Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பந்தன்

In இலங்கை
December 26, 2017 9:49 am gmt |
0 Comments
1290
தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாராந்தம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், ‘முதல்வர் கட்சிக்...
In இலங்கை
December 11, 2017 12:26 pm gmt |
0 Comments
2665
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலை வீடு வேலையில்லாப் பட்டதாரிகளால் இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், கூட்டமைப்பும் அதன் தலைவர...
In இலங்கை
December 8, 2017 11:39 am gmt |
0 Comments
1326
ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்பநிலைமைகள் தொடர...
In இலங்கை
November 18, 2017 5:08 am gmt |
0 Comments
1111
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்காக அதற்கான எல்லைப் பிரதேசங்களை ஆராய்வதற்கென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில்  விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படுமானால் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நகர சபையொன்ற...
In சிறப்புக் கட்டுரைகள்
November 7, 2017 5:57 am gmt |
0 Comments
1861
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு பொதுவாகவே ஒருவகையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், அது அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும், விமர்சனங்களாகவும் மக்கள் வெளிப்படுத்தியும் வருகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் மக்களைக் க...
In இலங்கை
November 6, 2017 2:45 pm gmt |
0 Comments
1233
தேர்தலை முன்னிட்டு முக்கிய தீர்மானங்களை எடுக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராச சிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், எதிர்வரும் 12ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வவுனியா வன்னி இன் விடுதியில் இக...
In இலங்கை
November 2, 2017 2:32 pm gmt |
0 Comments
2033
எதிா்க் கட்சித் தலைவராக பதவியேற்றதன் மூலம் தனிநாடு என்பதனை தமிழா்கள் கைவிட்டுவிட்டாரா்கள் என்ற நற்செய்தியை சம்மந்தன் அவா்கள் சிங்கள மக்களுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட மனோ கணேசன், முன்னாள் ஜனாதிபதி இதனை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அவர் மக்களை குழப்புவதை விட்டுவிட்டு நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்...
In இலங்கை
November 1, 2017 5:20 am gmt |
0 Comments
1570
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சம்பந்தன் போன்ற ஒரு தலைவர் இனியும் வரமாட்டார் எனத் தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம...
In சிறப்புக் கட்டுரைகள்
August 16, 2017 5:03 am gmt |
0 Comments
1460
வடக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பலரும் நினைத்தபோதும், நாம் அந்தக் கருத்தை மறுதலித்து, வட. மாகாண சபையின் முறுகல் நிலைமையானது நீரு பூத்த நெறுப்பாகவே இருக்கின்றது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தோம். இப்போது மீண்டும் வடக்கு மாகாணசபையில் அம...
In இலங்கை
August 11, 2017 1:29 pm gmt |
0 Comments
1178
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திர...
In இலங்கை
July 30, 2017 7:15 am gmt |
0 Comments
1486
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு ...
In இலங்கை
July 15, 2017 6:50 am gmt |
0 Comments
1241
எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க...
In இலங்கை
July 12, 2017 5:00 pm gmt |
0 Comments
1416
கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் ஓர் முக்கியம் இடம்பெற்ற மாவட்டமாக திகழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்...
In இலங்கை
July 12, 2017 12:35 pm gmt |
0 Comments
1514
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களால் இயன்றளவு பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டு...
In இலங்கை
July 7, 2017 7:24 am gmt |
0 Comments
1566
புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...
In இலங்கை
June 24, 2017 10:53 am gmt |
0 Comments
1638
காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான பணியகத்தை அமைக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என, பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணியகம் அமைக்கப்படாமையினால் தமிழ் மக்கள் நம்பிக்கை இழ...
In இலங்கை
June 18, 2017 9:06 am gmt |
0 Comments
1865
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ள...
In இலங்கை
June 15, 2017 8:52 am gmt |
0 Comments
1880
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதுகுறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கிற்கு விரைந்துள்ளார். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கி...
In இலங்கை
May 18, 2017 12:49 pm gmt |
0 Comments
1793
நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தரமான, சமத்துவம் மிக்க  சமாதானம் ஏற்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று(வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவி...