Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக ஊடகங்கள்

In இலங்கை
June 5, 2018 5:07 pm gmt |
0 Comments
1045
அரசியல் யாப்பின் கீழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை என்ற சட்ட மூலத்திற்குட்பட்ட சமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் சில விதிமுறைகளும் அவசியம் கொண்டுவரப்படல் வேண்டும் என இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ஜஸ்டி செலமேஸ்வர் தெரிவித்தார். சமூக ஊடகங்களுக்கு ஓர் கட்டுப்பாடு வேண்டுமா? ஒரு உலகளாவிய பார்...
In இலங்கை
June 2, 2018 10:38 am gmt |
0 Comments
1333
கடந்த காலத்தை விட தற்போது ஊடக சுதந்திரம் மேலோங்கி காணப்படுகின்றதெனவும், அதனை பொறுப்புடன் கையாள்வது அவசியம் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ரவி ரத்னவேல் தெரிவித்தார். அதேபோன்று சமூக ஊடகங்களும் அதன் எல்லைகளை அறிந்து, சமூக நலன்களுக்கான பணியாற்ற வேண்டுமெனவும், மாறாக சமூகங்களுக்கு ...
In இங்கிலாந்து
March 31, 2018 11:05 am gmt |
0 Comments
1103
சமூக ஊடகங்கள் வன்முறைக்கு வழிவகுப்பதாக, பிரித்தானியாவின் பொலிஸ் ஆணையாளர் கிரெஸ்ஸிடா டிக் (Cressida Dick) குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலின்போது, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிவ...
In இலங்கை
March 14, 2018 8:36 am gmt |
0 Comments
1100
சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் சுதந்திரத்தில் கைவைக்கும் செயற்பாடு என்பதுடன், சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விடயம் என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலார் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெ...
In இலங்கை
March 13, 2018 4:52 pm gmt |
0 Comments
1233
சமூக ஊடகங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவ...
In இலங்கை
March 13, 2018 4:40 pm gmt |
0 Comments
1204
சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்ப...
In இங்கிலாந்து
December 27, 2017 9:04 am gmt |
0 Comments
1144
சமூக ஊடகங்களின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பி.பி.சி. ஊடக சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரித்தானிய இளவரசர் ஹரியால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலு...
In இங்கிலாந்து
November 5, 2017 10:20 am gmt |
0 Comments
1153
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதைத் தடைசெய்யும் வகையில், சமூக ஊடகங்கள் தார்மீக அடிப்படையில் செயற்பட வேண்டுமென, பிரித்தானிய உட்துறை அமைச்சர் அம்பர் ரூட் (Amber Rudd ) தெரிவித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதைத் தவிர்க்க, ஊடகங்கள் தங்களது முயற்சியில், மேலதிகமான...