Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்றம்

In இந்தியா
May 29, 2018 8:27 am gmt |
0 Comments
1054
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக சட்டமன்ற பேரவைக்கு கருப்பு ஆடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்றுள்ளனர். இன்று சட்டமன்ற பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை இடம்பெறவிருந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்...
In இந்தியா
May 18, 2018 8:37 am gmt |
0 Comments
1131
கர்நாடகா சட்டமன்றத்தில் இரகசிய முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (...
In இந்தியா
March 13, 2018 9:13 am gmt |
0 Comments
1132
காவிரி நீர் விவகாரம் தொடர்பில் தி.மு.க.வின் கோரிக்கைகள் உள்ளடங்கிய தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் 15ஆம் திகதி சட்டசபையை கூட்டி குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக தமிழக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் 6 மாத காலத்திற்குள்...
In இந்தியா
February 14, 2018 6:05 am gmt |
0 Comments
1158
தமிழக சட்டமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடவுள்ளதாக அரசவட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. விரைவில் தமிழகத்திற்கான வரவுசெலவுத்திட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் நாளை சட்டசபை கூடவுள்ளது. அத்துடன் நாளை நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், ப...
In இந்தியா
February 12, 2018 6:03 am gmt |
0 Comments
1377
“ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்து, ஆணவத்தில் மிதந்த மஹிந்த ராஜபக்ஷ ஒர் போர்க் குற்றவாளி என்னும் வரலாற்று தீர்மானத்தை, இதே சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய வீரமங்கை மாண்புமிகு அம்மா அவர்கள்” எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர்...
In இந்தியா
February 12, 2018 5:50 am gmt |
0 Comments
1251
எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்களின் மத்தியில் இன்று (திங்கட்கிழமை) தமிழக சட்டமன்றித்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9.30மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமைய...
In இந்தியா
December 1, 2017 8:45 am gmt |
0 Comments
1201
ஜெயலலிதா மறைவையடுத்து வெற்றிடமான ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள, அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சா...
In கனடா
November 24, 2017 2:37 pm gmt |
0 Comments
1181
ஒன்ராறியோவில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தினை மணித்தியாலாத்திற்கு 15 டொலர்களாக அதிகரிக்கும் தீர்மானம் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய தொழிலாளர் சட்டத் திருத்தம், ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேறியுள்ளது. தற்போது மணித்தியாலாத்திற்கு 11 டொலர்கள் 60 சதங்களாக உள்ள குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம், எதிர்வரும் ஜன...
In இந்தியா
October 7, 2017 9:30 am gmt |
0 Comments
1226
எமது தமிழக விவசாயிகளை பாதிக்கும் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ம...
In இந்தியா
September 10, 2017 1:07 pm gmt |
0 Comments
1277
ஒருவார காலத்தில் சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாட உள்ளதாக பின்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளுநா் வித்யாசாகா் ராவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்த பின்பு செய்தியாளா்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடந்து ...
In இந்தியா
June 19, 2017 6:15 am gmt |
0 Comments
1419
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடியபோது, சட்டமன்ற அமர்வில் இருந்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார். ஆண்டிபட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட...
In இந்தியா
June 16, 2017 12:06 pm gmt |
0 Comments
1431
மத்திய அரசு விதித்துள்ள மாட்டு இறைச்சி சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைச்சிக்காக, பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை சந்தைகளில் வாங்கவோ விற்கவோ முடியாது என கடந்த மே 23ஆம் திகதி புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல...
In இந்தியா
June 5, 2017 6:28 am gmt |
0 Comments
1378
எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் என சட்டமன்றத்தின் செயலாளர் பூபதி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் 30 தொடக்கம் 35 நாட்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போதைய தமிழக அரசியல் ந...
In இந்தியா
March 24, 2017 11:43 am gmt |
0 Comments
1139
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிவாரணங்களை பெற வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த வேண்டுகோளை முன் வைத்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிய...
In இந்தியா
March 10, 2017 10:37 am gmt |
0 Comments
1206
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி காட்சிகளை எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் தொடர்பில் ஸ்டாலின் மற்றும் டிராபிக் ராமசாமி ...
In Advertisement
February 14, 2017 6:52 am gmt |
0 Comments
1117
சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் பொறுப்பிலிருந்து சசிகலா விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சசிகலா தலைமையில் கூவத்தூரில் நடைபெற்று வருகின்றது. நிலையிலேயே அவர் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. சசிகலாவிற்கு தண்டனை வ...