Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்கள்

In இந்தியா
March 12, 2018 9:41 am gmt |
0 Comments
1075
இந்தியா முழுவதிலுமாக 1,765 அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆய்வறிக்கையை இன்று (திங்கட்கிழமை) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளது. குறித்...
In இந்தியா
January 21, 2018 12:24 pm gmt |
0 Comments
1196
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையகம் விடுத்த அறிவப்பை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பை ஏற்று, இவர்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்வதை உறுதிப்படுத்தும் பத்திரத்தில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஞ...
In கனடா
January 21, 2018 10:22 am gmt |
0 Comments
1179
ஒன்ராறியோவின் சட்டமன்றுக்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத் தவிர வேறு விபரங்கள் எதனையும் முதல்வர் கத்தலின் வின்னின...
In இந்தியா
January 12, 2018 12:14 pm gmt |
0 Comments
1138
கடந்த திங்களன்று, தொடங்கிய தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) காலவரையறையின்றி ஒத்திவைத்தார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்போது ஆர்.கே நகர்...
In இந்தியா
January 12, 2018 11:21 am gmt |
0 Comments
1080
பதினெட்டு சட்டமன்ற உறப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில், இருதரப்பும் ஜனவரி 22ஆம் திகதிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர். தினகரன் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பனர்களை, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்...
In இந்தியா
January 10, 2018 7:14 am gmt |
0 Comments
1187
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வுக்கு தி.மு.க. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தரப்பினர் சட்டமன்றிலிருந்து வெளிநடப்பு ச...
In இந்தியா
January 10, 2018 4:52 am gmt |
0 Comments
1151
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊதிய உயர்வை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளமை பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளத...
In இந்தியா
January 3, 2018 7:15 am gmt |
0 Comments
1276
அ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழை ஆரம்பிப்பதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று சட்டமன...
In இந்தியா
January 3, 2018 4:51 am gmt |
0 Comments
1153
தினகரன் தரப்பினரை சமாளிப்பது தொடர்பாக ஆராயும் வகையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) கூடியுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமி...
In இந்தியா
October 14, 2017 11:19 am gmt |
0 Comments
1127
பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் தொடுத்திருக்கம் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு (ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு) மாற்ற வேண்டும் என, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபாலினால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, ...
In இந்தியா
October 9, 2017 11:58 am gmt |
0 Comments
1251
தமிழக சட்டப் பேரவையில் இருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் இரண்டாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மேற்குறித்த வழக்கில், தினகரன், முதல்வர், மற்றும் அவைத் தலைவர், ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் ...
In இந்தியா
October 2, 2017 6:54 am gmt |
0 Comments
1297
தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் டி.டி.வி தினகரன் அணியை சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளடங்கிய நோட்டீசை பொதுமக்களிடம் கொடுத்த குற்றச்சாட்டில், டி.டி.வி தின...
In இந்தியா
September 20, 2017 9:56 am gmt |
0 Comments
1251
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறவிருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. ச...
In இந்தியா
September 20, 2017 9:34 am gmt |
0 Comments
1281
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்...
In ஐரோப்பா
September 6, 2017 10:41 am gmt |
0 Comments
1341
கதலோனியாவில் சுயாதீன அரசை அமைப்பதற்கான வாக்கெடுப்பு அனுமதி கோரும் சட்டமூலத்திற்கு கடலோனிய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்ற அமர்வில் காரசாரமான விவாதத்தை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. ஸ்பெய்னில் இருந்து சுதந்திரம் கோரும் கதலோனியாவின் சுதந்திரத்திற...
In இந்தியா
August 27, 2017 4:58 am gmt |
0 Comments
1184
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளனர். தமிழக அரசியலில் அண்மைக்காலமாக தோன்றியுள்ள குழப்பத்தின் மத்தியில், சட்டப்பேரவையில் பெரும்பான்மைய நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில், இ...
In இந்தியா
July 6, 2017 9:28 am gmt |
0 Comments
1122
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா என தி.மு.க. கொறடா சக்கரபாணி சவால் விடுத்துள்ளார். வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தி.மு.க. கொறடா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போ...
In இந்தியா
June 21, 2017 4:32 am gmt |
0 Comments
1230
குதிரை பேரத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ. பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வா...
In இந்தியா
June 16, 2017 6:37 am gmt |
0 Comments
1327
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை தினகரனுடன் முன்னெடுத்துள்ளனர். குறித்த கூட்டம் சென்னை அடையாறு பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரனில் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன், செந்தில...