Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கௌதம் கம்பீர்

In IPL 2018
April 25, 2018 11:31 am gmt |
0 Comments
1393
நடைபெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்து வருவதால் அந்த அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுவரையிலும் 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி டேர்டவில்ஸ் அணி 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி...
In IPL 2018
April 24, 2018 9:22 am gmt |
0 Comments
1051
அணியின் ஆரம்ப இளம் துடுப்பாட்ட வீரரான பிரித்வி ஷாவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், டெல்லி அணி 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் பின்னர் நிருபர்களிடம் கருத...
In கிாிக்கட்
April 17, 2018 9:20 am gmt |
0 Comments
1098
கையில் இருந்த வெற்றியை கொல்கத்தா அணியிடம் பறிகொடுத்து விட்டோம் என டெல்லி டேயர் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், டெல்லி டேயர் டெவில்ஸ் அணி 71 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இத்தோல்வி குறித்து டெல...
In கிாிக்கட்
April 16, 2018 4:29 am gmt |
0 Comments
1045
ஐ.பி.எல். தொடரின் 13ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், டெல்லி டேயர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (திங்கட்கிழமை) இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு தினேஸ் கார்த்திக்கும், டெல்லி அணிக்கு கௌதம் கம்பீரும் தலைமை தாங்கவுள்ளனர். இரு அணிகளும் ...
In கிாிக்கட்
April 13, 2018 7:17 am gmt |
0 Comments
1134
ஐ.பி.எல். தொடரின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், முழுமையாக 20 ஓவர்களும் நடந்திருக்கலாம் என டெல்லி டேயர் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் கவலை வெளியிட்டுள்ளார். இப்போட்டியில் மழைக் குறுக்கிட்டதன் காரணமாக போட்டி, 6 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 71 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க...
In கிாிக்கட்
February 26, 2018 5:51 am gmt |
0 Comments
1811
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றும் கொல்கத்தா அணியின் தலைவராக இந்திய வீரர் ரொபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட வேண்டும் என தான் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த கௌதம் கம்பீரை அதே அணியில் தக்கவைக்க முடியாத காரண...
In கிாிக்கட்
January 7, 2018 6:09 am gmt |
0 Comments
1836
11ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் தெரிவு மற்றும் சிறந்த வீரர்களை அணியில் தக்கவைக்கும் விடயங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாலும், 2 வருடங்களின் பின்னர் மீண்டும் சென்னை அணி களமிறங்குவதாலும் எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில் ஐ.பி.எல், ரி20 எனும் போட்டிகள் எ...
In உள்ளுா் விளையாட்டு
December 22, 2017 4:53 am gmt |
0 Comments
1720
சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற மாட்டேன் என, இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ரஞ்சி கிண்ண கிரிக்கட் போட்டியில் டெல்லி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுளளது. இந்த தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் கௌதம் கம்பீர் இந்த பருவக்காலத்தில் 8 போட்டிகளில் 3 சத...
In கிாிக்கட்
December 21, 2017 5:08 am gmt |
0 Comments
1150
தென்னாபிரிக்க அணியை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியா கடுமையாக போராட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி ஆகிய போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர் குறித்து கருத்...
In கிாிக்கட்
November 10, 2017 10:09 am gmt |
0 Comments
1614
இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திரசிங் தோனிக்கு பெருமை சேர்க்க வேண்டுமே தவிர அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அணியின் மற்றுமொரு வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தோனியின் அண்மைக்கால விளையாட்டு திறன் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலை...
In கிாிக்கட்
October 28, 2017 7:18 am gmt |
0 Comments
1439
”தங்களது சுய தேவைகளுக்காக நிமிடக் கணக்கில் காத்துநிற்க முடிகின்ற போது, தேசிய கீதத்திற்காக சில விநாடிகள் எழுந்துநிற்பது கடினமா?” என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த அவரது டுவிட்...
In கிாிக்கட்
August 22, 2017 5:07 am gmt |
0 Comments
7699
யுவராஜ் சிங் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது மிகக் கடினம் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் பின்னர் யுவராஜ் உடற்தகுதி பரிசோதனைகள...
In கிாிக்கட்
August 21, 2017 7:34 am gmt |
0 Comments
2547
2019ஆம் ஆண்டு உலகப் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் தோனி சிறப்பாக விளையாட வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும், தோனி இந்தியாவிற்காக பல்வேறு சாதனைகளைப் படைத்ததை ஒப்புக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்ட அவர் அந்த வெற்றிகள் அனைத்தும் பழைய கதையாகிவிட்டது எனவும் எதிர்காலத்தை பற்றி...
In கிாிக்கட்
July 23, 2017 5:25 am gmt |
0 Comments
1538
பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தை அமைத்தால் மட்டுமே இலங்கை – இந்திய டெஸ்ட் தொடரில் இலங்கை அணியால் ஆதிக்கம் செலுத்த முடியுமென, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர...
In கிாிக்கட்
May 18, 2017 8:20 am gmt |
0 Comments
1628
கடந்த ஐ.பி.எல். போட்டியில் வெளியேற்று சுற்றில் பெற்ற தோல்விக்கு தற்போது தக்க பதிலடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெளியேற்றி இருக்கிறோம் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வெளியேற்று சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்...
In கிாிக்கட்
May 16, 2017 5:30 am gmt |
0 Comments
1509
துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விகளுக்கு காரணம் எனவும் இனிவரும் போட்டியில் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தலைவர் கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் வெளியேறுவதற்கான போட்டி நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது...
In கிாிக்கட்
May 12, 2017 6:57 am gmt |
0 Comments
1247
நக்குல் முறையில் பந்துவீசுவதற்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தகுதியானவர் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் பந்து வீச்சாளர்களால் துடுப்பாட்ட வீரர்களை திக்குமுக்காட வைக்கும் நக்குல் முறை பந்து வீச்சானது,...
In கிாிக்கட்
May 8, 2017 11:41 am gmt |
0 Comments
1255
ரி-ருவன்ரி போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு நாள் போட்டிக்கு தெரிவு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு தெரிவு செய்தால் அது உள்ளூர் ஒருநாள் போட்டிகளுக்கு அர்த்தமற்றதாக போய்விடும் எனவும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு க...
In கிாிக்கட்
May 5, 2017 9:20 am gmt |
0 Comments
1172
சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற கௌதம் கம்பீர் தகுதியானவர் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடும் கௌதம் கம்பீரை தேர்வுக்குழு நிச்சயம் பரிசீலிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.சி.சி.யின் சம்பி...