Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா

In இந்தியா
May 14, 2018 9:35 am gmt |
0 Comments
1160
சசிகலா தனது சகோதரி அல்ல என, திவாகரன் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போது  தெரிவித்துள்ளார். தனது பெயரை இனிமேல் அரசியலில் பயன்படுத்தக்கூடாதென, சசிகலா சார்பிலிருந்து அவரது சகோதரன் திவாகரனுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதை தொடர்தே திவாகரன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது ஆர்.கே.நகர் சட்டமன்ற உ...
In இந்தியா
April 30, 2018 3:13 am gmt |
0 Comments
1055
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மற்றும்  சசிகலாவின் சகோதரன் திவாகரன் ஆகியோரால் அம்மாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சிகள் நிலைக்கப்போவதில்லை என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்த...
In இந்தியா
April 29, 2018 5:20 am gmt |
0 Comments
1068
சகிகலா குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் இனிமேல் அ.தி.மு.கவில் இடமில்லையென தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தனிப்பட்ட விர...
In இந்தியா
March 31, 2018 4:01 am gmt |
0 Comments
1122
கணவரின் இறுதிக்கிரியைகளில் கலந்துக் கொள்வதற்காக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, இன்று (சனிக்கிழமை) மீண்டும் சிறைக்கு திரும்பவுள்ளார். சசிகலாவின் பிணைக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அவர் இன்று காலை 10.30 மணியளவில் பெங்களூர்  சிற...
In இந்தியா
March 22, 2018 6:50 am gmt |
0 Comments
1108
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, சசிகலா தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்களில் 70 சதவீதமானவை பொய் என ஆறுமுகசாமி ஆணையகம் விளக்கமளித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா கூறிய வாக்குமூலங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) விளக்கமள...
In இந்தியா
March 21, 2018 8:56 am gmt |
0 Comments
1319
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அவரை சந்தித்ததாக சசிகலா வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிக்கு இ...
In இந்தியா
March 21, 2018 8:19 am gmt |
0 Comments
1879
உடல்நலக்குறைவினால் நேற்று அதிகாலை உயிரிழந்த நடராஜனின் பூதவுடன் இன்று (புதன்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை விளார் கிராமத்திலுள்ள அவரின் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முள்ளிவாய்க்கால் வரை நடராஜனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு முள்ளிவாய்காலுக்கு அருகில...
In இந்தியா
March 20, 2018 7:38 am gmt |
0 Comments
1303
தனது கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா அனுமதியோடு தஞ்சை நோக்கி காரில் சென்றுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்த நடராஜனின் இறுதிச்சடங்கு, அவருடைய சொந்த ஊரான தஞ்சையில் உள்ள வீட்டில் இடம்பெறவுள்ள நிலையில் சசிகலா அங்கு புறப்பட்டுள்ளார். சசிகலாவிற்கு 10நாட்கள் பிணை வழங்க கோர...
In இந்தியா
March 20, 2018 4:47 am gmt |
0 Comments
1118
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, தனது கணவன் நடராஜனின் இறுதிக்கிரியைகள் மற்றும் அதற்குப் பின்னரான சடங்குகளை நிறைவேற்றுவதற்காக 10 நாட்கள் பிணை கோரியுள்ளார். சசிகலா சார்பில் அவர் தரப்பு சட்டத்தரணி, இன்று (செவ்வாய்க்கிழமை) பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையிடம் குறித்த மனுவை தாக்கல் செய்...
In இந்தியா
March 20, 2018 2:46 am gmt |
0 Comments
1225
அ.தி.மு.க. அம்மா அணியின் தலைவர் சசிகலாவின் கணவன் எம்.நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தமது 74ஆவது வயதில் காலமானார். கடந்த 16ஆம் திகதி திடீர் நெஞ்சுவலி காரணமாக பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று உடல் நிலை தீவிரமடைந்திருந்த நில...
In இந்தியா
March 19, 2018 8:40 am gmt |
0 Comments
1109
கர்நாடகா சட்டவிதிகளின்படி சசிகலாவை பிணையில் விடுவிக்க முடியாதென அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கணவர் நடராஜனை  சென்று பார்ப்பதற்காக, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பிணை அனுமதி கோரியிருந்தார். இந்நிலைய...
In இந்தியா
March 18, 2018 5:03 am gmt |
0 Comments
1150
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சசிகலாவின் கணவன் நடராஜனுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கண...
In இந்தியா
March 12, 2018 11:11 am gmt |
0 Comments
1115
புதிய கட்சி மற்றும் கொடி தொடர்பில் பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதற்காக நேற்று இரவு பெங்களூர் சென்று ஒரு விடுதியில் தங்கிய தினகரன் இன்று சசிகலாவுடன்  சந்திப்பை மேற்கொண்டி...
In இந்தியா
March 12, 2018 4:01 am gmt |
0 Comments
1111
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சசிகலா சிறைவைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தேசிய மகளிர் ஆணைய தலைவி சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதன்போ...
In இந்தியா
March 10, 2018 5:13 am gmt |
0 Comments
1080
பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தாராமையா பதவி விலக வேண்டும் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எடியூரப்பா...
In இந்தியா
March 7, 2018 10:04 am gmt |
0 Comments
1113
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலாவின் வாக்குமூலம் எதிர்வரும் 9ஆம் திகதி சிறையில் வைத்து பதிவு செய்யப்படவுள்ளது. சசிகலாவின் சட்டத்தரணி மற்றும் விசாரணை ஆணையக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, பெங்களூர் சிறைச்சாலையில் வைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளிய...
In இந்தியா
March 5, 2018 11:26 am gmt |
0 Comments
1112
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரி சீதளாதேவி மற்றும் அவருடைய கணவர் பாஸ்கரன் ஆகியோரை சிறையிலடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இவர்களை கைது செய்வதற்கு பிடிவராண்ட் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இவர்கள் சி.பி.ஐ.இல் சரணடைந்துள்...
In இந்தியா
January 30, 2018 9:26 am gmt |
0 Comments
1267
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக சசிகலா தரப்பிற்கு 15நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு குறித்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இடம்பெற்றுவரும் இவ்விசாரணை, இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும்  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்ற...
In இந்தியா
January 27, 2018 10:09 am gmt |
0 Comments
1271
பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி தினகரன் இன்று (சனிக்கிழமை) சந்திக்க உள்ளார். ஏற்கனவே இரு தடவைகள் அவர் சசிகலாவை சந்தித்தபோது மௌனவிரதம் இருந்ததால் அவர் தினகரனுடன் பேசவில்லை. தான்சொல்ல வேண்டிய விடயங்களை குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் காண்பித்தார். இந்நிலையில், தற்போது சசிகலா தனத...