Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்

In இந்தியா
July 3, 2018 5:49 am gmt |
0 Comments
1032
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரின் ஆய்வுக்கு அனுமதித்திருக்க மாட்டார் என சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, மத்தியில் மோடி அரசு பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து உரிமையை பறிக்க...
In இந்தியா
June 12, 2018 10:15 am gmt |
0 Comments
1134
அநாகரிகமான முறையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி குற்றம் சாட்டியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய சட்டமன்றத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணிக்கு அனுமதி மறுக்கப...
In இந்தியா
May 29, 2018 6:16 am gmt |
0 Comments
1060
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் சித்து பீமப்ப நியாம்கவுடு  வீதி விபத்தில்  உயிரிழந்தமைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இரங்கல் தெரிவித்துள்ளார் குறித்த இரங்கல் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் சித்து பீமப்ப நியாம...
In இந்தியா
May 28, 2018 4:16 am gmt |
0 Comments
1186
கர்நாடகா மாநிலத்தின் ஜாம்கண்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சித்து பீ நியாம்கவுடு வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, துளசிகேரி என்ற பகுதியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில...
In இந்தியா
April 20, 2018 5:38 am gmt |
0 Comments
1095
அ.தி.மு.க.விலிருந்து பதவி நீக்கப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் வெற்றிடமாக இருப்பதாகல் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னைப் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த செம்பியன்...
In இந்தியா
January 31, 2018 9:46 am gmt |
0 Comments
1195
ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதற்கு வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டிருந்த தகவலின் பிரகாரம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது. இதுவரைகாலமும் இடம்பெற்ற இடைத்தேர்தல்களுக்கு 70 லட்சம் ரூபாய் வரை...
In இந்தியா
January 20, 2018 5:15 am gmt |
0 Comments
1166
அமைச்சர்களாக இருக்கும் பலர் அரச போக்குவரத்துக்கு அதிபதிகளானதால் தான் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என, அர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டிவி. டினகரன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். “குறித்த கட்டணத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள...
In இந்தியா
December 29, 2017 5:00 am gmt |
0 Comments
1785
ஆர்.கே.நகர். தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். சபாநாயகர் தனபால் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து சில பத்திரங்களிலும் கையெழுத்திட்டு தனது பதவியை சட்டப்படி பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வில் தினகரன் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு அவ...
In ஐரோப்பா
October 26, 2017 9:07 am gmt |
0 Comments
1242
உக்ரைன் தலைநகர் கீவ்-இல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் உக்ரைன் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மூவர் படுகாயமடைந்ததுடன், அவரது பாதுகாவலர் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இதுவொரு திட்டமிட்ட தாக்குதலாகும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆனால், சந்தேக...
In கனடா
October 22, 2017 10:06 am gmt |
0 Comments
1336
புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மட்ட தலைவராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்ட ஜக்மீட் சிங், ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 38வயதான ஜக்மீட் சிங் புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மட்ட தலைவராக கடமையாற்றுவதை முழுநேரமாக முன்னெடுக்கவுள்ளதால் அவர் சட்டமன்ற...
In இந்தியா
October 11, 2017 11:36 am gmt |
0 Comments
1177
திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினரான முகுல் ரோய் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 63 வயதான முகுல் ரோய் ராஜ்யசபா தலைவர் மற்றும் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். அதன்பின்னர் ஊடகங...
In இந்தியா
October 11, 2017 9:44 am gmt |
0 Comments
1197
அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை மீது தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவு உறுப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரான ஏழுமலை, உட்கோட்டை கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்பங்கேற்று வீடு திரும்பி...
In இந்தியா
August 29, 2017 7:52 am gmt |
0 Comments
1314
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் நீதிமன்றம் செல்வோம் என தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டாக பிளவடைந்த அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் கட்சியின் இரட்டை...
In இந்தியா
August 17, 2017 5:34 am gmt |
0 Comments
1258
தமிழக மக்கள் உன்னதநிலையை அடைய வேண்டும் என்பதே நடிகர் கமல் ஹாசனின் நோக்கம் எனில் எமது தர்ம யுத்தத்துக்கு ஆதரவு தரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று இடம்பெற்ற அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி நிர்வா...
In இந்தியா
July 22, 2017 4:48 am gmt |
0 Comments
1206
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவரது அணியில் முதலில் இணைந்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னை ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற நிலையிலேயே ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலக தீர்மானித்ததாக கோவையில் ஊடகவியலாளர்களிடம் க...
In இந்தியா
May 16, 2017 4:03 am gmt |
0 Comments
1249
தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை)  இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டமானது, சென்னை அண்ணா அறிவாலயத்தில்  காலை 10மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில நிர்வாகிகளுக்...
In இந்தியா
February 14, 2017 4:39 am gmt |
0 Comments
1127
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் கூவத்தூர் நட்சத்திர ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்ற செம்மலை, தற்போது ஓ.பி.எஸ்.-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக ...
In உலக வலம்
February 13, 2017 4:22 pm gmt |
0 Comments
1294
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வழங்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்த சரவணன கூவத்தூர் விடுதியில் இ...