Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

க.சர்வேஸ்வரன்

In இலங்கை
June 6, 2018 11:25 am gmt |
0 Comments
1103
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனை பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். வவுனியா, ஈரப்பெரிய குளம் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சரான க.சர்வேஸ்வரன் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பாவே, விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த விச...
In இலங்கை
June 5, 2018 2:15 pm gmt |
0 Comments
1052
எமது மாகாணம் இலங்கையில் கல்வியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு அயராது அனைவரும் பாடுபட வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக் கல்விப்பணிப்பா...
In இலங்கை
June 1, 2018 12:24 pm gmt |
0 Comments
1037
‘வலிமைமிக்க சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் இன்று (வெள்ளிக்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறி...
In இலங்கை
May 16, 2018 2:22 pm gmt |
0 Comments
1157
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையிர்...
In இலங்கை
April 11, 2018 4:44 am gmt |
0 Comments
1276
இலங்கை, இந்திய ஒப்பந்தத்திற்கு முரணான வகையில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் விஹாரைகள் தொடர்பில் ஆராயும் வகையில் வடக்கு மாகாணசபை உ...
In இலங்கை
April 10, 2018 10:25 am gmt |
0 Comments
1273
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் பதவியேற்கவுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் தங்கியிருக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகி...
In இலங்கை
April 4, 2018 9:18 am gmt |
0 Comments
1082
வவுனியா – பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தின் வட. மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது வட. மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வே...
In இலங்கை
January 9, 2018 4:03 pm gmt |
0 Comments
1234
முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறப்பாக தேர்வு செய்யத் தவறிவிட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கைதடி...
In இலங்கை
December 8, 2017 4:50 am gmt |
0 Comments
1197
தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போராளிகளைப்போல ஆசிரியர்களும் எமது இனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். வலிகாமம் வலய பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு அர்ப்பணிப்...
In இலங்கை
November 28, 2017 5:22 am gmt |
0 Comments
1247
பிரிவினைவாதிகளின் முகவராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக பிவித்துருஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார். கட்சித்தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இல...
In இலங்கை
November 23, 2017 12:30 pm gmt |
0 Comments
1349
வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை புறக்கணித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்;. தேசிய கொடி விவகாரம் தென்னிலங்கையில் பல சர்ச்சைகளை தொடர்ந்தும் எழுப்பி வருகின்ற நிலையில், வடக்கு அமைச்ச...
In இலங்கை
November 22, 2017 4:11 pm gmt |
0 Comments
1499
அதிரடிப்படையின் பாதுகாப்பு இல்லாமல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வரத் தயார் எனில் நாமும் தயார் என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்...
In இலங்கை
November 22, 2017 6:14 am gmt |
0 Comments
1548
வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் கலந்துகொண்டிருந்த மற்றுமொரு நிகழ்வில், தேசியக் கொடி உள்ளிட்ட எந்தவொரு கொடியும் ஏற்றப்படாமை மீண்டும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியின் அதிபர் விடுதிக்கான புதிய கட்டடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டத...
In இலங்கை
November 21, 2017 1:27 pm gmt |
0 Comments
1945
தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. ஆனால் தேசியக் கொடியினை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு, புதிய தேசியக்கொடியினை அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அண்மையில் வவுனியா பரகும்பா சிங்கள வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தேசிய கொடி...
In இலங்கை
November 21, 2017 4:40 am gmt |
0 Comments
1402
தேசிய கொடி ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து சிலர் போலியான தேசியவாதிகளாக தம்மை காட்டிகொள்ள முற்படுவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் வவுனியா பரகும்பா சிங்கள வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடமாகாண கல்வியமைச்ச...
In இலங்கை
November 20, 2017 3:28 pm gmt |
0 Comments
1392
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறி...
In இலங்கை
November 18, 2017 3:49 am gmt |
0 Comments
1484
வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மாகாண அமைச்சர்கள் அரசியல் அமைப்பை ஏற்பதாக சத்தியபிரமாணம் செய்துள்ள நிலையில், வடமாகாண க...
In இலங்கை
November 17, 2017 11:02 am gmt |
0 Comments
1493
வவுனியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தேசியக் கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். வவுனியா ஈரப்பெரியகுளம் பரகும்பா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்ற...
In இலங்கை
November 9, 2017 12:29 pm gmt |
0 Comments
1178
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பாடசாலை மட்டங்களிலும், மாகாண தேசிய மட்டங்களிலும் சாதனை படைத்த பாடசாலையின் மாணவிகள் பரிசில்களும், சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின்போது பாடசாலை...