன்மீகம்
January 9, 2018 5:46 am gmt |
0 Comments
1704
உருவ வழிபாட்டை தவறு என்று சொல்பவர்களும் கூட ஏதாவது ஒரு உருவ வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது. பல்வேறு விதமான கலைகளை விளக்கும் சாஸ்திரங்களை ரிஷிகளே படைத்துள்ளனர். அவர்கள்கூட தாமே அவற்றை இயற்றியதாக சொல்லவில்லை. தமது இறை தவத்தின் மூலம் கண்டுணர்ந்த சத்திய உணர்வின் வெளிப்பாட்டையே ச...
In இலங்கை
August 22, 2017 4:16 pm gmt |
0 Comments
2482
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தில் வழமையாக இடம்பெறும் அதிகாலை பூசைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே பூசைகள் இடம்பெறவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், அறிக்கையொன்றை தயாரிக்க ...
In ஆன்மீகம்
August 14, 2017 2:29 pm gmt |
0 Comments
1509
நல்லூர் கந்தனுக்காக வேல் தாங்கிய நடை பாத யாத்திரை இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. வவுனியா வேப்பங்குளம் காளிகோவில்  நிர்வாகி சாமி அம்மா தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜைகளை அடுத்து பாதயாத்திரை ஆரம்பமானது. இதன்போது, பலபக்தர்கள் முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்தவாறு யாத்திரையில் கலந்துகொண்டிர...
In இந்தியா
August 12, 2017 7:21 am gmt |
0 Comments
1251
திருப்பதி கோவிலுக்கு துப்பாக்கி ஒன்றையும் குண்டு ஒன்றையும் எடுத்துச் சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர் காரில் அவரது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சிக்கியதாக ப...
In சினிமா
May 16, 2017 4:31 pm gmt |
0 Comments
1790
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாயார் கண்மணி அம்மையாருக்காக கட்டிய கோவிலை அன்னையர் தினத்தன்று திறந்துவைத்தார். சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சு...
In ஆன்மீகம்
February 20, 2017 8:57 am gmt |
0 Comments
1180
கிரகதோஷம் மற்றும் கிரக திசை நடந்தாலும் கீழ் வருகின்ற  எளிய பரிகாரங்களை கடைபிடிக்க நல்ல பலன்  கிடைக்கும் என வேதம் கூறுகிறது. 1) சூரியன், செவ்வாய் திசை நடப்பவர்கள் கோவிலில் தீபம் ஏற்றலாம் (அல்லது) மெழுகுவர்த்தி ஏறலாம். இது எளிமையான கிரக தோஷம் போக்கும் வழியாகும். இயன்றவர்கள் தீபம் தானம் கொடுக்கவும். 2) ...
In இந்தியா
January 31, 2017 4:53 am gmt |
0 Comments
1338
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டொக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு திருச்சியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலானது 12 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு அப்துல் கலாம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1 லட்சம் செலவில் 3 மாதங்களில் இந்த கோவிலை புஷ்பராஜ் என்ற ச...
In இலங்கை
January 1, 2017 8:09 am gmt |
0 Comments
1360
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம் மற்றும் வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாகவும் டிக்கோயா வனராஜா ஆலயத்தில் திருடும் போது அந்தக் காட்சி கோய...
In இலங்கை
December 10, 2016 2:40 am gmt |
0 Comments
1437
வடமாகாணசபை வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை எனவும் சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்படுவதையே எதிர்கிறோம் என வடமாகாணசபை  அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடக்கில் பெளத்த விகாரைகள் அ மைக்கப்படுவதை வடமாகாணசபை எதிர்ப்பதாகவும், அதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை போன்ற வா...
In இந்தியா
November 7, 2016 10:07 am gmt |
0 Comments
1244
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க தயாராக உள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போது வரை 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கும் மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து த...
In மலையகம்
November 1, 2016 4:35 pm gmt |
0 Comments
1331
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை – கொணன் தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தெற்கு வாசல் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் ஆலயத்தின் உண்டியல் பெட்டியை களவாடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலி...
In ஆன்மீகம்
October 26, 2016 4:55 am gmt |
0 Comments
1261
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இ...
In ஆன்மீகம்
September 27, 2016 9:28 am gmt |
0 Comments
1302
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?  சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் ...
In ஆன்மீகம்
September 25, 2016 12:10 pm gmt |
0 Comments
1206
வடமராட்சி கிழக்கு நாகதம்பிரான் ஆலயத்தில் நாகம் வந்து காட்சி அளித்துள்ளமை மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது. குறித்த ஆலயத்திற்கு பெரும்திரளான மக்கள் நாளாந்தம் வந்து வழிபட்டு செல்லும் நிலையில் இவ்வாறு காட்சி அளித்துள்ளது. இந்த ஆலயத்தில் நாகம் காட்சி அளிப்பதும் அதனை காணக்கூடிய பாக்கியமும் பக்தர்களுக்கு அர...
In ஆன்மீகம்
September 6, 2016 9:07 am gmt |
0 Comments
1716
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ. ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் 21.08 ஆம் திகதி முதல் 04.09 ஆம் திகதி வரையான பதினைந்து நாட்களும் தினசரி காலை 9.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி 108 அஸ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று நண்பகல் சிறப்புபூஜை, மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜைகள், மும்மூர்த்த...
In ஆன்மீகம்
July 19, 2016 7:36 am gmt |
0 Comments
1203
பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர். கோவில்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, இத்தகைய புனிதமான இடங்கள...
In ஆன்மீகம்
July 15, 2016 12:14 pm gmt |
0 Comments
1268
பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோவிலில் குங்கு...
In ஆன்மீகம்
July 8, 2016 11:54 am gmt |
0 Comments
1182
திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்த...
In ஆன்மீகம்
June 20, 2016 1:36 pm gmt |
0 Comments
1661
தற்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் மக்கள் கோவில்களை தேடி அலைகின்றனர். பல்வேறு விதமான பரிகாரங்களை தகுந்த ஜோதிடர் ஆலோசனைப்படி செய்கின்றனர். தோஷ ரீதியாக எந்த கோவில் செல்ல வேண்டுமோ அந்த கோவிலுக்கு செல்கின்றனர். இப்படி செய்யும்போது யாருக்காக தோஷம் கழிக்கிறோம் என்று பார்த்து அவர்களின் நட்சத்திரம் வரும்...