Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரஸ்வதி

In சினிமா
September 27, 2017 1:45 pm gmt |
0 Comments
1277
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, விஜய்யுடன் தீபவாளி ரேசில் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தெரிவு செய்து நடித்து வரும் நயன்தாராவின் `வேலைக்காரன்’ படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `அறம̵்...
In இந்தியா
February 20, 2017 9:49 am gmt |
0 Comments
1176
தொலைபேசியில் தனக்கு மிரட்டல் வருவதாகவும் ஆபாசமாக பேசுவதாகவும் கூறி பொலிஸ் ஆணையாளரிடம் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி முறைப்பாடு செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஆணையாளரை நேரில் சந்தித்து அவர் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார். தன்னுடைய தொலைபேசிக்கு இரவு 10 மணி...
In ஆன்மீகம்
February 15, 2017 10:30 am gmt |
0 Comments
1352
தேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனி...
In ஆன்மீகம்
August 4, 2016 11:17 am gmt |
0 Comments
1226
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அ...
In ஆன்மீகம்
July 23, 2016 1:31 pm gmt |
0 Comments
1262
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது. நவராத்திரி விரதமானது துர்க்கை, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியை நினைத்து 9 நாட்கள் வழிபடும் விரதமாகும். இதன் காரணமாக இதனை பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை எனப் பலரும் கருதுகின்றார்கள். மேலும், இந்த விரதத்தை பெண்...
In ஆன்மீகம்
June 29, 2016 1:04 pm gmt |
0 Comments
1252
சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசூயா தேவி. இந்த அம்மையாரின் கற்புத் திறனை நாரதர் மூலம் அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி முதலான மூன்று தேவியரும் அனுசூயாமீது பொறாமை கொண்டனர். அவள் கற்பை சோதிக்க தங்கள் கணவர்களை அனுப்பினர். அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சந்நிய...
In ஆன்மீகம்
June 3, 2016 11:58 am gmt |
0 Comments
1267
கைகளின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், ஆரம்பத்தில் கோவிந்தனும் வசிப்பதாக ஐதீகம். அதனால் தான் அதிகாலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்க்கச் சொல்கிறார்கள். நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல...
In ஆன்மீகம்
March 19, 2016 10:38 am gmt |
0 Comments
1305
விஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி ப...
In ஆன்மீகம்
November 9, 2015 6:17 am gmt |
0 Comments
1421
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படி...
In ஆன்மீகம்
November 7, 2015 4:34 am gmt |
0 Comments
1687
வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியவை விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது. விஷ்ணு சம்பந்...
In ஆன்மீகம்
October 21, 2015 12:58 pm gmt |
0 Comments
1339
சரஸ்வதி தேவி வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனைய கலைகளுக்கும் அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன....
In ஆன்மீகம்
October 21, 2015 11:18 am gmt |
0 Comments
1323
வருடா வருடம் வீடுகளில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் சரஸ்வதி பூஜையின் இறுதி நாளில் ஆயுத பூஜையானது எல்லாப் பகுதி மக்களாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் ஆயுதபூஜை தவறாமல் செய்கின்றனர். பிற சமயத்தினரின் நிறுவனம் என்றாலும் தொழிலாளர்கள் ஆயுத பூஜையை...
In ஆன்மீகம்
October 14, 2015 10:24 am gmt |
0 Comments
1913
பெண்கள் இந்த நவராத்திரி  நாட்களில் வீட்டில் கொலுவை அமைத்து பூஜை செய்து வருவார்கள். அதிலும் இந்த நாட்களில் பெண் தெய்வங்களான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை போற்றும் வகையில் வீட்டில் படிக்கட்டுகளை அமைத்து, பொம்மைகளை வாங்கி அடுக்கி, வீட்டிலேயே தெய்வத்தை குடியிருக்கும் வகையில் அலங்காரங்களை செய்வார்கள். இப்போத...
In ஆன்மீகம்
October 6, 2015 12:50 pm gmt |
0 Comments
1443
துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமியாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும் விளங்குகின்றாள் துர்க்கை. கிருஷ்ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணானியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும...
In ஆன்மீகம்
September 9, 2015 5:53 am gmt |
0 Comments
1664
சிவனுக்கு ஒரு ராத்திரி விசேஷம், அது மகா சிவராத்திரி. சக்திக்கு நவராத்திரி 9 இனிய இரவுகளில் விழா நடைபெறும். சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களை கொண்டது வசந்த நவராத்திரி எனப்படுகிறது. சரத்ருது என்பது புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்கள் ஆகும். இது சாரதா நவர...
In ஆன்மீகம்
August 31, 2015 9:46 am gmt |
0 Comments
4075
கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்தக் கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியை. ஆனால் அந்த சரஸ்வதிக்கு ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும். அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே. ...
In ஆன்மீகம்
August 10, 2015 12:03 pm gmt |
0 Comments
1582
நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும். சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்த...
In ஆன்மீகம்
July 19, 2015 6:47 am gmt |
0 Comments
1933
துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றும் முறை: ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை விளக்கு ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்த...
In ஆன்மீகம்
July 9, 2015 6:14 am gmt |
0 Comments
9938
வீட்டில் பூஜை செய்யும்போது உள்ளன்போடு முறையாக குபேரனை வழிபாடு செய்தால் நாம் எல்லோருமே குபேரர் ஆகலாம். அதற்கான ஒரு ஆன்மிக வழிதான் லட்சுமி குபேர பூஜை. குபேரனை பூஜை செய்யும் முறை வருமாறு: சிவப்பு நிற பட்டின் மேல் பச்சரிசி பரப்பி, அதன் மேல் பஞ்ச வர்ண நூல் சுற்றப்பட்ட கலச சொம்பை வைத்து அதனுள்ளே தண்ணீர் வா...